ஓம் சிவாய நம ஓம் சிவசக்தியே நம ஓம் இச்சா சக்தியே நம ஓம் கிரியாசக்தியே நம ஓம் சொர்ண சொரூபியே நம ஓம் ஜோதி லக்ஷ்மியே நம ஓம் தீப லக்ஷ்மியே நம ஓம் மஹா லக்ஷ்மியே நம ஓம் தனலக்ஷ்மியே நம ஓம் தான்யலக்ஷ்மியே நம
ஓம் தைர்யலக்ஷ்மியே நம ஓம் வீரலக்ஷ்மியே நம ஓம் விஜயலக்ஷ்மியே நம ஓம் வித்யா லக்ஷ்மியே நம ஓம் ஜெய லக்ஷ்மியே நம ஓம் வரலக்ஷ்மியே நம ஓம் கஜலக்ஷ்மியே நம ஓம் காம வல்லியே நம ஓம் காமாக்ஷி சுந்தரியே நம ஓம் சுபலக்ஷ்மியே நம
ஓம் ராஜலக்ஷ்மியே நம ஓம் கிருஹலக்ஷ்மியே நம ஓம் சித்த லக்ஷ்மியே நம ஓம் சீதா லக்ஷ்மியே நம ஓம் திரிபுரலக்ஷ்மியே நம ஓம் சர்வமங்கள காரணியே நம ஓம் சர்வ துக்க நிவாரணியே நம ஓம் சர்வாங்க சுந்தரியே நம ஓம் சௌபாக்ய லக்ஷ்மியே நம ஓம் நவக்கிரஹ தாயினே நம
ஓம் அண்டர் நாயகியே நம ஓம் அலங்கார நாயகியே நம ஓம் ஆனந்த சொரூபியே நம ஓம் அகிலாண்ட நாயகியே நம ஓம் பிரம்மாண்ட நாயகியே நம ஓம் எனும் சிற்பரத்தாளே நம ஓம் அபாயம் அறுக்கும் அறுகோணத்தி நம ஓம் சொற்பவனத்தி நம ஓம் சூட்சும ரூபி நம
சரணம் சரணம் தாள் பணிந்தேன் உனை பாவம் பொறுத்துப் பல பவுசும் தான் கொடுத்து விக்கினங்கள் வராமல் வேலிபோல் காத்து ஆதரித்து எனக்கு அருள்புரிவாயே புவன சுந்தரி போற்றி வணக்கம் குரு வடிவாய் வந்து உபதேசங்கள் கொடுத்து உன் திருவடி தந்து அருள்வாயே. |