|
முதல் பக்கம்>
இறைவழிபாடு> சின்னமஸ்தா அஷ்டோத்திர சத நாமாவளி
|
|
சின்னமஸ்தா அஷ்டோத்திர சத நாமாவளி
|
|
ஓம் அஸ்ய ஸ்ரீ சின்னமஸ்தா அஷ்டோத்ர சத நாம ஸ்தோத்ரஸ்ய சதாசிவரிஷி: அனுஷ்டுப்சந்த: ஸ்ரீ சின்னமஸ்தா தேவதா மம சகலசித்திப்ராப்தயே ஜபே வினியோக:
ஓம் ஸ்ரீ சின்னமஸ்தாயை நம ஓம் மஹாவித்யாயை நம ஓம் மஹாபீமாயை நம ஓம் மஹோதர்யை நம ஓம் சண்டேஸ்வர்யை நம ஓம் சண்டமாத்ரே நம ஓம் சண்டமுண்டப்ரபஞ்சின்யை நம ஓம் மஹாசண்டாயை நம ஓம் சண்டரூபாயை நம ஓம் சண்டிகாயை நம
ஓம் சண்டகண்டின்யை நம ஓம் க்ரோதின்யை நம ஓம் க்ரோத ஜனன்யை நம ஓம் க்ரோதரூபாயை நம ஓம் குஹ்யை நம ஓம் கலாயை நம ஓம் கோபாதுராயை நம ஓம் கோபயுதாயை நம ஓம் கோபசம்ஹாரகாரிண்யை நம ஓம் வஜ்ரவைரோசன்யை நம
ஓம் வஜ்ராயை நம ஓம் வஜ்ரகல்பாயை நம ஓம் டாகின்யை நம ஓம் டாகினிகர்மநிரதாயை நம ஓம் டாகினிகர்மபூஜிதாயை நம ஓம் டாகினிசங்கநிரதாயை நம ஓம் டாகினிப்ரேமபூரிதாயை நம ஓம் கட்வாங்கதாரிண்யை நம ஓம் கர்வாயை நம ஓம் கட்காயை நம
ஓம் கர்பரதாரிண்யை நம ஓம் ப்ரேதாசனாயை நம ஓம் ப்ரேதயுதாயை நம ஓம் ப்ரேதசங்கவிஹாரிண்யை நம ஓம் சின்னமுண்டதராயை நம ஓம் சின்னசண்டவித்யாயை நம ஓம் சித்ரிண்யை நம ஓம் கோரரூபாயை நம ஓம் கோரத்ருஷ்ட்யை நம ஓம் கோரராவாயை நம
ஓம் கனோதர்யை நம ஓம் யோகின்யை நம ஓம் யோகநிரதாயை நம ஓம் ஜபயக்ஞபராயணாயை நம ஓம் யோனிசக்ரப்ரமய்யை நம ஓம் யோன்யை நம ஓம் யோனிசக்ரப்ரவர்தின்யை நம ஓம் யோனிமுத்ராயை நம ஓம் யோனிகம்யாயை நம ஓம் யோகயந்த்ர நிவாசின்யை நம
ஓம் யந்த்ர ரூபாயை நம ஓம் யந்த்ர மய்யை நம ஓம் யந்த்ரேஸ்யை நம ஓம் யந்த்ரபூஜிதாயை நம ஓம் கீர்த்யாயை நம ஓம் கபர்தின்யை நம ஓம் காள்யை நம ஓம் கங்காள்யை நம ஓம் கலவிகாரிண்யை நம ஓம் ஆரக்தாயை நம
ஓம் ரக்தநயனாயை நம ஓம் ரக்தபானபராயணாயை நம ஓம் பவான்யை நம ஓம் பூதிதாயை நம ஓம் பூத்யை நம ஓம் பூதிதாத்ர்யை நம ஓம் வைரவ்யை நம ஓம் பைரவாசாரநிரதாயை நம ஓம் பூதபைரவசேவிதாயை நம ஓம் பீமாயை நம
ஓம் பீமேஸ்வரீதேவ்யை நம ஓம் பீமநாதபராயணாயை நம ஓம் பவாராத்யாயை நம ஓம் பவனுதாயை நம ஓம் பவசாகரதாரிண்யை நம ஓம் பத்ரகாள்யை நம ஓம் பத்ரதனுவே நம ஓம் பத்ரரூபாயை நம ஓம் பத்ரிகாயை நம ஓம் பத்ரரூபாயை நம
ஓம் மஹாபத்ராயை நம ஓம் சுபத்ராயை நம ஓம் பத்ரபாலின்யை நம ஓம் சுபவ்யாயை நம ஓம் பவ்யவதனாயை நம ஓம் சுமுக்யை நம ஓம் சித்திசேவிதாயை நம ஓம் சித்திதாயை நம ஓம் சித்திநிவஹாயை நம ஓம் சித்தாயை நம
ஓம் சித்நிஷேவிதாயை நம ஓம் சுபதாயை நம ஓம் சுபகாயை நம ஓம் சுத்தாயை நம ஓம் சுத்தசத்வாயை நம ஓம் சுபாவஹாயை நம ஓம் ஸ்ரேஷ்டாயை நம ஓம் த்ருஷ்டிமயீதேவ்யை நம ஓம் த்ருஷ்டி சம்ஹாரகாரிண்யை நம ஓம் சர்வாண்யை நம
ஓம் சர்வகாயை நம ஓம் சர்வாயை நம ஓம் சர்வமங்களகாரிண்யை நம ஓம் சிவாயை நம ஓம் சாந்தாயை நம ஓம் சாந்திரூபாயை நம ஓம் ம்ருடான்யை நம ஓம் மதனாதுராயை நம
ஸுசும்னவர பாஸினி, ஸஹஸ்ரதள மத்யஸ்த, ஸஹஸ்ரதள வர்தினி என்ற பெயர்களைக் கொண்டுள்ளதால், மனித உடம்பிலுள்ள குண்டலினி சக்தியுள்ள ஆதார சக்கரங்களில் இருப்பவள் என்பது தெரிகிறது. ப்ரஸண்ட கண்டி என்றும் இவளை அழைப்பதுண்டு. சின்னமஸ்தா கோயில், ஜார்கண்டிலுள்ள ஹஸரிபாக் மாவட்டத்திலுள்ள ராஜ்ரப்பா நீர்வீழ்ச்சிக்கருகிலுள்ள ராஜ்ரப்பா என்னுமிடத்திலுள்ளது. இது ஒரு புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலமாகும். |
|
|
|
|