SS அணு ராகவேந்திரர் ஸ்தோத்திரம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> அணு ராகவேந்திரர் ஸ்தோத்திரம்
அணு ராகவேந்திரர் ஸ்தோத்திரம்
அணு ராகவேந்திரர் ஸ்தோத்திரம்

1. பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்யதர்ம ரதாய ச
பஜதாம் கல்பவ்ருக்ஷõய நமதாம் காமதேநவே

2. துர்வாதி த்வாந்ரவயே வைஷ்ணவேந்தீவரேந்தவே
ஸ்ரீ ராகவேந்த்ரகுரவே நமோஸ்த்யந்த தயாளவே

3. ஸ்ரீஸுதீந்த்ராப்தி ஸம்பூதாந் ராகவேந்த்ர கலாநீதிந்
ஸேவே ஸத்ஜ்ஞாந ஸெளக்யார்த்தம் ஸந்தாபத்ரய சாந்தயே

4. அகம் த்ராவயதே யஸ்மாத் வேங்காரோ வாஞ்சிதப்ரத:
ராகவேந்த்ர யதிஸ் தஸ்மாத் லோகே க்யாதோ சாந்தயே

5. வ்யாஸேந வ்யுப்த பீஜ: ஸ்ருதிபுவி பகவத்பாத ஸ்தாங்குரஸ்ரீ
ப்ரத்நைரீஷத் ப்ரபிந்நோஜ நி ஜயமுநிநா ஸம்யகுத்பிந்நசா க:

6. மௌநீச வ்யாஸராஜதுதித கிஸலய: புஷ்பிதோஸ்யம் ஜயீந்த்ரா
தஸ்ய ஸ்ரீ ராகவேந்த்ராத் விலஸதி பலிதோ மத்வ ஸித்தாந்தசா கீ

7. மூகோபி யத்ப்ரஸாதேந முகுந்த ச யநாயதே
ராஜராஜாயதே ரிக்தோ ராகவேந்த்ரம் தமாச் ரயே


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar