|
எதிரிகளை வெல்ல
ஓம் அஸ்ய துர்க்கா ஸப்தச்லோகீ ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய நாராயணரிஷி: அனுஷ்ட்டுப் ஆதீனி சந்தாம்ஸீனு ஸ்ரீ மஹாகாளீ, மஹாலக்ஷ்மீ, மஹா ஸரஸ்வத்யோ தேவதா: ஸ்ரீ ஜகதம்பாப்ரீத்யர் தே ஜபே (பாடே) விநியோக: னுனு க்ஞாநினாமபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸானு பலதாக்ருஷ்ய மோஹாய மஹாமாயா ப்ரயச்சதி
துர்க்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசேஷ ஜந்தோ: ஸ்வஸ்த்தை: ஸ்ம்ருதா மதிமதீவ சுபாம்ததாஸி
தாரித்ர்ய து: க்கபயஹாரிணி கா த்வதன்யா ஸர்வோபகார கரணாய ஸதார்த்ர சித்தா
ஸர்வா மங்கள மாங்கள்யே, சிவே ஸர்வார்த்த ஸாதிகே சரண்யே தர்யம்பகே தேவி நாராயணி நமோ(அ)ஸ்துதே
சரணாகத தீநார்த்த பரித்ராணபராயணே ஸர்வஸ்யார்த்திஹரே தேவி நாராயணி நமோ(அ)ஸ்துதே
ஸர்வஸ்வரூபே ஸர்வவேசே ஸர்வசக்தி ஸமன்விதே பயேப்யஸ்த்ராஹி நோ தேவி துர்க்கேதேவிநமோ(அ)ஸ்துதே
ரோகாநசே ஷாநபஹம்ஸி துஷ்டா ருஷ்டாது காமான் ஸகலானபீஷ்டான் த்வாமாச்ரிதானாம் ந விபந்நராணாம் த்வாமாச்ரிதா ஹ்யாச்ரயதாம் ப்ரயாந்தி
ஸர்வா பாதா ப்ரசமனம், த்ரைலோக்யஸ்யாகிலேச்வரி ஏவமேவ த்வயா கார்யம் அஸ்மத்வைரி விநாசனம்
(இதை பாராயணம் செய்வதால் ஆயுள், ஆரோக்கியம், ஐச்வர்யம், தனதான்ய ஸம்ருத்தி, ஸந்தானபாக்யம், ஜ்ஞானம் முதலியன உண்டாகும்)
|
|
|