SS
சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் தருவாய் போற்றிஓம் கன்னியிற் சிறந்தாய் போற்றிஓம் கற்பகத்தருவே போற்றிஓம் கருணைக் கடலே போற்றிஓம் காரணத்தினுருவே போற்றிஓம் காரியமும் ஆனாய் போற்றிஓம் காசித்தல முறைவாய் போற்றி ஓம் கதை கேட்டு மகிழ்வாய் போற்றிஓம் காலதேசம் கடந்தாய் போற்றிஓம் கஜமுகன் குழந்தாய் போற்றிஓம் முக்குண உருவே போற்றிஓம் மூவுலகிற் சிறந்தாய் போற்றிஓம் இனியநின் உருவே போற்றிஓம் இனிப்பினை விரும்புவாய் போற்றிஓம் வாட்டமிலா முகத்தாய் போற்றிஓம் வரமிக்கத் தருவாய் போற்றிஓம் அகரமுதலே எழுத்தே போற்றி ஓம் ஆதி அந்தமில்லாய் போற்றிஓம் ஈடிணையற்றாய் போற்றிஓம் இணையயடி தொழுதோம் போற்றிஓம் கோரியது கொடுப்பாய் போற்றிஓம் குலம் காக்கும் சுடரே போற்றிஓம் விரதத்திற்கு உரியாய் போற்றிஓம் விளக்கத்தின் விளக்கம் போற்றிஓம் பிறப்பிறப் பற்றாய் போற்றிஓம் பிறப்பினைத் தருவாய் போற்றிஓம் பெருவாழ்வு அருள்வாய் போற்றி ஓம் பிழைதனைப் பொறுப்பாய் போற்றிஓம் வணக்கத்திற்குரியாய் போற்றிஓம் வணங்கினால் மகிழ்வோய் போற்றிஓம் ஒலிக்குமோர் ஓசை போற்றிஓம் உயர்வுகள் தருவாய் போற்றிஓம் கோள்களும் போற்றப் போற்றிஓம் குறைகளைத் தவிர்ப்பாய் போற்றிஓம் நிறைவினைத் தருவாய் போற்றிஓம் சக்தியின் உருவே போற்றிஓம் தெய்வத்தின் தெய்வம் போற்றி ஓம் சூலத்தைகக் கொண்டாய் போற்றிஓம் வாளினை ஏற்றாய் போற்றிஓம் தீமைகள் அழிப்பாய் போற்றிஓம் திசையெல்லாம் நிறைந்தாய் போற்றிஓம் அற்புத உருவே போற்றிஓம் ஆனந்த சிலையே போற்றிஓம் தாமரை அமர்ந்தாய் போற்றிஓம் தக்கன தருவாய் போற்றிஓம் தருமத்தின் உருவே போற்றிஓம் தாயாக வந்தாய் போற்றி ஓம் நினைத்ததைத் தருவாய் போற்றிஓம் நிம்மதி அருள்வாய் போற்றிஓம் உமையவள் பேத்தி போற்றிஓம் உன்னதத் தெய்வம் போற்றிஓம் செல்வத்தின் உருவமே போற்றிஓம் ஜெகமெலாம் காப்பாய் போற்றிஓம் உயிர்க்கு உயிராவாய் போற்றிஓம் உலகெலாம் நீயே போற்றிஓம் ஆபரணமணிவாய் போற்றிஓம் ஆடைகள் தருவாய் போற்றி ஓம் ஒளிமிகு முகத்தாய் போற்றிஓம் கருணைசேர் கரத்தாய் போற்றிஓம் மனைமக்கள் ஈவாய் போற்றிஓம் மங்கலம் தருவாய் போற்றிஓம் உன்னையே துதித்தோம் போற்றிஓம் உடமைகள் தருவாய் போற்றிஓம் நங்கையர்க்கு நாயகி போற்றிஓம் நலமெலாம் தருவாய் போற்றிஓம் ஆரத்தி ஏற்பாய் போற்றிஓம் ஆனந்த உருவே போற்றி ஓம் பாடல்கள் கேட்பாய் போற்றிஓம் பாசத்தைப் பொழிவாய் போற்றிஓம் குணமெனும் குன்றே போற்றிஓம் குன்றென அருள்வாய் போற்றிஓம் தேவியர் தேவி போற்றிஓம் தரிசனம் தருவாய் போற்றிஓம் சிவனருள் பெற்றாய் போற்றிஓம் சிறப்பெலாம் கொண்டாய் போற்றிஓம் விஷ்ணுவருள் பெற்றாய் போற்றிஓம் விண்ணவர் போற்றப் போற்றி ஓம் நான் முகன் கருணைபெற்றாய் போற்றிஓம் நலன்களின் உருவம் நீயே போற்றிஓம் போற்றிக்கு அருள்வாய் போற்றிஓம் புண்ணிய நாயகி போற்றிஓம் செல்வத்தின் உருவே போற்றிஓம் செல்வத்தைப் பொழிவாய் போற்றிஓம் சரணமடைந்தால் மகிழ்வாய் போற்றிஓம் சற்குணவதியே போற்றிஓம் ஐங்கரன் மகளே போற்றிஓம் அனைத்துமே நீதான் போற்றி ஓம் கண்களின் ஒளியே போற்றிஓம் கனகமாமணியே போற்றிஓம் அன்பருக்கு அன்பே போற்றிஓம் அனைவருக்கும் அருள்வாய் போற்றிஓம் செல்வமாம் நிதியே போற்றிஓம் செல்வத்தின் பதியே போற்றிஓம் தத்துவமானாய் போற்றிஓம் வித்தகச் செல்வி போற்றிஓம் பழங்களை ஏற்பாய் போற்றிஓம் பாயாசம் உண்பாய் போற்றி ஓம் வெல்லம் கடலைசேர்த்து போற்றிஓம் விருப்பமாய் உண்பாய் போற்றிஓம் இல்லத்தில் எழுந்தருள்வாய் போற்றிஓம் ஓம்கார உருவே போற்றிஓம் உன்னதத் தெய்வம் நீயே போற்றிஓம் சந்தோஷிமாதாவே போற்றிஓம் சௌபாக்கியம் அருளவாய் போற்றிஓம் சந்தோஷி மாதாகி ஜெய்! போற்றி