|
முதல் பக்கம்>
இறைவழிபாடு> சிவநாமா வல்யஷ்டகம்
|
|
சிவநாமா வல்யஷ்டகம்
|
|
சம்சார சாகரத்திலிருந்து விடுபட ஞான யோகி ஆதிசங்கரர் சிவநாமா வல்யஷ்டகம் எனும் சுலோகங்களை அருளியுள்ளார்.
இச்சுலோகங்கள் ஒவ்வொன்றிலும் மாந்திரீக வலிமையுள்ள சொற்கள் அடங்கியுள்ளன. இச்சுலோகங்களை வீட்டில் சிவபூஜை செய்தோ, சிவபெருமான் சன்னதியிலோ பாராயணம் செய்யலாம். தினந்தோறும் மூன்று முறை வீதம் 108 நாட்கள் இச்சுலோகங்களைப் பாராயணம் செய்தால் குடும்பப் பிரச்சனைகள் நீங்கும். சம்சார சாகரத்திலிருந்து நிம்மதியான வாழ்வு பெறும் மந்திர வலிமை இச்சுலோகங்களுக்கு உண்டு என ஆதிசங்கரர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஹே சந்த்ர சூட மதநாந்தக சூலபாணே ஸ்தாணோ கிரீச கிரிஜேச மஹசே சம்போ பூதேச பீதபயஸுதன மாமநாதம் ஸம்ஸார துக்கக ஹனாஜ் ஜகதீச ரக்ஷ
ஹே பார்வதீஹ்ருதய வல்லப சதத்ரமௌலே பூதாதூப ப்ரமத நாத கிரீச சஸ ஹே வாமதேவ பவருத்ர யநிக பரணே ஸம்ஸார துக்கக ஹனாஜ் ஜகதீச ரக்ஷ
ஹே நீலகண்ட வ்ருஷ பத்வஜ பஞ்சவக்தர லோ கேச சேஷ வலய ப்ரமதேச சர்வ ஹே தூர்ஐடே பசுபதே கிரிஜாபதே மாம் ஸம்ஸார துக்கக ஹனாஜ் ஜகதீச ரக்ஷ
ஹே விச்வநாத சிவசங்கர தேவதேவ கங்காதர ம்ரமத நாயக நந்திகேச பாணேச்வராந்த கரிபோ ஹர லோக நாத ஸம்ஸார துக்கக ஹனாஜ் ஜகதீச ரக்ஷ
வாரணஸீ புரபதே மணிகர்ணிகேச வீரேச தக்ஷம சகால விபோ கணேச ஸர்வக்ஞ ஸர்வ ஸ்ருதையக நிவாஸ தாத ஸம்ஸார துக்கக ஹனாஜ் ஜகதீச ரக்ஷ
கைலாஸ சைலவிநிவாஸ ப்ருஷாகபே ஹே ம்ருத்யுஞ்ஜய த்ரிநயன த்ரிஜகன்னிவாஸ நாராயணப்ரிய மதாபஹ சக்தி நாத ஸம்ஸார துக்கக ஹனாஜ் ஜகதீச ரக்ஷ
விச்வேச விச்வபவ நாசக விஸ்வரூப த்ரிபுவ விஸ்வாத்மக திரிபுவனைக குணாதிகேச ஹே விச்வநாத கருணாலய தீனபந்தோ ஸம்ஸார துக்கக ஹனாஜ் ஜகதீச ரக்ஷ |
|
|
|
|