|
முதல் பக்கம்>
இறைவழிபாடு> திரிபுரபைரவி அஷ்டோத்திர சத நாமாவளி
|
|
திரிபுரபைரவி அஷ்டோத்திர சத நாமாவளி
|
|
ஓம் பைரவ்யை நம ஓம் பைரவாராத்யாயை நம ஓம் பூதிதாயை நம ஓம் பூதபாவனாயை நம ஓம் ஆர்யாயை நம ஓம் ப்ராஹ்ம்யை நம ஓம் காமதேனவே நம ஓம் சர்வசம்பத்ப்ரதாயின்யை நம ஓம் த்ரைலோக்யவந்திதாயை நம ஓம் தேவ்யை நம
ஓம் மஹிஷாசுரமர்தின்யை நம ஓம் மோஹக்ன்யை நம ஓம் மாலதிமாலாயை நம ஓம் மஹாபாதகநாசின்யை நம ஓம் க்ரோதின்யை நம ஓம் க்ரோதநிலயாயை நம ஓம் க்ரோதரக்தேக்ஷணயை நம ஓம் குஹ்யை நம ஓம் த்ரிபுராயை நம ஓம் த்ரிபுராதாராயை நம
ஓம் த்ரிநேத்ராயை நம ஓம் பீமபைரவ்யை நம ஓம் தேவக்யை நம ஓம் தேவமாத்ரே நம ஓம் தேவதுஷ்டவினாசின்யை நம ஓம் தாமோதரப்ரியாயை நம ஓம் தீர்க்காயை நம ஓம் துர்க்காயை நம ஓம் துர்க்கதிநாசின்யை நம ஓம் லம்போதர்யை நம
ஓம் லம்பகர்ணாயை நம ஓம் ப்ரலம்பிதபயோதரயை நம ஓம் ப்ரத்யங்கிராயை நம ஓம் ப்ரதிபதாயை நம ஓம் ப்ரணத்கலேஷநாசின்யை நம ஓம் ப்ரபாவத்யை நம ஓம் குணவத்யை நம ஓம் கணமாத்ரே நம ஓம் குஹேஸ்வர்யை நம ஓம் க்ஷீராப்திதனயாயை நம
ஓம் ÷க்ஷம்யாயை நம ஓம் ஜகத்ராணவிதாயின்யை நம ஓம் மஹாமார்யை நம ஓம் மஹாமோஹாயை நம ஓம் மஹாக்ரோதாயை நம ஓம் மஹாநத்யை நம ஓம் மஹாபாதகசம்ஹர்த்ர்யை நம ஓம் மஹாமோஹப்ரதாயின்யை நம ஓம் விகராலாயை நம ஓம் மஹாகாலாயை நம
ஓம் காலரூபாயை நம ஓம் கலாவத்யை நம ஓம் கபாலகட்வாங்கதராயை நம ஓம் கட்காயை கர்பரதாரிண்யை நம ஓம் குமார்யை நம ஓம் குங்குமப்ரீதாயை நம ஓம் குங்குமாருணரஞ்சிதாயை நம ஓம் கௌமோதக்யை நம ஓம் குமுதின்யை நம ஓம் கீர்த்யாயை நம
ஓம் கீர்த்திப்ரதாயின்யை நம ஓம் நவீனாயை நம ஓம் நீரதாயை நம ஓம் நித்யாயை நம ஓம் நந்திகேஸ்வரபாலின்யை நம ஓம் கர்கராயை நம ஓம் கர்கராராவாயை நம ஓம் கோராயை நம ஓம் கோரஸ்வரூபிண்யை நம ஓம் கலிக்தனீயை நம
ஓம் கலிதர்மக்னீயை நம ஓம் கலிகௌதுநாசின்யை நம ஓம் கி÷ஷார்யை நம ஓம் கேசவப்ரீதாயை நம ஓம் க்லேஷசங்கநிவாரிண்யை நம ஓம் மஹோன்மக்தாயை நம ஓம் மஹாமக்தாயை நம ஓம் மஹாவித்யாயை நம ஓம் மஹீமய்யை நம ஓம் மஹாயக்ஞாயை நம
ஓம் மஹாவாண்யை நம ஓம் மஹாமந்த்ரதாரிண்யை நம ஓம் மோக்ஷதாயை நம ஓம் மோஹதாயை நம ஓம் மோஹாயை நம ஓம் புக்திமுக்திப்ரதாயின்யை நம ஓம் அட்டாட்டஹாஸநிரதாயை நம ஓம் க்வணன்நூபுதாரிண்யை நம ஓம் தீர்கதம்ஷ்ட்ராயை நம ஓம் தீர்க்கமுக்யை நம
ஓம் தீர்க்க கோணாயை நம ஓம் தீர்க்கிகாயை நம ஓம் தனுஜாந்தகர்யை நம ஓம் துஷ்டாயை நம ஓம் துக்கதாரித்ரயபஞ்ஜின்யை நம ஓம் துராசாராயை நம ஓம் தோஷக்ன்யை நம ஓம் தமபத்ந்யை நம ஓம் தயாபராயை நம ஓம் மனோபவாயை நம
ஓம் மனுமய்யை நம ஓம் மனுவம்ஸப்ரவர்தின்யை நம ஓம் ச்யாமாயை நம ஓம் ச்யாமதனுவே நம ஓம் ÷ஷாபாயை நம ஓம் ஸெளம்யாயை நம ஓம் சம்புவிலாசின்யை நம ஓம் திரபுரபைரவ்யை நம
ஆன்மீக சாதனையின் இடையில் ஏற்படும் தடங்கல்களை முறியடிப்பவள். சண்டியைப் போன்று கோபமானவள். வெண்மையான கற்களாலான ஆபரணங்களை அணிந்திருப்பவள். ராஜயோகம் வழியைப் பின்பற்றுவோர் இவளை வழிபடுகின்றனர். தன்னை வழிபடுவோரை நோய், துன்பம், கவலை, மரணம் ஆகியவற்றிலிருந்து மீட்டுக் காப்பாற்றுவாள். இந்த அம்பிகை ஆழ்நிலை தவம் செய்பவள். அம்மனின் அருந்தவம் அக்னி மயமாக ஜ்வலிப்பதால் அச்சமூட்டுகிறது. ஆனால், அவள் ஞானாக்னி. மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள கரதோயதா, யுகாத்யா என்ற இடத்தில் திரிபுரபைரவியின் கோயில் அமைந்துள்ளது. |
|
|
|
|