|
1. ஸ்ரீகாந்தோ மாதுலோ யஸ்ய ஜநநீ ஸர்வமங்கலா ஜநக: சங்கரோ தேவ: தம் வந்தே குஞ்ஜராநநம்
2. கஜாநநம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூபல - ஸார பக்ஷிதம் உமாஸுதம் சோகவிநாச காரணம், நமாமி விக்நேச்வர பாதபங்கஜம்
மதுரை மீனாட்சி கோயிலில் வன்னி மர விநாயகர் துதி
3.ஸ்ரீகாந்தோ மாதுலோ யஸ்ய ஜநநீ ஸர்வமங்கலா ஜநகோ வன்னி: தம் வந்தே குஞ்ஜராநநம்:
|
|
|