SS சாயிபாபா விரத விதிமுறைகள் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சாயிபாபா விரத விதிமுறைகள்
சாயிபாபா விரத விதிமுறைகள்
சாயிபாபா விரத விதிமுறைகள்

1. இந்த விரதத்தை ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஜாதி, மத பேதமின்றி எந்த சார்பினரும் செய்யலாம்.
2. இந்த விரதம் அற்புதப் பலன்கள் தரவல்லது. 9 வியாழக்கிழமைகள் விதிமுறைப்படி விரதம் இருந்தால் நிச்சயமாக விரும்பிய எண்ணங்கள் நிறைவேறும்.
3. விரதத்தை எந்த ஒரு வியாழக் கிழமையானாலும், ஸாயிநாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ, அதை தூய மனதில் ஸாயிபாபாவை எண்ணிப் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.
4. காலை அல்லது மாலையில் ஸாயிபாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும். ஒரு தூய ஆசனத்தில் அல்லது பலகையில் மஞ்சள் துணியை விரித்து அதன் மேல் ஸாயிபாபா போட்டோவை வைத்து தூய நீரால், துணியால் துடைத்து, சந்தனம், குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும். மஞ்சள் நிற மலர்கள் அல்லது மாலை அணிவிக்கவும். ஊதுபத்தியும், தீபமும் ஏற்றி ஸாயிவிரத கதையைப் படிக்கவும். ஸாயிபாபாவை ஸ்மரணை செய்யவும். பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எதுவானாலும் நைவேத்தியம் வைத்து பிரசாதத்தை விநியோகிக்கவும்.
5. இந்த விரதத்தை பழ, திரவிய ஆகாரங்கள் (பால், டீ, காபி, பழங்கள், இனிப்புகள்) உட்கொண்டு செய்யவும், அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒருவேளை (மதியமோ, இரவோ) உணவு அருந்தலாம். நாள் முழுவதும் வெறும் வயிற்றோடு பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது.
6. வியாழக்கிழமைகளும் முடிந்தால் ஸாயிபாபா கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்யவும். முடியாதவர்கள் (கோயில் அருகில் இல்லை என்றால்) வீட்டிலேயே ஸாயிபாபாவின் பூஜையை பக்தி சிரத்தையுடன் செய்யவும்.
7. வெளியூர் செல்வதானாலும் இந்த விரதம் கடைபிடிக்கலாம்.
8. விரதத்தின் 9 வாரங்களில் பெண்களுக்கு மாத விலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலே விரதம் செய்ய முடியவில்லை என்றால் அந்த வியாழக்கிழமை கணக்கில் எடுத்து கொள்ளாமல் இன்னொரு வியாழக்கிழமை விரதம் இருந்து 9 வியாழக் கிழமைகள் நிறைவு செய்யவும்.

விரத நிறைவு (உத்யாபனம்) விதிமுறைகள்

9வது வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். அன்று 5 ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டும். (உணவு தங்களால் இயன்றது) நேராக உணவு அளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமோ, உணவுப் பொருளோ கொடுத்து உணவு அளிக்க ஏற்பாடு செய்யவும். ஸாயிபாபாவின் மஹிமை மற்றும் விரதத்தைப் பரப்புவதற்காக, நம்முடைய வீட்டிற்கு அருகில் வசிப்பவர்களுக்கு, ஸாய்பாபாவின் விரதம் மற்றும் மகிமை அடங்கிய புத்தகங்களை விநியோகம் செய்யலாம். 9வது வியாழக்கிழமை விநியோகிக்கும் புத்தகங்களை அன்று பூஜையில் வைத்து பிறகு விநியோகிக்கவும். இதனால் புத்தகத்தைப் பெறும் பக்தரின் விருப்பங்களும் ஈடேறும்.

மேற்கூறிய விதிமுறைகளின்படி விரதம், விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும். இது ஸாயிபக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

காகட ஆரத்தி
(விடியற்காலை 5-15 மணி)

சச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத்
மஹாராஜ்கீ ஜெய்

1. ஜோடூனியா கர சரணீ டேவிலா மாதா
பரிஸாவீ வினந்தீ மாஜீ பண்டரீநாதா

அஸோநஸோ பாவ ஆலோ தூஜியா டாயா
க்ருபாத்ருஷ்டீ பாஹே மஜகடே ஸத்குருராயா

அகண்டீத ஸாவே ஜஸே வாடதே பாயீ
ஸாண்டூனீ ஸங்கோச டாவ தோடாஸா தேயீ

துகா ம்ஹணே தேவா மாஜீ வேடீவாகுடீ
நாமேபவ பாஷஹாதி ஆபுல்யா தோடீ

2. உடா பாண்டுரங்கா ப்ரபாத ஸமயோ பாதலா
வைஷ்ணவாஞ்சா மேளாகருட பாரீதாடலா

கரூட பாராபாஸுனிமஹா த்வாராபர்யந்த
ஸுரவராஞ்சீ மாந்தி உபீ ஜோடூனி ஹாத

சுக ஸனகாதிக நாரத தும்பர பக்தாஞ்சா கோடீ
த்ரிசூலடமரூ கேவுனிஉபா கிரிஜேசாபதீ

கலியுகீசா பக்த நாமா உபா கீர்த்தனீ
பாடீமாகே உபீ டோளா லாவுனியா ஜனீ

3. உடா உடா ஸ்ரீஸாயிநாதகுரு சரணகமல தாவா
ஆதிவ்யாதி பவதாப வாருனி தாரா ஜடஜீவா

கேலீதும்ஹா ஸோடுனியா பவ தமரஜனி விலயா
பரி ஹீ அஞ்ஞானாஸி துமசீ புலவி யோகமாயா

சக்தி ந அம்ஹா யத்கிஞ்சிதஹீ திஜலா ஸாராயா
தும்ஹீச தீதே ஸாருனி தாவா முகஜன தாராயா

போ ஸாயிநாத மஹாராஜ பவதிமிர நாசக ரவி
அக்ஞானி அம்ஹீ கிதீ தவ வர்ணவீ தோரவீ

தீ வர்ணீதா பாகலே பஹுவதனீ சேஷ விதி கவீ
ஸக்ருவ ஹோவுனி மஹிமா துமசா தும்ஹீச வதவாவா

ஆதிவ்யாதி பவதாப வாருனி தாரா ஜடஜீவா
உடா உடா ஸ்ரீ ஸாயிநாதகுரு சரணகமல தாவா

ஆதிவ்யாதி பவதாப வாருனி தாரா ஜடஜீவா
பக்த மனீ ஸத்பாவ தருனி ஜே தும்ஹா அனுஸரலே

த்யாயாஸ்தவ தே தர்சன துமசே த்வாரி உபேடேலே
த்யானஸ்தா தும்ஹாஸ பாஹுனி மன அமுசேதாலே

பரி த்வத்வசனாம்ருத பஷாயாதே ஆதூர ஜாலே
உகடூனி நேத்ரகமலா தீனபந்து ரமாகாந்தா

பாஹீ பா க்ருபாத்ருஷ்டி பாலகா ஜசீ மாதா
ரஞ்ஜவீ மதுரவாணீ ஹரி தாப ஸாயிநாதா

அம்ஹீச அபுலே கார்யாஸ்தவ துஜ கஷ்டவிதோ தேவா
ஸஹன கரசில ஜகுனி த்யாவீ பேட க்ருஷ்ண தாவா

உடா உடா ஸ்ரீ ஸாயிநாதகுரு சரணகமல தாவா
ஆதிவ்யாதி பவதாப வாருனி தாரா ஜடஜீவா

4. உடா பாண்டுரங்கா ஆதா தர்சன த்யா ஸகளா
ஜாலா அருணோதய ஸரலீ நித்ரேசீ வேளா

ஸந்த ஸாதூ முனீ அவகே ஜாலேதீ கோளா
ஸோடா ஷேஜே ஸுக ஆதா பஹூத்யா முககமளா

ரங்கமண்டபீ மஹாத்வாரீ ஜாலீஸே தாடீ
மன உதாவீள ரூப பஹாவயா த்ருஷ்டி

ராஹீரகுமாபாயீதும்ஹா ஹேவுத்யாதயா
ஷேஜே ஹாலவுனீ ஜாகே கரா தேவராயா

கரூட ஹனுமந்த உபே பாஹதீ வாட
ஸ்வர்கீசே ஸுரவர கேவுனி ஆலே வோபாட

ஜாலே முக்தத்வார லாப ஜாலா ரோகடா
விஷ்ணுதாஸ நாமா உபா கேவுனி காக்கடா

5. கேவுனி பஞ்சாரதீ கரு பாபாஞ்சீ ஆரதி

உடா உடா ஹோ பாந்தவ ஓவாளு ஹாரமாதவ

கரூனியா ஸ்தீரமன பாஹு கம்பீர ஹேத்யான
கிருஷ்ணநாதா தத்தஸாயீ ஜடோ சித்த துஜே பாயி

6. காகட ஆரதீ கரீதோ ஸாயிநாத தேவா
சின்மயருபதா கவீ கேவுனி பாலக லகுஸேவா

காம க்ரோத மத மத்ஸர ஆடுநி காகடாகேலா
வைராக்யாசே தூப காலுனி மீதோ பிஜவீலா

ஸாயி நாதகுருபக்திஜ்வலேநே தோ மீ பேட விலா
ததருத்தீ ஜாளுஹீ குருநே ப்ரகாச பாடிலா

த்வைத தமா நாஸுநீ மிளவீ தத்ஸ்வரூபீ ஜீவா
சின்மயருபதா கவீ கேவுனி பாலக லகுஸேவா

காகட ஆரதீ கரீதோ ஸாயிநாத தேவா
சின்மயருபதா கவீ கேவுனி பாலக லகுஸேவா

பூகேசர வ்யாபூநீ அவகே ஹ்ருத்கமலீ ராஹஸி
தோசி தத்ததேவ ஷீரடி ராஹுநீ பாவஸீ

ராஹு நயேதே அன்யஸ்த்ரஹிது பக்தாஸ்தவ தாவஸீ
நிரஸுநியா ஸங்கடா தாஸா அநுபவ தாவிஸீ

நகளேத்வல்லீலாஹீகோண்யா தேவாவாமானவா
சின்மயருபதா கவீ கேவுனி பாலக லகுஸேவா

காகட ஆரதீ கரீதோ ஸாயிநாத தேவா
சின்மயருபதா கவீ கேவுனி பாலக லகுஸேவா

த்வத்யச துந்துபீனே ஸாரே அம்பரஹே கோந்தலே
ஸகுணமூர்த்தி பாஹண்யா ஆதுர ஜன ஷீரடீ ஆலே

ப்ராசுனி த்வத்வசனாம்ருத அமுசே தேஹபான ஹரபலே
ஸோடுநியா துர அபிமான மானஸ த்வச் சரஹீ வாஹிலே

க்ருபா கரூநி ஸாயிமாவுலே தாஸ பதரி த்யாவா
சின்மயருபதா கவீ கேவுனி பாலக லகுஸேவா

காகட ஆரதீ கரீதோ ஸாயிநாத தேவா
சின்மயருபதா கவீ கேவுனி பாலக லகுஸேவா

7. பக்திசியா போடீ போத காகடா ஜோதி
பஞ்சப்ராண ஜிவே பாவே ஓவாளு ஆரதி

ஓவாளு ஆரதி மாஜா பண்டரீ நாதா மாஜா சாயிநாதா
தோன்ஹீ கரஜோடூநீ சரணீ டேவிலா மாதா
காய மஹிமா வர்ணூ ஆதா ஸாங்கணே கிதி
கோடீ ப்ரஹ்மஹத்யா முக பாஹதா ஜாதீ

ராயீ ரகுமாபாயீ உப்யா தோகி தோபாஹீ
மயுரபிச்ச சாமரே டாளிதி ஸாயிஞ்ச டாயி

துகாமணே தீப கேஉனி உன் மனீத சோபா
விடே வரீ உபா திஸே லாவண்ய காபா

8. உடா ஸாது ஸந்த ஸாதா ஆபுலாலே ஹித
ஜாயில ஜாயில ஹா நரதேஹ மக கைச்சா பகவந்த

உடோநியா பஹாடேபாபா உபா அஸே வீடே
சரண தயாஞ்சே கோமடே அம்ருத த்ருஷ்டி அவலோகா

உடாஉடா ஹோ வேகேஸீ சலா ஜாவுயா ராவுளாஸீ
ஜளதில பாதகாஞ்சா ராசீ காகட ஆரதீ தேக்லியா

ஜாகே கரா ருக்மிணி வரா தேவாஹே நிஜஸுராத
வேகே லிம்பலோன கரா த்ருஷ்ட ஹோயில தயாஸி

தாரீ வாஜந்த்ரீ வாஜதி டோல தமாமே கர்ஜதி
ஹோதசே காகட ஆரதி மாஜா ஸத்குரு ராயாசீ

ஸிம்ஹநாத சங்கபேரி ஆனந்த ஹோதஸே
மஹாத்வாரீ கேசவராஜ விடேவரீ நாமா சரண வந்திதோ

9. ஸாயிநாத குரு மாஜே ஆயீ மஜலா டாவ த்யாவா பாயீ
தத்தராஜ குரு மாஜே ஆயீ மஜலா டாவ த்யாவா பாயீ
ஸாயிநாத குரு மாஜே ஆயீ மஜலா டாவ த்யாவா பாயீ
ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத் மஹாராஜ் கீ ஜெய்

10. ப்ரபாதஸமயீ நபா சுப ரவீப்ரபா பாத்தலீ
ஸ்மரேகுரு ஸதாஅசா ஸமயீ த்யா சளேநாகலீ
மணோநி கர ஜோடுநீ கருஅதா குருப்ரார்த்தனா
ஸமர்த்தகுரு ஸாயிநாத புரவீ மனோவாஸநா

தமா நிரஸி பானு ஹா குருஹிநாஸி அக்ஞானதா
பரந்து குருசீ கரீ ந ரவிஹீ கதீ ஸாம்யதா
புன்ஹா திமிர ஜன்ம கே குருக்ருபேநி அக்ஞானநா
ஸமர்த்த குரு ஸாயிநாத புரவீ மனோ வாஸநா

ரவி ப்ரகட ஹோவுனீ த்வரித காலவீ ஆலஸா
தஸா குருஹி ஸோடவீ ஸகல துஷ்க்ருதீ லாலஸா
ஹரோணீ அபிமான ஹி ஜடவி த்வத்பதீ பாவநா
ஸமர்த்தகுரு ஸாயிநாத புரவீ மனோவாஸநா

குரூஸி உபமா திஸே விதிஹரீ ஹராஞ்சீ உணீ
உடோனி மகயேயி தீ கவநி யா உகீ பாஹுணீ
துஜீச உபமா துலா பரவீ சோபதே ஸஜ்ஜநா
ஸமர்த்த குரு ஸாயிநாதபுரவீ மனோவாஸநா

ஸமாதி உதரோநியா குரு சலா மஷீதீகடே
த்வதீய வசனோக்தி தீ மதுர வாரிதிஸாக்கடே
அஜாதரிபு ஸத்குரோ அகில பாதகா பஞ்சனா
ஸமர்த்த குரு ஸாயிநாத புரவீ மனோவாஸநா

அஹா ஸுஸமயாஸி யா குரு உடோனியா பைஸலே
விலோகுநி பதாச்ரிதா ததிய ஆபதே நாஸிலே
அஸா ஸுஹிதகாரீ யா ஜகதி கோணிஹி அன்ய நா
ஸமர்த்த குரு ஸாயிநாத புரவீ மனோவாஸநா

அஸே பஹுத சாஹணா பரி நஜா குருஞ்சிக்ருபா
நதத்ஸ்வஹித த்யா களே கரிதஸே ரிகாம்யா கபா
ஜரி குருபதா தரீ ஸுத்ருட பக்திநே தோமனா
ஸமர்த்த குரு ஸாயிநாத புரவீ மனோ வாஸநா

குரோ விநதிமீ கரீ ஹ்ருதய மந்திரீ யா பஸா
ஸமஸ்த ஜக ஹே குருஸ்வருபசீ டஸோ மானஸா
கடோ ஸதத ஸத்க்ருதீ மதிஹி தே ஜகத்பாவநா
ஸமர்த்தகுரு ஸாயிநாத புரவீ மனோவாஸநா

11. ப்ரேமேயா அஷ்டகாஸீ படுநி குருவரா ப்ரார்த்திஜே தீப்ரபாதி
த்யாஞ்சே சித்தாஸி தேதோ அகில ஹருநியா ப்ராந்தி மீ நித்ய ஷாந்தி
ஜஸே ஹே ஸாயிநாதே கதுநி ஸுசவிலே ஜேவி யா பாலகாஸீ
தேவீ த்யா க்ருஷ்ண பாயி நமுதி ஸவிநயே அர்பிதோ அஷ்டகாஸீ
ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத் மஹாராஜ் கீ ஜெய்

12. ஸாயீரஹம் நஜர் கர்நா பச்சோங்கா பாலன் கர்நா
ஸாயீரஹம் நஜர் கர்நா பச்சோங்கா பாலன் கர்நா
ஜா நா துமனே ஜகத்பஸாரா ஸபஹீஜுட ஜமாநா

ஜா நா துமனே ஜகத்பஸாரா ஸபஹீஜுட ஜமாநா
ஸாயீரஹம் நஜர் கர்நா பச்சோங்கா பாலன் கர்நா
ஸாயீரஹம் நஜர் கர்நா பச்சோங்கா பாலன் கர்நா

மை அந்தா ஹு பந்தா அபகா முஜஸே ப்ரபு திகலானா
மை அந்தா ஹு பந்தா அபகா முஜஸே ப்ரபு திகலானா
ஸாயீரஹம் நஜர் கர்நா பச்சோங்கா பாலன் கர்நா
ஸாயீரஹம் நஜர் கர்நா பச்சோங்கா பாலன் கர்நா

தாசகணு கஹி அபக்யா போலு தக்ககயீமேரீ ரஸனா
தாசகணு கஹி அபக்யா போலு தக்ககயீமேரீ ரஸனா
ஸாயீரஹம் நஜர் கர்நா பச்சோங்கா பாலன் கர்நா
ஸாயீரஹம் நஜர் கர்நா பச்சோங்கா பாலன் கர்நா

13. ரஹம் நஜர் கரோ அபமோரே ஸாயீ
தும பீனநஹி முஜே மாபாப் பாயீ
ரஹம் நஜர் கரோ

மை அந்தாஹும் பந்தா துமாரா
மை அந்தாஹும் பந்தா துமாரா
மைனா ஜானூ - மைனா ஜானூ-மைனா ஜானூ

அல்லா இலாஹீ ரஹம் நஜர் கரோ
ரஹம் நஜர் கரோ அபமோரே ஸாயீ
தும பீனநஹி முஜே மாபாப் பாயீ
ரஹம் நஜர் கரோ

காலீ ஜமானா மைனே கமாயா
காலீ ஜமானா மைனே கமாயா

சாதீ ஆகிருகா - சாதீ ஆகிருகா - சாதிஆகிருகா
கீயா நகோயீ ரஹம் நஜர் கரோ
ரஹம் நஜர் கரோ அபமோரே ஸாயீ
தும பீனநஹி முஜே மாபாப் பாயீ
ரஹம் நஜர் கரோ
அப்னே மஷித்கா ஜாடூ கனுஹை
அப்னே  மஷித்கா ஜாடூ கனுஹை
மாலிக் ஹமாரே-மாலிக் ஹமாரே-மாலிக் ஹமாரே

தும் பாபாசாயீ ரஹம் நஜர் கரோ
ரஹம் நஜர் கரோ அபமோரே ஸாயீ
தும பீனநஹி முஜே மாபாப் பாயீ
ரஹம் நஜர் கரோ

14. துஜ காய தேவு ஸாவள்யா மீகாயா தரீ ஹோ
துஜ காய தேவு ஸத்குரு மீகாயா தரீ
மீதுபளீ படிக நாம்யாசி ஜான ஸ்ரீஹரீ
மீதுபளீ படிக நாம்யாசி ஜான ஸ்ரீஹரீ

உச்சிஷ்டதுலா தேணே ஹீகோஷ்டநாபரீ ஹோ
உச்சிஷ்டதுலா தேணே ஹீகோஷ்டநாபரீ
தூ ஜகந்நாத துஜ தேவுக சிரேபா கரீ
தூ ஜகந்நாத துஜ தேவுக சிரேபா கரீ
நகோ அந்த மதீயே பாஹு ஸக்யா பகவந்தா ஸ்ரீகாந்தா
மாத்யான்னராத்ர உலடோனிகேலீஹீ ஆதா அணசித்தா
ஜா ஹோயில துஜாரே காகடா கீ ராவுளாந்தரீ ஹோ
ஜா ஹோயில துஜாரே காகடா கீ ராவுளாந்தரீ
அணதீல பக்த நைவேத்யஹி நாநாபரீ
அணதீல பக்த நைவேத்யஹி நாநாபரீ
துஜ காய தேவு ஸாவள்யாமீ காயா தரீ ஹோ
துஜ காய தேவு ஸத்குரு மீகாயா தரீ
மீதுபளீ படிக நாம்யாசி ஜான ஸ்ரீஹரீ
மீதுபளீ படிக நாம்யாசி ஜான ஸ்ரீஹரீ

15. ஸ்ரீ ஸத்குரு பாபா ஸாயீ ஹோ
ஸ்ரீ ஸத்குரு பாபா ஸாயீ
துஜவாச்சுநி ஆஸ்ரய நாஹீ பூதலீ
துஜவாச்சுநி ஆஸ்ரய நாஹீ பூதலீ
மீ பாபிபதித தீமந்த ஹோ
மீ பாபிபதித தீமந்த
தாரணே மலா குருநாதா ஜடகரீ
தாரணே மலா குருநாதா ஜடகரீ
தூ ஷாந்தி க்க்ஷமேசா மேரு ஹோ
தூ ஷாந்தி க்க்ஷமேசா மேரு
துமி பாவார்ணவீசே தாரூ குருவரா
துமி பாவார்ணவீசே தாரூ குருவரா
குருவரா மஜஸீ பாமரா அதா உத்தரா
த்வரித லவலாஹி த்வரித லவலாஹீ
மீ புடதோ பவபய டோஹீ உத்தரா
மீ புடதோ பவபய டோஹீ உத்தரா
ஸ்ரீ  ஸத்குரு பாபா ஸாயீ ஹோ
ஸ்ரீ  ஸத்குரு பாபா ஸாயீ
துஜவாச்சுநி ஆச்ரய நாஹீ பூதலீ
துஜவாச்சுநி ஆச்ரய நாஹீ பூதலீ

ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத்
மஹாராஜ்கீ ஜெய்

ராஜாதி ராஜ் யோகிராஜ பரப்ரம்ஹோ
ஸாயிநாத் மஹாராஜ்

ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத்
மஹாராஜ்கீ ஜெய்

மத்யான ஆரத்தி
(பகல் 12-00 மணி)

ஸ்ரீ சச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத்
மஹாராஜ்கீ ஜெய்

1. கேவுனி பஞ்சாரதீ கரு பாபாஞ்சி ஆரதி
கரூ ஸாயீஞ்சீ ஆரதி கரூ பாபாஞ்சி ஆரதி

உடா உடா ஹோ பாந்தவ ஓவாளு ஹா ராமாதவ
ஸாயீராமாதவ ஓவாளு ஹாராமாதவ

கரூனியா ஸ்தீரமன பாஹு கம்பீர ஹேத்யான
ஸாயிஞ்சேஹேத்யான பாஹு கம்பீர ஹேத்யான

கிருஷ்ணநாதா தத்தாஸாயீ ஜடோ சித்த தூஜே பாயி
சித்த பாபா பாயி ஜடோ சித்த தூஜே பாயி

2. ஆரதீ ஸாயீபாபா சௌக்ய தாதார ஜீவா
சரணாரஜா தலீ த்யாவா தாஸா விஸாவா பக்தாவிஸாவா
ஆரதி ஸாயிபாபா

ஜாளுநீ ஆனங்க ஸஸ்வரூபீ ராஹே தங்க
முமூக்ஷ ஜநா தாவீ நிஜ டோளா ஸ்ரீரங்கா
டோளா ஸ்ரீரங்கா ஆரதி ஸாயிபாபா

ஜயாமநீ ஜைசா பாவ தயா தைஸா அநுபவ
தாவிஸீ தயாகனா ஜஸீ துஜீ ஹீ மாவ
துஜீ ஹீ மாவ ஆரதி ஸாயிபாபா

துமசே நாச த்யாதா ஹரே ஸம்ஸ்ம்ருதிவ்யதா
அகாத தவ கரணீ மார்க தாவிஸீ அநாதா
தாவிஸீ அநாதா ஆரதி ஸாயிபாப

கலியுகீ அவதார சர்குண பரப்ரம்ம சாசார
அவதிர்ண ஜாலாஸி ஸ்வாமி தத்தா திகம்பர
தத்தா திகம்பர ஆரதி ஸாயிபாபா

ஆடா திவசா குருவாரீ பக்த கரீதிவாரீ
ப்ரபுபத பாஹாவயா பவபய நிவாரீ
பய நிவாரீ ஆரதி ஸாயிபாபா

மாஜா நிஜத்ரவ்ய டேவா தவ சரணரஜசேவா
மாகணே ஹேச்சி ஆதா தும்ஹா தேவாதிதேவா
தேவாதிதேவா ஆரதி ஸாயிபாபா

இச்சித தின சாதக நிர்மல தோய நிஜஸுக
பாஜாவே மாதவாயா ஸாம்பாள அபூலி பாக
அபூலி பாக ஆரதி ஸாயிபாபா
சௌக்ய தாதார ஜீவா சரணாரஜா தலீ
த்யாவா தாஸா விஸாவா
பக்தாவிஸாவா ஆரதி ஸாயிபாபா

3. ஜயதேவ ஜயதேவ தத்தா அவதூதா
ஓ ஸாயீ அவதூதா ஜோடுநி கர தவசரணீ
டேவிதோ மாதா ஜயதேவ ஜயதேவ
அவதரஸீதூ யேதா தர்மாதே க்லாநீம்
நாஸ்தீகா நாஹீ தூ லாவிஸி நிஜபஜனி
தாவிஸி நாநா லீலா அசங்க்ய ரூபாநீ
ஹரிஸீ வீநாஞ்சீ தூ சங்கட தினரஜநீ
ஜயதேவ ஜயதேவ தத்தா அவதூதா
ஓ ஸாயீ அவதூதா ஜோடுநி கர தவசரணீ
டேவிதோ மாதா ஜயதேவ ஜயதேவ

யவன ஸ்வரூபி ஐக்யா தர்சன த்வாம் திதலே
ஸம்சய நிரஸுநியா தத்வைதா காலவிலே
கோபீ சந்தா மந்தா த்வாசீ உத்தரிலே
மோமின வம்ஸீ ஜன்முநி லோகா தாரியலே
ஜயதேவ ஜயதேவ தத்தா அவதூதா
ஓ ஸாயீ அவதூதா ஜோடுநி கர தவசரணீ
டேவிதோ மாதா ஜயதேவ ஜயதேவ

பேதந தத்வீ ஹிந்து யவனாம்சா காஹீம்
தாவாயாஸீ ஜாலா புநரபி நரதேஹி
பாஹஸி ப்ரேமாநீ தூ ஹிந்துயவநாஹி
தாவிஸீ ஆந்மத்வாநி வ்யாபக ஹாசாயீ
ஜயதேவ ஜயதேவ தத்தா அவதூதா
ஓ ஸாயீ அவதூதா ஜோடுநி கர தவசரணீ
டேவிதோ மாதா ஜயதேவ ஜயதேவ

தேவா ஸாயிநாதா தத்பத நதவாவே
பரமாயா மோஹித ஜனமோசன ஜணி வாவே
த்வத் க்ருபயா சகலாஞ்சே சங்கட நிரசாவே
தேசில தரீ தேத்வத்யச க்ருஷ்ணானே காவே
ஜயதேவ ஜயதேவ தத்தா அவதூதா
ஓ ஸாயீ அவதூதா ஜோடுநி கர தவசரணீ
டேவிதோ மாதா ஜயதேவ ஜயதேவ

4. சிரடிமாஜே பண்டரபுர ஸாயிபாபா ராமாவார
பாபா ராமாவார ஸாயிபாபா ராமாவார

சுத்த பக்தி சந்த்ர பாகா பாவ புண்டலீக ஜாகா
புண்டலீக ஜாகா பாவ புண்டலீக ஜாகா

யாஹோ யாஹோ அவகேஜன கரோ பாபா ஷீ வந்தன
ஸாயீ ஷீ வந்தன கரோ பாபா ஷீ வந்தன

கணூ மணே பாபாஸாயீ தாம்வ பாவ மாஜே ஆயீ
பாவ மாஜே ஆயீ தாம்வ பாவ மாஜே ஆயீ

5. காலீ லோடாங்கண வந்தீன சரண டோள்யா நீ
பாஹீன ரூபதுஜே ப்ரேமே ஆலங்கின ஆனந்தி
பூஜின பாவே ஓவாளின மணே நாமா

த்வமேவ மாதா பிதா த்வமேவ த்வமேவ பந்துஸ்ச்
சகா த்வமேவ த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ
த்வமேவ சர்வம் மமதேவ தேவ

காயேன வாசா மனசேந்த்ரி யைர்வா புத்யாத் மனாவா
ப்ரக்ருதிஸ்வபாவாத் கரோமி யத்யத் சகலம் பரஸ்மை
நாராயணா யேதி சமர்பயாமி

அச்சுதம் கேசவம் ராம நாராயணம் க்ருஷ்ண
தாமோதரம் வாஸுதேவம் ஹரீம் ஸ்ரீதரம் மாதவம்
கோபிகா வல்லபம் ஜானகீ நாயகம் ராமசந்த்ரம் பஜே

6. ஹரே ராம் ஹரே ராம்
ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
ஸ்ரீ குருதேவ தத்த

7. புஷ்பாஞ்சலி

ஹரிஹி ஓம் யக்னேன யக்ஞமயஜந்த தேவாஸ்தானி
தர்மாணி ப்ரதமான்யாஸன்ந தேஹ நாகம்
மஹிமான ஸஜந்த யத்ர பூர்வே ஸாத்யா ஸந்தி தேவாஹா
ஓம் ராஜாதிராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே
நமோ வயம் வைஸ்ரவணாய குர்மஹே ஸமே காமான்
காமகாமாய மஹ்யம் காமேஸ்வரோ வைஸ்ரவணோ
ததாது குபேராய வைஸ்ரவணாயா மஹாராஜாய நமஹ
ஓம் ஸ்வஸ்தி ஸாம்ராஜ்யம் பௌஜ்யம் ஸ்வாராஜ்யம்
வைராஜ்யம் பாரமேஷ்ட்யம் ராஜ்யம் மஹாராஜ்ய மாதி
பத்ய மயம் ஸமந்தபர்யா யீஸ்யாத் ஸார்வபௌம
ஸார்வாயுஷ் ஆந்ராதாபரார்தாத் ப்ருதிவ்யை ஸமுத்ர
பர்யந்தாயா ஏகராளிதி ததப்யேஷ ஸ்லோகா அபி
கீதோ மருதப்பரிவேஷ்டாரோ மருத்தஸ்யாவஸன் கிருஹே
ஆவிக்ஷிதஸ்ய காமப்ரேர் விச்வே தேவா ஸபாஸத இதி
ஸ்ரீ நாராயண வாஸுதேவாய ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயிநாத் மஹாராஜ் கீ ஜெய்

8. நமஸ்காராஷ்டகம்

அனந்தா துலாதே கஸேரே ஸ்தவாவே
அனந்தா துலாதே கஸேரே நமாவே
அனந்தா முகாசாஷிணே சேஷ காதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

ஸ்மராவே மநீ த்வத்பதா நித்ய பாவே
உராவே தரீ பக்தி ஸாடி ஸ்வபாவே
தராவே ஜகா தாரூனீ மாயதாதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

வஸே ஜோஸதா தாவயா ஸந்தலீலா
திஸே அக்ஞலோகான்பரீ ஜோ ஜனாலா
பரி அந்தரீ ஞான கைவல்ய தாதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

மரா லாதலா ஜன்ம ஹாமானவாசா
நரா ஸார்தகாஸாதனீ பூத ஸாசா
தரூ ஸாயிப்ரேமாகளாயா அஹந்தா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

தராவே கரீ ஸான அல்பக்ஞ பாலா
கராவே அம்ஹா தன்ய சும்போநீ காலா
முகீகால ப்ரேமே ஹரா க்ராஸ ஆதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

ஸுராதீக ஜ்யான்ச்யாத் பதா வந்திதாதீ
சுகாதீக ஜ்யான்தே ஸமானத்வ தேதீ
ப்ரயாகாதி தீர்த்தே பதி நம்ர ஹோதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

துஜ்யா ஜ்யா பதா பாஹதா கோபபாலீ
ஸதா ரங்கலீ சித்ஸ்வரூபீ மிராலீ
கரீராஸக்ரீ டாஸவே க்ருஷ்ண நாதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

துலா மாகதோ மாகணே ஏகத்யாவே
கராஜோடிதோ தீன அத்யந்தபாவே
பவீ மோஹ நீராஜ் ஹாதாரீ ஆதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

9. ஐஸா யேயீபா ஸாயி திகம்பரா அக்ஷயருப
அவதாரா ஸர்வஹி வ்யாபக தூம் ஸ்ருதிஸாரா
அநூஸுயாத்ரிகுமாரா பாபா யேயி பா
காசீ ஸ்நான ஜபா ப்ரதிதிவசீம் கோல்ஹாபுர
பிக்ஷேஸீ நிர்மல நதி துங்கா ஜலப்ராசீ
நித்ரா மாஹுர தேசீ ஐஸா யேயீபா

ஜோளீ லோம் பதஸே வாமகரீ த்ரிசூல டமரு
தாரீ பக்தாம் வரத ஸதா ஸுககாரி
தேசில முக்தீ சாரி ஐஸா யேயீபா

பாயீ பாதுகா ஜபமாலா கமண்டலூ ம்ருகசாலா
தாரண கரிசீபா நாகஜடா முகுட சோபதோமாதா
ஐஸா யேயீபா

தத்பர துஜாயா ஜேத்யாநீ அக்ஷய த்யாஞ்சே
ஸதநீ லக்ஷுமீ வாஸகரீ தினரஜனீ
ரக்ஷிஸி ஸங்கட வாருநி ஐஸா யேயீபா

யா பரி த்யான துஜே குருராயா த்ருஷ்யகரீ
நயனாயா பூர்ணானந்த சுகே ஹீ காயா
லாவிஸி ஹரிகுண காயா ஐஸா யேயீபா
ஸாயி திகம்பரா அக்ஷய ருப அவதாரா ஸர்வஹி
வ்யாபகதூம் ஸ்ருதிஸாரா அநூஸுயாத்ரிகுமாரா
பாபாயேயீபா

10. ஸாயிநாதா மஹிம்னா ஸ்தோத்ரம்

ஸதா ஸஸ்வ ரூபம் சிதானந்த கந்தம்
ஜகத்ஸம்பவ ஸ்தான ஸம்ஹார ஹேதும்
ஸ்வபக்தீச்சயா மானுஷம் தர்ஷயந்தம்
நமாமீஸ்வரம் ஸத்குரும் ஸாயிநாதம்

பவத்வாந்த வித்வம்ஸ மார்த்தண்ட மீட்யம்
மனோ வாகதீதம் முநிர்த்யான கம்யம்
ஜகத்வ்யாபகம் நிர்மலம் நிர்குண த்வாம்
நமாமீஸ்வரம் ஸத்குரும் ஸாயிநாதம்

பவாம்போதி மக்னார்த்திதானாம் ஜனானாம்
ஸ்வபாதா ச்ரிதானாம் ஸ்வபக்தி ப்ரியாணாம்
ஸமுத்தாரணார்த்தம் கலௌ ஸம்பவந்தம்
நமாமீஸ்வரம் ஸத்குரும் ஸாயிநாதம்

ஸதா நிம்ப வ்ருக்ஷஸ்ய மூலாதி வாஸாத்
ஸுதாஸ்ராவிணம் திக்தமப்ய ப்ரியம்தம்
தரும்கல்ப வ்ருக்ஷாதிகம் ஸாதயந்தம்
நமாமீஸ்வரம் ஸத்குரும் ஸாயிநாதம்

ஸதா கல்ப வ்ருக்ஷஸ்ய தஸ்யாதி மூலே
பவத்பாவ புத்யா ஸபர்யாதி ஸேவாம்
ந்ருணாம் குர்வதாம் புக்தி முக்தி ப்ரதம் தம்
நமாமீஸ்வரம் ஸத்குரும் ஸாயிநாதம்

அநேகா ச்ருதா தர்க்ய லீலாவிலாஸை
ஸமா விஷ்க்ருதேஷான பாஸ்வத்ப்ரபாவம்
அஹம்பாவ ஹீனம் ப்ரஸ்ன்னாத்ம பாவம்
நமாமீஸ்வரம் ஸத்குரும் ஸாயிநாதம்

ஸதாம் விஸ்ரமா ராம மேவாபிராமம்
ஸதா ஸஜ்ஜனை ஸஸ்துதம் ஸன்னமத்பி
ஜனாமோததம் பக்த பத்ரப்ரதந் தம்
நமாமீஸ்வரம் ஸத்குரும் ஸாயிநாதம்

அஜன்மாத்ய மேகம் பரம்ப்ரஹ்ம ஸாக்ஷாத்
ஸ்வயம்ஸம்பவம் ராமமேவா வதிர்ணம்
பவத்தர்சனாத் ஸம்புநீத ப்ரபோஹம்
நமாமீஸ்வரம் ஸத்குரும் ஸாயிநாதம்

ஸ்ரீ ஸாயீச க்ருபாநிதே அகிலந்ருணாம்
ஸர்வார்த்த ஸித்திப்ரத
யுஷ்மத் பாதரஜ ப்ராபாவ மதுலம் தாதாபீ வக்தாக்ஷமஹ
ஸத் பக்த்யா சரணம் க்ருதாஞ்சலிபுட ஸம்ப்ராமி
தோஸ்திமி ப்ரபோ
ஸ்ரீமத் ஸாயிபரேச பாதகமலாந் நான்யச் சரண்யம் மம

ஸாயீ ரூபதர ராகவோத்தமம்
பக்தகாம விபுதத்ருமம் ப்ரபும்
மாயயோபஹத சித்த சுத்தயே
சிந்தயாம்யஹ மஹர்நிசம் முதா

சரத்ஸுதாம் சுப்ரதிமம் ப்ரகாசம்
க்ருபாத பத்ரம் தவ ஸாயிநாத
த்வதீய பாதாப்ஜ ஸமாஸ்ரிதானாம்
ஸ்வச்சாயயா தாபமபாகரோது

உபாஸனா தைவத ஸாயிநாத
ஸ்தவைர்மயோ பாஸனினா ஸ்துதஸ்த்வம்
ரமேன் மனோன்மே தவபாத யுக்மே
ப்ருங்கோ யதாப்ஜே மகரந்த லுப்தஹ

அநேக ஜல்மார்ஜிதபாப ஸம்க்ஷயோ
பவேத்பவத் பாத ஸரோஜ தர்சனாத்
க்ஷமஸ்வ ஸர்வான் தபரான்த புஞ்சகான்
ப்ரஸீத ஸாயீ ஸத்குரோ தயாநிதே

ஸ்ரீ சாயிநாத சாணாம்ருத பூதசித்தாஸ்
தத்பாத சேவனரதாஹா சததஞ்ச பக்த்யா
சம்சார ஜன்யதுநி தௌர்தவினீர்க தாஸ்தே
கைவல்ய தாம பரமம் சமவாப் நுவந்தி

ஸ்தோத்ரமே தத்படேத் பக்த்யா
யோ நரஸ்தன் மனா ஸதா
சத்குரோ ஸாயிநாதஸ்ய
க்ருபா பாத்ரம் பவேத்ருவம்

11. கரசரணக்ருதம்வா காயஜம் கர்மஜம்வா
ச்ரவண நயன ஜம்வா மானசம் வா அபராதம்
விஹிதம விஹிதம்வா சர்வமே தத்க்ஷமஸ்வ
ஜயஜய கருணாப்தே ஸ்ரீ ப்ரபோ ஸாயிநாத

ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத்
மஹாராஜ்கீ ஜெய்

ராஜாதி ராஜ் யோகிராஜ பரப்ரம்மோ
ஸாயிநாத் மஹாராஜ்

ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத்
மஹாராஜ்கீ ஜெய்

மாலை ஆரத்தி
(சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில்)

ஸ்ரீ சச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத் மஹாராஜ்கீ ஜெய்

1. ஆரதீ ஸாயீபாபா சௌக்ய தாதார ஜீவா
சரணாரஜா தலீ த்யாவா தாஸா விஸாவா பக்தாவிஸாவா
ஆரதி ஸாயிபாபா

ஜாளுநீ ஆனங்க ஸஸ்வரூபீ ராஹே தங்க
முமூக்ஷ ஜநா தாவீ நிஜ டோளா ஸ்ரீரங்கா
டோளா ஸ்ரீரங்கா ஆரதி ஸாயிபாபா

ஜயாமநீ ஜைசா பாவ தயா தைஸா அநுபவ
தாவிஸீ தயாகனா ஜஸீ துஜீ ஹீ மாவ
துஜீ ஹீ மாவ ஆரதி ஸாயிபாபா

துமசே நாச த்யாதா ஹரே ஸம்ஸ்ம்ருதிவ்யதா
அகாத தவ கரணீ மார்க தாவிஸீ அநாதா
தாவிஸீ அநாதா ஆரதி ஸாயிபாப

கலியுகீ அவதார சர்குண பரப்ரம்ம சாசார
அவதிர்ண ஜாலாஸி ஸ்வாமி தத்தா திகம்பர
தத்தா திகம்பர ஆரதி ஸாயிபாபா

ஆடா திவசா குருவாரீ பக்த கரீதிவாரீ
ப்ரபுபத பாஹாவயா பவபய நிவாரீ
பய நிவாரீ ஆரதி ஸாயிபாபா

மாஜா நிஜத்ரவ்ய டேவா தவ சரணரஜசேவா
மாகணே ஹேச்சி ஆதா தும்ஹா தேவாதிதேவா
தேவாதிதேவா ஆரதி ஸாயிபாபா

இச்சித தின சாதக நிர்மல தோய நிஜஸுக
பாஜாவே மாதவாயா ஸாம்பாள அபூலி பாக
அபூலி பாக ஆரதி ஸாயிபாபா
சௌக்ய தாதார ஜீவா சரணாரஜா தலீ
த்யாவா தாஸா விஸாவா
பக்தாவிஸாவா ஆரதி ஸாயிபாபா

2. சிரடிமாஜே பண்டரபுர ஸாயிபாபா ராமாவார
பாபா ராமாவார ஸாயிபாபா ராமாவார

சுத்த பக்தி சந்த்ர பாகா பாவ புண்டலீக ஜாகா
புண்டலீக ஜாகா பாவ புண்டலீக ஜாகா

யாஹோ யாஹோ அவகேஜன கரோ பாபா ஷீ வந்தன
ஸாயீ ஷீ வந்தன கரோ பாபா ஷீ வந்தன

கணூ மணே பாபாஸாயீ தாம்வ பாவ மாஜே ஆயீ
பாவ மாஜே ஆயீ தாம்வ பாவ மாஜே ஆயீ

3. காலீ லோடாங்கண வந்தீன சரண டோள்யா நீ
பாஹீன ரூபதுஜே ப்ரேமே ஆலங்கின ஆனந்தி
பூஜின பாவே ஓவாளின மணே நாமா

த்வமேவ மாதா பிதா த்வமேவ த்வமேவ பந்துஸ்ச்
சகா த்வமேவ த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ
த்வமேவ சர்வம் மமதேவ தேவ

காயேன வாசா மனசேந்த்ரி யைர்வா புத்யாத் மனாவா
ப்ரக்ருதிஸ்வபாவாத் கரோமி யத்யத் சகலம் பரஸ்மை
நாராயணா யேதி சமர்பயாமி

அச்சுதம் கேசவம் ராம நாராயணம் க்ருஷ்ண
தாமோதரம் வாஸுதேவம் ஹரீம் ஸ்ரீதரம் மாதவம்
கோபிகா வல்லபம் ஜானகீ நாயகம் ராமசந்த்ரம் பஜே

4. ஹரே ராம் ஹரே ராம்
ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
ஸ்ரீ குருதேவ தத்த

நமஸ்காராஷ்டகம்

அனந்தா துலாதே கஸேரே ஸ்தவாவே
அனந்தா துலாதே கஸேரே நமாவே
அனந்தா முகாசாஷிணே சேஷ காதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

ஸ்மராவே மநீ த்வத்பதா நித்ய பாவே
உராவே தரீ பக்தி ஸாடி ஸ்வபாவே
தராவே ஜகா தாரூனீ மாயதாதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

வஸே ஜோஸதா தாவயா ஸந்தலீலா
திஸே அக்ஞலோகான்பரீ ஜோ ஜனாலா
பரி அந்தரீ ஞான கைவல்ய தாதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

மரா லாதலா ஜன்ம ஹாமானவாசா
நரா ஸார்தகாஸாதனீ பூத ஸாசா
தரூ ஸாயிப்ரேமாகளாயா அஹந்தா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

தராவே கரீ ஸான அல்பக்ஞ பாலா
கராவே அம்ஹா தன்ய சும்போநீ காலா
முகீகால ப்ரேமே ஹரா க்ராஸ ஆதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

ஸுராதீக ஜ்யான்ச்யாத் பதா வந்திதாதீ
சுகாதீக ஜ்யான்தே ஸமானத்வ தேதீ
ப்ரயாகாதி தீர்த்தே பதி நம்ர ஹோதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

துஜ்யா ஜ்யா பதா பாஹதா கோபபாலீ
ஸதா ரங்கலீ சித்ஸ்வரூபீ மிராலீ
கரீராஸக்ரீ டாஸவே க்ருஷ்ண நாதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

துலா மாகதோ மாகணே ஏகத்யாவே
கராஜோடிதோ தீன அத்யந்தபாவே
பவீ மோஹ நீராஜ் ஹாதாரீ ஆதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

9. ஐஸா யேயீபா ஸாயி திகம்பரா அக்ஷயருப
அவதாரா ஸர்வஹி வ்யாபக தூம் ஸ்ருதிஸாரா
அநூஸுயாத்ரிகுமாரா பாபா யேயி பா
காசீ ஸ்நான ஜபா ப்ரதிதிவசீம் கோல்ஹாபுர
பிக்ஷேஸீ நிர்மல நதி துங்கா ஜலப்ராசீ
நித்ரா மாஹுர தேசீ ஐஸா யேயீபா

ஜோளீ லோம் பதஸே வாமகரீ த்ரிசூல டமரு
தாரீ பக்தாம் வரத ஸதா ஸுககாரி
தேசில முக்தீ சாரி ஐஸா யேயீபா

பாயீ பாதுகா ஜபமாலா கமண்டலூ ம்ருகசாலா
தாரண கரிசீபா நாகஜடா முகுட சோபதோமாதா
ஐஸா யேயீபா

தத்பர துஜாயா ஜேத்யாநீ அக்ஷய த்யாஞ்சே
ஸதநீ லக்ஷுமீ வாஸகரீ தினரஜனீ
ரக்ஷிஸி ஸங்கட வாருநி ஐஸா யேயீபா

யா பரி த்யான துஜே குருராயா த்ருஷ்யகரீ
நயனாயா பூர்ணானந்த சுகே ஹீ காயா
லாவிஸி ஹரிகுண காயா ஐஸா யேயீபா
ஸாயி திகம்பரா அக்ஷய ருப அவதாரா ஸர்வஹி
வ்யாபகதூம் ஸ்ருதிஸாரா அநூஸுயாத்ரிகுமாரா
பாபாயேயீபா

10. ஸாயிநாதா மஹிம்னா ஸ்தோத்ரம்

ஸதா ஸஸ்வ ரூபம் சிதானந்த கந்தம்
ஜகத்ஸம்பவ ஸ்தான ஸம்ஹார ஹேதும்
ஸ்வபக்தீச்சயா மானுஷம் தர்ஷயந்தம்
நமாமீஸ்வரம் ஸத்குரும் ஸாயிநாதம்

பவத்வாந்த வித்வம்ஸ மார்த்தண்ட மீட்யம்
மனோ வாகதீதம் முநிர்த்யான கம்யம்
ஜகத்வ்யாபகம் நிர்மலம் நிர்குண த்வாம்
நமாமீஸ்வரம் ஸத்குரும் ஸாயிநாதம்

பவாம்போதி மக்னார்த்திதானாம் ஜனானாம்
ஸ்வபாதா ச்ரிதானாம் ஸ்வபக்தி ப்ரியாணாம்
ஸமுத்தாரணார்த்தம் கலௌ ஸம்பவந்தம்
நமாமீஸ்வரம் ஸத்குரும் ஸாயிநாதம்

ஸதா நிம்ப வ்ருக்ஷஸ்ய மூலாதி வாஸாத்
ஸுதாஸ்ராவிணம் திக்தமப்ய ப்ரியம்தம்
தரும்கல்ப வ்ருக்ஷாதிகம் ஸாதயந்தம்
நமாமீஸ்வரம் ஸத்குரும் ஸாயிநாதம்

ஸதா கல்ப வ்ருக்ஷஸ்ய தஸ்யாதி மூலே
பவத்பாவ புத்யா ஸபர்யாதி ஸேவாம்
ந்ருணாம் குர்வதாம் புக்தி முக்தி ப்ரதம் தம்
நமாமீஸ்வரம் ஸத்குரும் ஸாயிநாதம்

அநேகா ச்ருதா தர்க்ய லீலாவிலாஸை
ஸமா விஷ்க்ருதேஷான பாஸ்வத்ப்ரபாவம்
அஹம்பாவ ஹீனம் ப்ரஸ்ன்னாத்ம பாவம்
நமாமீஸ்வரம் ஸத்குரும் ஸாயிநாதம்

ஸதாம் விஸ்ரமா ராம மேவாபிராமம்
ஸதா ஸஜ்ஜனை ஸஸ்துதம் ஸன்னமத்பி
ஜனாமோததம் பக்த பத்ரப்ரதந் தம்
நமாமீஸ்வரம் ஸத்குரும் ஸாயிநாதம்

அஜன்மாத்ய மேகம் பரம்ப்ரஹ்ம ஸாக்ஷாத்
ஸ்வயம்ஸம்பவம் ராமமேவா வதிர்ணம்
பவத்தர்சனாத் ஸம்புநீத ப்ரபோஹம்
நமாமீஸ்வரம் ஸத்குரும் ஸாயிநாதம்

ஸ்ரீ ஸாயீச க்ருபாநிதே அகிலந்ருணாம்
ஸர்வார்த்த ஸித்திப்ரத
யுஷ்மத் பாதரஜ ப்ராபாவ மதுலம் தாதாபீ வக்தாக்ஷமஹ
ஸத் பக்த்யா சரணம் க்ருதாஞ்சலிபுட ஸம்ப்ராமி
தோஸ்திமி ப்ரபோ
ஸ்ரீமத் ஸாயிபரேச பாதகமலாந் நான்யச் சரண்யம் மம

ஸாயீ ரூபதர ராகவோத்தமம்
பக்தகாம விபுதத்ருமம் ப்ரபும்
மாயயோபஹத சித்த சுத்தயே
சிந்தயாம்யஹ மஹர்நிசம் முதா

சரத்ஸுதாம் சுப்ரதிமம் ப்ரகாசம்
க்ருபாத பத்ரம் தவ ஸாயிநாத
த்வதீய பாதாப்ஜ ஸமாஸ்ரிதானாம்
ஸ்வச்சாயயா தாபமபாகரோது

உபாஸனா தைவத ஸாயிநாத
ஸ்தவைர்மயோ பாஸனினா ஸ்துதஸ்த்வம்
ரமேன் மனோன்மே தவபாத யுக்மே
ப்ருங்கோ யதாப்ஜே மகரந்த லுப்தஹ

அநேக ஜல்மார்ஜிதபாப ஸம்க்ஷயோ
பவேத்பவத் பாத ஸரோஜ தர்சனாத்
க்ஷமஸ்வ ஸர்வான் தபரான்த புஞ்சகான்
ப்ரஸீத ஸாயீ ஸத்குரோ தயாநிதே

ஸ்ரீ சாயிநாத சாணாம்ருத பூதசித்தாஸ்
தத்பாத சேவனரதாஹா சததஞ்ச பக்த்யா
சம்சார ஜன்யதுநி தௌர்தவினீர்க தாஸ்தே
கைவல்ய தாம பரமம் சமவாப் நுவந்தி

ஸ்தோத்ரமே தத்படேத் பக்த்யா
யோ நரஸ்தன் மனா ஸதா
சத்குரோ ஸாயிநாதஸ்ய
க்ருபா பாத்ரம் பவேத்ருவம்

புஷ்பாஞ்சலி

ஹரிஹி ஓம் யக்னேன யக்ஞமயஜந்த தேவாஸ்தானி
தர்மாணி ப்ரதமான்யாஸன்ந தேஹ நாகம்
மஹிமான ஸஜந்த யத்ர பூர்வே ஸாத்யா ஸந்தி தேவாஹா
ஓம் ராஜாதிராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே
நமோ வயம் வைஸ்ரவணாய குர்மஹே ஸமே காமான்
காமகாமாய மஹ்யம் காமேஸ்வரோ வைஸ்ரவணோ
ததாது குபேராய வைஸ்ரவணாயா மஹாராஜாய நமஹ
ஓம் ஸ்வஸ்தி ஸாம்ராஜ்யம் பௌஜ்யம் ஸ்வாராஜ்யம்
வைராஜ்யம் பாரமேஷ்ட்யம் ராஜ்யம் மஹாராஜ்ய மாதி
பத்ய மயம் ஸமந்தபர்யா யீஸ்யாத் ஸார்வபௌம
ஸார்வாயுஷ் ஆந்ராதாபரார்தாத் ப்ருதிவ்யை ஸமுத்ர
பர்யந்தாயா ஏகராளிதி ததப்யேஷ ஸ்லோகா அபி
கீதோ மருதப்பரிவேஷ்டாரோ மருத்தஸ்யாவஸன் கிருஹே
ஆவிக்ஷிதஸ்ய காமப்ரேர் விச்வே தேவா ஸபாஸத இதி
ஸ்ரீ நாராயண வாஸுதேவாய ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயிநாத் மஹாராஜ் கீ ஜெய்

குருப்ரசாத யாசனா தசகம்

ருஸோ மம ப்ரியாம்பிகா மஜவரீ பிதாஹீ ருஸோ
ருஸோ மம ப்ரியாங்கனா ப்ரிய ஸுதாத்மஜா ஹீருஸோ
ருஸோ பகினி பந்துஹீ ஸ்வசுர ஸாஸீபாயீ ருஸோ
ந தத்தகுரு ஸாயி மா மஜவரீ கதீஹீ ருஸோ

புஸோ ந ஸுனபாயி த்யா மஜந ப்ராத்ருஜாயாபுஸோ
புஸோ ந ப்ரிய ஸோயரே ப்ரிய ஸகே ந ஞாதீ புஸோ
புஸோ ஸுஹ்ருத நாஸகா ஸ்வஜன நாப்தபந்தூபுஸோ
பரீ ந குரு ஸாயி மா மஜவரீ கதீஹீ ருஸோ

புஸோ ந அபலா முலே தருண வ்ருத்தஹீ நா புஸோ
புஸோ ந குரு தாகுடே மஜந தோர ஸானே புஸோ
புஸோ ந சபலேபுரே ஸுஜன ஸாதுஹீ நா புஸோ
பரீ ந குரு ஸாயி மா மஜவரீ கதீஹீ புஸோ

ருஸோ சதுர தத்வவித் விபுத ப்ராக்ஞ ஞானீ ருஸோ
ருஸோஹி விதுஷீ ஸ்ரியா குசல பண்டிதாஹீ ருஸோ
ருஸோ மஹிபதீ யதி பஜக தாபஸீஹீ ருஸோ
ந தத்தகுரு ஸாயி மா மஜவரீ கதீஹீ ருஸோ

ருஸோ கவி ருஷீ முனீ அனக ஸித்தயோகீ ருஸோ
ருஸோ ஹி க்ருஹதேவதா நி குலக்ராமதேவி ருஸோ
ருஸோ கலபிசாச்சஹீ மலினடாகினீ ஹீருஸோ
ந தத்தகுரு ஸாயி மா மஜவரீ கதீஹீ ருஸோ

ருஸோ ம்ருகக கக்ருமீ அகில ஜீவஜந்தூ ருஸோ
ருஸோ விடப ப்ரஸ்தரா அசல ஆபகாப்தீ ருஸோ
ருஸோ க பவனாக்னி வார் அவனி பஞ்சதத்வே ருஸோ
ந தத்தகுரு ஸாயி மா மஜவரீ கதீஹீ ருஸோ

ருஸோ விமல கின்னரா அமல யக்க்ஷிணீஹீ ருஸோ
ருஸோ சசி ககாதிஹீ ககனி தாரகாஹீ ருஸோ
ருஸோ அமரராஜஹீ அதய தர்மராஜா ருஸோ
ந தத்தகுரு ஸாயி மா மஜவரீ கதீஹீ ருஸோ

ருஸோ மன ஸரஸ்வதீ சபலசித்த தேஹீ ருஸோ
ருஸோ வபு திசாகிலா கடிண கால தோஹி ருஸோ
ருஸோ ஸகல விஷ்வஹீ மயிது ப்ரஹ்மகோலம் ருஸோ
ந தத்த குரு ஸாயி மா மஜவரீ கதீஹீ ருஸோ

விமூட மணுனீ ஹஸோ மஜந மத்ஸராஹீ டஸோ
பதாபிருசி உல்லஸோ ஜனனகர்தமீ நா பஸோ
ந துர்க க்ருதிசா தஸோ அசிவபாவ மாகே கஸோ
ப்ரபஞ்சி மன ஹேருஸோ த்ருட விரக்தி சித்தி டஸோ

குணாசிஹி க்ருணா நஸோ நசஸ்ப்ருஹா கசாசீ அஸோ
ஸதைவ ஹ்ருதயீ வஸோ மனஸி த்யானி ஸாயி வஸோ
பதீ ப்ரணய வோரஸோ நிகில த்ருஷ்ய பாபா திஸோ
ந தத்தகுரு ஸாயிமா உபரி யாசனேலா ருஸோ

இரவு ஆரத்தி
(இரவு 10.00 மணி)

ஸ்ரீ சச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத்
மஹாராஜ்கீ ஜெய்

1. ஓவாளு ஆரதீ மாஜா ஸத்குரு நாதா மாஜா ஸாயிநாதா
பாச்சாஹீ தத்வாஞ்சா தீபலாவிலா ஆதா
நிர்குணாசி ஸ்திதி கைஸீ ஆகாரா ஆலீ பாபா ஆகாரா ஆலீ
ஸர்வாங்கடீ பரூந உரலி ஸாயி மாஉலி
ஓவாளு ஆரதீ மாஜா ஸத்குரு நாதா மாஜா ஸாயிநாதா

பாச்சாஹீ தத்வாஞ்சா தீபலாவிலா ஆதா
ரஜதம ஸத்வ திகே மாயா ப்ரஸவலீ
பாபா மாயா ப்ரஸவலீ
மாயேசியா போடி கைஸீ மாயா உத்பவலீ
ஓவாளு ஆரதீ மாஜா ஸத்குரு நாதா மாஜா ஸாயிநாதா

பாச்சாஹீ தத்வாஞ்சா தீபலாவிலா ஆதா
ஸப்த ஸாகரீ கைஸா கேள மாண்டிலா பாபா கேளமாண்டிலா
கேளுனீயா கேள அவகா விஸ்தார கேலா
ஓவாளு ஆரதீ மாஜா ஸத்குரு நாதா மாஜா ஸாயிநாதா
பாச்சாஹீ தத்வாஞ்சா தீபலாவிலா ஆதா

ப்ரம்மாண்டீசீ ரசனா கைஸீ தாகவிலீ டோளா
பாபா தாகவிலீ டோளா
துகாமணே மாஜா ஸ்வாமீ க்ருபாளு போளா
ஓவாளு ஆரதீ மாஜா ஸத்குரு நாதா மாஜா ஸாயிநாதா
பாச்சாஹீ தத்வாஞ்சா தீபலாவிலா ஆதா

2. லோபலே ஞான ஜகீ ஹித நேணதீ கோணீ
அவதார பாண்டுரங்கா நாம டேவிலே ஞானீ
ஆரதீ ஞான ராஜா மஹாகைவல்யதேஜா
ஸேவிதீ சாதுஸந்த மனு வேதலா மாஜா
ஆரதி ஞான ராஜா

கனகாசே தாடகரீ உப்யா கோபிகாநாரீ
நாரத தும்பர ஹோ ஸாமகாயன கரீ
ஆரதீ ஞான ராஜா மஹாகைவல்யதேஜா
ஸேவிதீ சாதுஸந்த மனு வேதலா மாஜா
ஆரதி ஞான ராஜா

ப்ரகட குஹ்ய போலே விஸ்வ ப்ரஹ்மசி கேலே
ராம ஜனார்தநீ பாயீ மஸ்தக டேவிலே
ஆரதீ ஞான ராஜா மஹாகைவல்யதேஜா
ஸேவிதீ சாதுஸந்த மனு வேதலா மாஜா
ஆரதி ஞான ராஜா

3. ஆரதீ துக்கா ராமா ஸ்வாமி ஸத்குரு தாமா
சச்சிதாநந்த மூர்த்தி பாய தாகவீ ஆம்ஹாம்
ஆரதி துக்காராமா

ராகவே ஸாகராத்த பாஷாண தாரிலே
தைசேது கோபாசே அபங்க ரக்ஷிலே
ஆரதீ துக்கா ராமா ஸ்வாமி ஸத்குரு தாமா
சச்சிதாநந்த மூர்த்தி பாய தாகவீ ஆம்ஹாம்
ஆரதி துக்காராமா

தூங்கிதா துலநேஸி ப்ரம்ம துகாஸீ ஆலே
மணோநீ ராமேஸ்வரே சரணீ மஸ்தக டேவிலே
ஆரதீ துக்கா ராமா ஸ்வாமி ஸத்குரு தாமா
சச்சிதாநந்த மூர்த்தி பாய தாகவீ ஆம்ஹாம்
ஆரதி துக்காராமா

4. ஜெய்ஜெய் ஸாயிநாத் ஆதா பஹுடாவே மந்திரி ஹோ
ஜெய்ஜெய் ஸாயிநாத் ஆதா பஹுடாவே மந்திரி ஹோ
ஆளவிதோ ஸப்ரேமே துஜலா ஆரதி கேஉன் கரீ ஹோ
ஜெய்ஜெய் ஸாயிநாத் ஆதா பஹுடாவே மந்திரி ஹோ
ரஞ்ஜவிஸி தூ மதுர போலுனீ மாய ஜஸீ நிஜ முலாஹோ
ரஞ்ஜவிஸி தூ மதுர போலுனீ மாய ஜஸீ நிஜ முலாஹோ
போகிஸி வ்யாதி தூச்ச ஹருநியா நிஜ ஸேவகதுக் காலாஹோ
போகிஸி வ்யாதி தூச்ச ஹருநியா நிஜ ஸேவகதுக் காலாஹோ
தாவுனி பக்தவ்யஸன ஹரீஸி தர்சன தேஸீ த்யாலாஹோ
தாவுனி பக்தவ்யஸன ஹரீஸி தர்சன தேஸீ த்யாலாஹோ
ஜாலே அஸதில கஷ்ட அதிசய
துமசே யா தேஹாலா ஹோ
ஜெய்ஜெய் ஸாயிநாத் ஆதா பஹுடாவே மந்திரி ஹோ
ஆளவிதோ ஸப்ரேமே துஜலா ஆரதி கேஉன் கரீ ஹோ
ஜெய்ஜெய் ஸாயிநாத் ஆதா பஹுடாவே மந்திரி ஹோ

க்ஷமா சயன ஸுந்தரஹீ சோவா ஸுமன சேஜத்யாவரீ ஹோ
க்ஷமா சயன ஸுந்தரஹீ சோவா ஸுமன சேஜத்யாவரீ ஹோ
த்யாவீ தோடீ பக்தஜனாஞ்சீ பூஜநாதி சாகரீ ஹோ
த்யாவீ தோடீ பக்தஜனாஞ்சீ பூஜநாதி சாகரீ ஹோ
ஓவாளீதோ பஞ்சப்ராண ஜோதி சுமதி கரீ ஹோ
ஓவாளீதோ பஞ்சப்ராண ஜோதி சுமதி கரீ ஹோ
ஸேவா கிங்கர பக்த ப்ரீதி அந்தர பரிமளவாரீ ஹோ
ஜெய்ஜெய் ஸாயிநாத் ஆதா பஹுடாவே மந்திரி ஹோ
ஆளவிதோ ஸப்ரேமே துஜலா ஆரதி கேஉன் கரீ ஹோ
ஜெய்ஜெய் ஸாயிநாத் ஆதா பஹுடாவே மந்திரி ஹோ

ஸோடூநி ஜாயா துக்க வாடதே பாபாஞ்சா சரணாஸீ ஹோ
ஸோடூநி ஜாயா துக்க வாடதே பாபாஞ்சா சரணாஸீ ஹோ
ஆக்ஞேஸ்தவஹா ஆசிர்ப்ரசாத கேஉன நிஜ சதனாஸி ஹோ
ஆக்ஞேஸ்தவஹா ஆசிர்ப்ரசாத கேஉன நிஜ சதனாஸி ஹோ
ஜாதோ ஆதா யேஉபுனரபி தவச் சரணாசே பாசீ ஹோ
ஜாதோ ஆதா யேஉபுனரபி தவச் சரணாசே பாசீ ஹோ
உடவூ துஜலா ஸாயி மாஉலே நிஜஹித சாதாயாஸீ ஹோ
ஜெய்ஜெய் ஸாயிநாத் ஆதா பஹுடாவே மந்திரி ஹோ
ஆளவிதோ ஸப்ரேமே துஜலா ஆரதி கேஉன் கரீ ஹோ
ஜெய்ஜெய் ஸாயிநாத் ஆதா பஹுடாவே மந்திரி ஹோ

5. ஆதாஸ்வாமீ ஸுகே நித்ரா கரா அவதூதா பாபா கரா ஸாயிநாதா
சின்மய ஹேஸுக தாம ஜாஉனி பஹுடா ஏகாந்தா
வைராக்யா சா குஞ்சா கேஉனி சௌக ஜாடிலா
பாபா சௌக ஜாடிலா
தயாவரி ஸுப்ரீமாசா சிட்காவா திதலா
ஆதாஸ்வாமீ ஸுகே நித்ரா கரா அவதூதா பாபா கரா ஸாயிநாதா
சின்மய ஹேஸுக தாம ஜாஉனி பஹுடா ஏகாந்தா

பாயகட்யா காதல்யா ஸுந்தர நவவிதா பக்தீ பாபா நவவிதா பக்தீ
ஞானாச்சா ஸமயா லாவுனி உஜளல்யா ஜ்யோதீ
ஆதாஸ்வாமீ ஸுகே நித்ரா கரா அவதூதா பாபா கரா ஸாயிநாதா
சின்மய ஹேஸுக தாம ஜாஉனி பஹுடா ஏகாந்தா

பாவார்த்தாசா மஞ்சக ஹ்ருதயா காசீ டாங்கிலா
ஹ்ருதயா காசீ டாங்கிலா
மனாசி ஸுமனே கரூநி கேலே சேஜேலா
ஆதாஸ்வாமீ ஸுகே நித்ரா கரா அவதூதா பாபா கரா ஸாயிநாதா
சின்மய ஹேஸுக தாம ஜாஉனி பஹுடா ஏகாந்தா

த்வைதாசே கபாடலாவுன ஏகத்ர கேலே பாபா ஏகத்ரகேலே
துர்புத்தீஞ்சா காடீ சோடூனி படதே ஸோடிலே
ஆதாஸ்வாமீ ஸுகே நித்ரா கரா அவதூதா பாபா கரா ஸாயிநாதா
சின்மய ஹேஸுக தாம ஜாஉனி பஹுடா ஏகாந்தா

ஆஷா த்ருஷ்ணா கல்பநேசா ஸோடுனி கலபலா
பாபா ஸாண்டுனி கலபலா
தயா க்ஷமா ஷாந்தி தாஸீ உப்யா ஸேவேலா
ஆதாஸ்வாமீ ஸுகே நித்ரா கரா அவதூதா பாபா கரா ஸாயிநாதா
சின்மய ஹேஸுக தாம ஜாஉனி பஹுடா ஏகாந்தா

ஆலக்ஷ்ய உன்மனீ கேவுனி நாஜுக தஷ்ஷாலா
பாபா நாஜுக துஷ்ஷாலா
நிரஞ்சனே சத்குரு ஸ்வாமீ நிஜவிலே ஷேஜேலா
ஆதாஸ்வாமீ ஸுகே நித்ரா கரா அவதூதா பாபா கரா ஸாயிநாதா
சின்மய ஹேஸுக தாம ஜாஉனி பஹுடா ஏகாந்தா

ஸத்குரு ஸாய்நாத் மஹாராஜ் கீ ஜெய்
ஸ்ரீ குருதேவ தத்த
பாஹி ப்ரஸாத சீவாட த்யாவே தூவூனியா தாட
சேஷ கேவுனி ஜாயிலா தும்சே ஜாலியா போஜன
ஜாலோ ஏகஸர்வா துமா ஆலோவுனியா தேவா
சேஷ கேவுனி ஜாயிலா தும்சே ஜாலியா போஜன
துகா மணே சித்த கரூனி ராஹிலோ நிவாண்ட
சேஷ கேவுனி ஜாயிலா தும்சே ஜாலியா போஜன

பாவலா ப்ரஸாத ஆதா விட்டோ நீஜாவே
பாபா ஆதா நீஜாவே
ஆபுலா தோ ச்ரம களோ யேதஸே பாவே

ஆதா ஸ்வாமீ ஸுகே நித்ரா கரா கோபாலா
பாபா ஸாயி தயாளா
புர்லே மனோரத்த ஜாதோ ஆபுல்யா ஸளா

தும்ஹா ஸீஜா கவூம் ஆம்ஹீ ஆபுல்யா சாடா
பாபா ஆபுல்யா சாடா
சுபாசுப கர்மே தோஷீ ஹராவயா பீடா
ஆதா ஸ்வாமீ ஸுகே நித்ரா கரா கோபாலா
பாபா ஸாயி தயாளா
புர்லே மனோரத்த ஜாதோ ஆபுல்யா ஸளா

துகாமணே தித்தே உச்சிஷ்டாஞ்சே போஜன
உச்சிஷ்டாஞ்சே போஜன
நாஹீ நீவடிலே ஆம்ஹா ஆபுல்யா பின்ன
ஆதா ஸ்வாமீ ஸுகே நித்ரா கரா கோபாலா
பாபா ஸாயி தயாளா
புர்லே மனோரத்த ஜாதோ ஆபுல்யா ஸளா

ஸத்குரு ஸாய்நாத் மஹாராஜ் கீ ஜெய்

ராஜாதி ராஜ் யோகிராஜ பரப்ரம்மோ ஸாயிநாத்
மஹாராஜ்

ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத்
மஹாராஜ்கீ ஜெய்


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar