ஸாலுவேசாய வித்மஹே பக்ஷி ராஜாய தீமஹிக்ஷ தந்நோ சரப: ப்ரசோதயாத்
இந்த அஸ்திரம் ஜபிப்பவரது சத்ருக்களையும் இன்னல்களையும் தீர்த்து சர்வ மங்களங்களையும் அளிக்கவல்லது. இதன் பிரபாவத்தை தாங்க தேவர்களும் அசுரர்களும்கூட அஞ்சுகின்றனர் என்பது.
ஏததஸ்த்ரம் மஹா மந்திரம் ஜபேத்யத்நாத் ஸ்தாம்பிகே சரபாஸ்த்ரமிதம் ப்ரோக்தம் அமோகம் ஜய வர்த்தனம் தத்பிரபாவம் திருசாத்ரஷ்டும் நஸ ஹந்தே மரா ஸுரா : என்று போற்றப்படுகிறது. |