SS
சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஓம் அதிதி புத்ரனே போற்றிஓம் அளத்தற்கரியனே போற்றிஓம் அறுகுப்பிரியனே போற்றிஓம் அருணன் சோதரனே போற்றிஓம் அகந்தை அழிப்பவனே போற்றிஓம் அக்கினி அதிதேவதையனே போற்றிஓம் ஆண் கிரகமே போற்றிஓம் ஆதிவார நாதனே போற்றிஓம் ஆய்வின் இலக்கே போற்றிஓம் ஆறாண்டாள்பவனே போற்றிஓம் ஆன்மாவே போற்றிஓம் ஆதித்யஹ்ருதய ப்ரியனே போற்றிஓம் இருள்நீக்கியே போற்றிஓம் இயக்க சக்தியே போற்றிஓம் ஈசன் வலக்கண்ணே போற்றிஓம் உக்கிரனே போற்றிஓம் உஷா நாதனே போற்றிஓம் உவமைப் பொருளே போற்றிஓம் உயிர்களின் வாழ்வே போற்றிஓம் உத்திர நாதனே போற்றிஓம் உத்திரட்டாதிபதியே போற்றிஓம் என்பானவனே போற்றிஓம் எருக்கு சமித்தனே போற்றிஓம் எழுபரித் தேரனே போற்றிஓம் எண்ணெழுத்து மந்திரனே போற்றிஓம் எங்கும் நிறைந்தவனே போற்றிஓம் ஏற்றமளிப்பவனே போற்றிஓம் ஒளிப்பிழம்பே போற்றிஓம் ஓராழித்தேரனே போற்றிஓம் ஓய்விலானே போற்றிஓம் ஓங்காரத் துதித்தவனே போற்றிஓம் கதிரவனே போற்றிஓம் கண்கண்ட தெய்வமே போற்றிஓம் களங்கமிலானே போற்றிஓம் கமலம் விரிப்பவனே போற்றிஓம் கர்ணன் தந்தையே போற்றிஓம் கனலே போற்றிஓம் கண்ணில் காவலே போற்றிஓம் கற்பரசிச் சேவகனே போற்றிஓம் கண்டியூரில் அருள்பவனே போற்றிஓம் காசியபர் மைந்தனே போற்றிஓம் காயத்ரி தேவனே போற்றிஓம் கார்ப்புச் சுவையனே போற்றிஓம் காலக் கணக்கே போற்றிஓம் காய்பவனே போற்றிஓம் காலைமாலைக் கனிவோனே போற்றிஓம் கிழக்கு நோக்கனே போற்றிஓம் கிருத்திகை அதிபதியே போற்றிஓம் கிரக நாயகனே போற்றிஓம் கிருபாகரனே போற்றிஓம் குந்திக்கருளியவனே போற்றிஓம் குறை தீர்ப்பவனே போற்றிஓம் கோதுமைப் பிரியனே போற்றிஓம் கோணார்க்கிலருள்பவனே போற்றிஓம் ஞாயிறே போற்றிஓம் ஞாலக் காவலே போற்றிஓம் சனித் தந்தையே போற்றிஓம் சங்கராந்தி நாயகனே போற்றிஓம் சாட்சித் தேவனே போற்றிஓம் சமரிலானே போற்றிஓம் சிங்கக் கொடியனே போற்றிஓம் சிம்மராசியதிபதியே போற்றிஓம் சிரஞ்சீவியே போற்றிஓம் சிதம்பரத்தாலயமுளானே போற்றிஓம் சுயம்பிரகாசனே போற்றிஓம் சூர்ய நமஸ்காரப் பிரியனே போற்றிஓம் சூரியனார் ஆலயத் தேவனே போற்றிஓம் செம்மேனியனே போற்றிஓம் செம்மலர்ப்பிரியனே போற்றிஓம் செந்நிறக் குடையனே போற்றிஓம் செந்தாமரை ஏந்தியவனே போற்றிஓம் சூலாயுதனே போற்றிஓம் சோழர் மூதாதையே போற்றிஓம் சௌரத் தலைவனே போற்றிஓம் தனிக்கோயிலுளானே போற்றிஓம் தாமிர உலோகனே போற்றிஓம் தூயவனே போற்றிஓம் திருமேய்ச்சூரில் அருள்பவனே போற்றிஓம் நடுவிருப்போனே போற்றிஓம் நன்னிலத்தருள்பவனே போற்றிஓம் நலமேயளிப்பவனே போற்றிஓம் நளாயினிக்கருளியவனே போற்றிஓம் நான்முனித் தந்தையே போற்றிஓம் நாடப்படுபவனே போற்றிஓம் நீதித் தேவனே போற்றிஓம் நோய் தீர்ப்பவனே போற்றிஓம் பகற் காரணனே போற்றிஓம் பனையபுரத் தருள்பவனே போற்றிஓம் பரஞ்சோதியே போற்றிஓம் பரிட்சுத்துக்கருளியவனே போற்றிஓம் பாலைநிலத் தேவனே போற்றிஓம் பிரபாகரனே போற்றிஓம் புகழ் வாய்த்தவனே போற்றிஓம் புத்தியளிப்பவனே போற்றிஓம் மல நாசகனே போற்றிஓம் மதி ஒளிரச் செய்பவனே போற்றிஓம் மயில் வாகனனே போற்றிஓம் மயூரகவிக்கருளியவனே போற்றிஓம் முதல் கிரகமே போற்றிஓம் முக்கோணக் கோலனே போற்றிஓம் முழுமுதற் பொருளே போற்றிஓம் மும்மூர்த்தி அம்சமே போற்றிஓம் ரவிகுலத் தலைவனே போற்றிஓம் ருத்ரன் ப்ரத்யதிதேவதையனே போற்றிஓம் விடியச் செய்பவனே போற்றிஓம் வலிவலத்தருள்பவனே போற்றிஓம் ஹ்ரீம் பீஜ மந்திரனே போற்றிஓம் சூரியநாராயணனே போற்றி