SS புவனேஸ்வரி அஷ்டோத்திரம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> புவனேஸ்வரி அஷ்டோத்திரம்
புவனேஸ்வரி அஷ்டோத்திரம்
புவனேஸ்வரி அஷ்டோத்திரம்

தியானம்

ஓம் அஸ்ய ஸ்ரீ புவனேஸ்வரி அஷ்டோத்ர நாம மந்த்ரஸ்ய சக்திரிஷி: காயத்ரீ சந்த புவனேஸ்வரீ தேவதா சதுர்வாகசாதனே ஜபே வினியோக:

ஓம் மஹாமாயாயை நம
ஓம் மஹாவித்யாயை நம
ஓம் மஹா யோகாயை நம
ஓம் மஹோத்கடாயை நம
ஓம் மாஹேஸ்வர்யை நம
ஓம் குமார்யை நம
ஓம் ப்ரம்மாண்யை நம
ஓம் ப்ரம்மரூபிண்யை நம
ஓம் வாகீஸ்வர்யை நம
ஓம் யோகரூபாயை நம

ஓம் யோகினீ கோடி சேவிதாயை நம
ஓம் ஜயாயை நம
ஓம் விஜயாயை நம
ஓம் கௌமார்யை நம
ஓம் சர்வமங்களாயை நம
ஓம் ஹிங்குலாயை நம
ஓம் விலாஸ்யை நம
ஓம் ஜ்வாலின்யை நம
ஓம் ஜ்வாலரூபின்யை நம
ஓம் ஈஸ்வர்யை நம

ஓம் க்ரூரசம்ஹார்யை நம
ஓம் குலமார்கப்ரதாயின்யை நம
ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் சுபகார்யை நம
ஓம் சுகுல்யாயை நம
ஓம் குலபூஜிதாயை நம
ஓம் வாமாங்காயை நம
ஓம் வாமசாராயை நம
ஓம் வாமதேவப்ரியாயை நம
ஓம் பாகினியோகினி ரூபாயை நம

ஓம் பூதேஸ்யை நம
ஓம் பூதநாயிகாயை நம
ஓம் பத்மாவத்யை நம
ஓம் பத்மநேத்ராயை நம
ஓம் ப்ரபுத்தாயை நம
ஓம் சரஸ்வத்யை நம
ஓம் பூசர்யை நம
ஓம் கேசர்யை நம
ஓம் மாயாயை நம
ஓம் மாதங்க்யை நம

ஓம் புவனேஸ்வர்யை நம
ஓம் காந்தாயை நம
ஓம் பதிவ்ரதாயை நம
ஓம் சாக்ஷ்யை நம
ஓம் சுசக்ஷயை நம
ஓம் குண்டவாசின்யை நம
ஓம் உமாயை நம
ஓம் குமார்யை நம
ஓம் லோகேஸ்யை நம
ஓம் சுகேஸ்யை நம

ஓம் பத்மராகிண்யை நம
ஓம் இந்த்ராண்யை நம
ஓம் ப்ரம்மசாண்டால்யை நம
ஓம் சண்டிகாயை நம
ஓம் வாயுவல்லபாயை நம
ஓம் சர்வதாத்ருமயீமூர்த்யை நம
ஓம் ஜலரூபாயை நம
ஓம் ஜலோதர்யை நம
ஓம் ஆகாஸ்யை நம
ஓம் ரணகாயை நம

ஓம் ந்ருகபால விபூஷணாயை நம
ஓம் நர்மதாயை நம
ஓம் மோஷதாயை நம
ஓம் காமதர்மார்ததாயின்யை நம
ஓம் காயத்ரியை நம
ஓம் சாவித்ரியை நம
ஓம் த்ரிசந்த்யாயை நம
ஓம் தீர்தகாமின்யை நம
ஓம் அஷ்டம்யை நம
ஓம் நவம்யை நம

ஓம் தசம்யை நம
ஓம் ஏகாதஸ்யை நம
ஓம் பௌர்ணமாஸ்யை நம
ஓம் குஹிரூபாயை நம
ஓம் திதிமூர்த்திஸ்வரூபிண்யை நம
ஓம் சுந்தர்யை நம
ஓம் சுராரிநாசகார்யை நம
ஓம் உக்ரரூபாயை நம
ஓம் வத்சலாயை நம
ஓம் அலையாயை நம

ஓம் அர்த்தமாத்ராயை நம
ஓம் அருணாயை நம
ஓம் பீதலோசனாயை நம
ஓம் லஜ்ஜாயை நம
ஓம் சரஸ்வத்யை நம
ஓம் வித்யாயை நம
ஓம் பவான்யை நம
ஓம் பாபநாசின்யை நம
ஓம் நாகபாசதராயை நம
ஓம் மூர்திரகாதாயை நம

ஓம் ஏகாக்ஷர்யை நம
ஓம் ஏகமந்தர்யை நம
ஓம் த்ருதகுண்டலாயை நம
ஓம் க்ஷத்ரரூபிக்ஷயகர்யை நம
ஓம் தேஜஸ்வின்யை நம
ஓம் சுசிஸ்மிதாயை நம
ஓம் அவ்யக்தாவ்யக்த லோகாயை நம
ஓம் சம்புரூபாயை நம
ஓம் மனஸ்வின்யை நம
ஓம் மாதங்க்யை நம

ஓம் மத்தமாதங்க்யை நம
ஓம் மஹாதேவப்ரியாயை நம
ஓம் சதாயை நம
ஓம் தைத்ய ஹாயை நம
ஓம் வாராஹ்யை நம
ஓம் சர்வசாஸ்த்ரமய்யை நம
ஓம் சுபாயை நம
ஓம் புவனேஸ்வர்யை நம

பதினான்கு லோகங்களையும் (புவனங்களையும்) படைத்தவள் ஆனபடியால் புவனேஸ்வரி என்று அழைக்கப்படுகிறாள். இவளது அழகினைக் காண இரண்டு கண்கள் போதாது என்றே சிவன் மூன்றாவது கண்ணையும் கொண்டிருந்தார் என்றும் சொல்லலாம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar