SS அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம்
அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம்
அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம்

1.சகலசித்தி அளிக்கும் ஆதிலட்சுமி

த்விபுஜாஞ்ச த்விநேத்ராஞ்ச ஸாபயாம் வரதான்விதாம்
புஷ்ப மாலா தராம் தேவீம் அம்புஜாஸன ஸம்ஸ்த்திதாம்
புஷ்ப தோரண ஸம்யுக்தாம் ப்ரபா மண்டல மண்டிதாம்
ஸர்வ லக்ஷண ஸம்யுக்தாம் ஸர்வாபரண பூஷிதாம்

பீதாம்பரதராம் தேவீம் மகுடே சாருபந்தனாம்
ஸ்தனோந்நதி ஸமாயுக்தாம் பார்ச்வயோர் தீபசக்திகாம்
ஸெளந்தர்ய நிலயாம் சக்திம் ஆதிலக்ஷ்மி மஹம் பஜே

2. பிள்ளைப்பேறு அளிக்கும் ஸந்தானலட்சுமி

ஜடாமகுட ஸம்யுக்தாம் ஸ்த்திராஸன ஸமன்விதாம்
அபயம் கடகஞ்சைவ பூர்ணகும்பம் புஜத்வயே

கஞ்சுகம் ச்சந்த வீசஞ்ச மௌக்திகம் சாபி தாரிணீம்
தீப சாமர நாரீபி: ஸேவிதாம் பர்ச்வயோர் த்வயோ

பாலஸேநானி ஸங்காசாம் கருணா பூரிதானனாம்
மஹாராஜ்ஞீம் ச ஸந்தான லஷ்மீம் இஷ்டார்த்தஸித்தயே

3. அரசளிக்கும் கஜலட்சுமி

சதுர்ப்புஜாம் த்விநேத்ராஞ்ச வராபய கரான்விதாம்
அப்ஜ த்வய கராம் போஜாம் அம்புஜாஸன ஸம்ஸ்த்திதாம்

ஸஸூவர்ணகடோபாப்யாம் ப்லாவ்யமானாம் மஹாச்ரியம்
ஸர்வாபரண சோபாட்யாம் சுப்ரவஸ்த்ரோத்தரீயகாம்

சாமரக்ரஹ நாரீபி ஸேவிதாம் பார்ச்வயோர் த்வயோ
ஆபாத லம்பி வஸனாம் கரண்ட மகுடாம் பஜே

4. செல்வமளிக்கும் தனலட்சுமி

கிரீட மகுடோபேதாம் ஸ்வர்ண வர்ண ஸமன்விதாம்
ஸர்வாபரண ஸம்யுக்தாம் ஸூகாஸன ஸமன்விதாம்

பரிபூர்ணஞ்ச கும்பஞ்ச தக்ஷிணேன கரேண து
சக்ரம் பாணஞ்ச தாம்பூலம் ததா வாம கரேண து

சங்கம் பத்மஞ்ச சாபஞ்ச கண்டிகாமபி தாரிணீம்
ஸத் கஞ்சுக ஸ்தநீம் த்யாயேத் தனலக்ஷ்மிம் மனோஹராம்

5. தான்ய வ்ருத்தியளிக்கும் தான்யலட்சுமி

வரதாபய ஸம்யுக்தாம் கிரீட மகுடோஜ்வலாம்
அம்புஜஞ் சேஷூசாலீம்வா கதலீபல த்ரோணிகாம்

பங்கஜம் தக்ஷவாமே து ததானாம் சுக்லரூபிணீம்
க்ருபா மூர்த்திம் ஜடாசூடாம் ஸூகாஸன ஸமன்விதாம்

ஸர்வாலங்கார ஸம்யுக்தாம் ஸர்வாபரண பூஷிதாம்
மதமத்தாம் மனோஹாரி ரூபாம் தான்ய ச்ரியம் பஜே

6. வெற்றியளிக்கும் விஜயலட்சுமி

அஷ்ட பாஹூயுதாம் தேவீம் ஸிம்ஹாஸன வரஸ்த்திதாம்
ஸூகாஸனாம் ஸூகேசீம் சகிரீடமகுடோஜ்வலம்

ச்யாமாங்கீம் கோமலாகாராம் ஸர்வாபரண பூஷிதாம்
கட்கம் பாசம் ததா சக்ரம் அபயம் ஸவ்யஹஸ்தகே

கேடகஞ் சாங்குசம் சங்கம் வரதம் வாமஹஸ்தகே
ராஜரூபதராம் சக்திம் ப்ரபு ஸெளந்தர்யசோபிதாம்
ஹம்ஸா ரூடாம் ஸ்மரேத் தேவீம் விஜயாம் விஜயப்ரதாம்

7. ஸெளபாக்யமளிக்கும் மஹா லட்சுமி

சதுர்ப்புஜாம் மஹா லக்ஷ்மிம் கஜயுக்ம ஸூபூஜிதாம்
பத்ம பத்ராப நயனாம் வராபய கரோஜ்வலாம்

ஊர்த்வ த்வயகரே சாப்ஜம் தததீம் சுக்ல வஸ்த்ரகாம்
பத்மாஸனே ஸூகாஸீனாம் பஜே(அ)ஹம் ஸர்வமங்களாம்

8. வீரமருளும் வீரலட்சுமி

அஷ்ட பாஹீயுதாம் லக்ஷ்மிம் ஸிம்ஹாஸன வரஸ்த்திதாம்
தப்த காஞ்சன ஸங்காசாம் கிரீடமகுடோஜ்வலாம்

ஸ்வர்ண கஞ்சுக ஸம்யுக்தாம் ச்சன்ன வீரதராம் ததா
அபயம் வரதஞ்சைவ புஜயோ: ஸவ்ய வாமயோ:

சக்ரம் சூலஞ்ச பாணஞ்ச சங்கம் சாபம் கபாலகம்
தததீம் வீரலக்ஷ்மிம் ச நவ காலாத்மிகாம் பஜே.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar