ந்யாஸங்கள்
ஓம் ஸ்ரீம் அங்குஷ்டாப்யாம் நம:
(கட்டை விரலை ஸ்பரிசித்துக் கொள்ள வேண்டும்.)
ஓம் ராகவேந்த்ராய தர்ஜனீப் யாம் நம:
(ஆள்காட்டி விரலை ஸ்பரிசித்துக் கொள்ள வேண்டும்.)
ஓம் நம: மத்யமாப்யாம் நம:
(நடுவிரலை ஸ்பரிசித்துக் கொள்ள வேண்டும்.)
ஓம் ஸ்ரீம் அனாமிகாப்யாம் நம:
(மோதிர விரலை ஸ்பரிசித்துக் கொள்ள வேண்டும்.)
ஓம் ராகவேந்த்ராய கனிஷ்டி காப்யாம் நம:
(சுண்டு விரலை ஸ்பரிசித்துக் கொள்ள வேண்டும்.)
ஓம் நம: கரதலகர ப்ருஷ்டாப்யாம் நம:
(ஒரு கையால் மற்றொரு கையை ஸ்பரிசித்துக் கொள்ள வேண்டும்.)
ஓம் ஸ்ரீம் ஹ்ருதயாய நம:
(வலது கையால் ஹ்ருதயத்தைத் தொடவும்)
ஓம் ராகவேந்த்ராய சிரஸே ஸ்வாஹா
(தலையைத் தொடவும்)
ஓம் நம: சிகாயை வஷட்
(பின் தலையைத் தொடவும்)
ஓம் ஸ்ரீம் கவசாய ஹும்
(வலது கையால் இடது புஜத்தையும், இடது கையால் வலது புஜத்தையும் தொடவும்)
ஓம் ராகவேந்த்ராய நேத்ர த்ரயாய வெளஷட்
(ப்ருமத்தியைத் தொடவும்)
ஓம் நம: அஸ்த்ராய பட்
(வலது கைவிரலால் இடது உள்ளங்கையில் தட்டவும்)
இதி திக் பந்த:
(வலது கையால் தலையைச் சுற்றவும்)
தியானம்
தப்த காஞ்சன ஸங்காசம் அக்ஷயலா கமண்டலூ
தோப்யாம் ததானம் காஷாய வஸனம் ராம மானஸம்
யோகீந்த்ர தீர்த்த வந்த்யங்கிஸ் துளஸிதாம பூஷிதம்
ஜ்ஞான பக்தி தப: பூர்ணம் த்யாயேத் ஸர்வார்த்த ஸித்தயே
மூல மந்த்ரம்
ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நம: ஓம்.