SS காயத்திரி கவசம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> காயத்திரி கவசம்
காயத்திரி கவசம்
காயத்திரி கவசம்

(மந்த்ர ஸ்தோத்ர ரூபமான இந்த காயத்ரீ கவசத்தைப் படித்தால், உடலுக்கும் உயிருக்கும் ஏற்படக்கூடிய உபாதைகளிடமிருந்து காக்கப் படுவதுடன் இகபரஸூகங்கள் அனைத்தையும் பெறுவர்.)

நாரத உவாச....

ஸ்வாமின் ஸர்வஜகந்நாத ஸம்சயோஸ்தி மம ப்ரபோ
சதுஷ்ஷஷ்டி கலாபிஜ்ஞ பாதுகா யோகவித்வர

முச்யதே கேன புண்யேன ப்ரஹ்ம ரூப: கதம் பவேத்
தேஹச்ச தேவதா ரூபோ மந்த்ரரூபோ விசேஷத:

கர்மதச் ச்ரோதுமிச்சாமி ந்யாஸம் ச விதிபூர்வகம்
ருஷித் சந்தோ தைவதம் ச த்யானம் ச விதவத் ப்ரபோ

நாரயண உவாச...

அஸ்த்யேகம் பரமம்ம குஹ்யம் காயத்ரீ கவசம் ததா
படனாத் தாராணாத் மர்த்ய: ஸர்வபாபை: ப்ரமுச்யதே

ஸர்வாந் காமாநவாப்நோதி தேஹரூபச்ச ஜாயதே
காயத்ரீ கவசஸ்யாஸ்ய ப்ரஹ்ம விஷ்ணு மஹேச்வரா:

ருஷயோ ருக்யஜூஸ் ஸாமாதர்வச் சந்தாம்ஸி நாரத
ப்ரஹ்மரூபா தேவதோக்தா காயத்ரீ பரமாகளா

தத் பீஜம் பர்க இத்யேஷா சந்திருக்தா மநீஷிபி
கீலகம் ச திய ப்ரோக்தம் மோக்ஷõர்த்தே விநியோஜனம்

சதுர்ப்பிர் ஹ்ருதயம் ப்ரோக்தம் சதுர்ப்பிஸ்து சிர: ஸ்ம்ருதம்
பஞ்சபி ஸ்யாத் சிகாபச்சாத் த்ரிபிஸ்து கவசம் ஸ்ம்ருதம்

சதுர்ப்பிர் நேத்ரமுத்திஷ்டம் சதுர்ப்பிஸ் ஸ்யாத் ததஸ்த்ரகம்
அத த்யானம் ப்ரவக்ஷ்யாமி ஸாதகாபீஷ்ட தாயகம்

முக்தாவித்ரும ஹேமநீல தவளச் சாயைர் முகைஸ் த்ரீக்ஷணை:
யுக்தாமிந்து நிபத்த ரத்னமகுடாம் தத்வார்த்த வர்ணாத்மிகாம்

காயத்ரீம் வரதாபயாங்குசகசா சூலம் கபாலம் கதாம்
சங்கம் சக்ர-மதாரவிந்த யுகளம் ஹஸ்தைர் வஹந்தீம் பஜே

காயத்ரீ பூர்வத பாது ஸாவித்ரீ பாது தக்ஷிணே
ப்ரஹ்ம ஸந்த்யா து மே பச்சாத் உத்தராயாம் ஸரஸ்வதீ

பார்வதீ மே திசம் ர÷க்ஷத் பாவகீம் ஜலசாயினீ
யாதுதானீ திசம் ர÷க்ஷத் யாதுதான பயங்கரீ

பாவமானீ திசம் ர÷க்ஷத் பவமானவிலாஸினீ
திசம் ரௌத்ரீம் ச மே பாது ருத்ராணீ ருத்ரரூபிணி

ப்ரஹ்மாண்யூர்த்வம்து மே ர÷க்ஷத் அதஸ்தாத் வைஷ்ணவீ ததா
ஏவம் தசதிசோ ர÷க்ஷத் ஸர்வாங்கம் புவனேச்வரீ

தத்-பதம் பாதுமே பாதௌஜங்கே மே ஸவிது: பதம்
வரேண்யம் கடிதேசம் து நாபிம் பர்கஸ் ததைவச

தேவஸ்ய மே தத்ஹ்ருதயம் தீமஹீ சி ச மே களம்
திய: பதம் ச மே நேத்ர ய பதம் மே லலாடகம்

ந பாது மே பதம் மூர்த்னி சிகாயாம் மே ப்ரசோதயாத்
தத்வர்ணம் பாது மூர்த்தானம் நகார: பாது பாலகம்

சக்ஷüஷது விகாரார்ணஸ் துகாரஸ்து கபோலயோ:
நாஸாபுடம் வகாரார்ணோ ரேகாரஸ்து முகேததா

ணிகார ஊர்த்வமோஷ்டம் து யகாரஸ்த்வதரோஷ்டகம்
ஆஸ்யமத்யே பகாரார்ணோ கோகோரச் சுபுகே ததா

தேகார: கண்டதேசேது வகார ஸ்கந்ததேசகம்
ஸ்யகாரோ தக்ஷிணம் ஹஸ்தம் தீகாரோ வாமஹஸ்தகம்

மகாரோ ஹ்ருதயம் ர÷க்ஷத் ஹிகார உதரே ததா
திகாரோ நாபிதேசே து யோகாரஸ்து கடிம் ததா

குஹ்யம் ரக்ஷது யோகார ஊரு த்வெள ந: பதாக்ஷரம்
ப்ரகாரோ ஜானுனீ ர÷க்ஷத் சோகாரோ ஜங்கதேசகம்

தகாரோ குல்தேசே து யாகார: பதயுக்மகம்
தகாரோ வ்யஞ்ஜனம் சைவ ஸர்வாங்கே மே ஸதாவது

இதம் து கவசம் திவ்யம் பாதாச தவிநாசனம்
சதுஷ்ஷஷ்டிகலா வித்யா தாயகம் மோக்ஷகாரகம்

முச்யதே ஸர்வபாபேப்ய: பரம் ப்ரஹ்மாதிகச்சதி
படநாத் ச்ரவணாத் வாபி கோஸஹஸ்ர பலம் லபேத்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar