|
பாலார்காயுத தேஜஸம் த்ரிநயனாம் ரக்தாம் பரோல்லாஸினீம் நானாங்க்ருதி ராஜமான வபுஷம் ராட்சேகராம் ஹஸ்தைரிக்ஷúதனு: ஸ்ருணிம் ஸுமசரம் பாசம் முதாபிப்ரதிம் ஸ்ரீசக்ரஸ்தித ஸுந்தரீம் த்ரிஜகதாமாதாரபூதாம் ஸ்மரேத்
பொருள்: பத்தாயிரம் இளம் சூரியனின் ஒளியை உடையவளும், முக்கண்ணியும், சிவப்பு ஆடையை அணிந்தவளும், பலவித ஆபரணங்களை அணிந்த அழகிய தேஹம் உடையவளும், பிறைச் சந்திரனை சிரத்தில் அணிந்தவளும், கைகளில் கரும்பு வில், பாசம், அங்குசம், புஷ்பபாணம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவளும் (வலது கரங்களில் பாணம், அங்குசம், இடது கரங்களில் வில், பாசம்) ஸ்ரீ சக்கரத்தில் வீற்றிருப்பவளும், மூவுலகினுக்கும் ஆதாரமாய் உள்ளவளுமாகிய பேரழகியை வணங்குகிறேன்.
மூல மந்திரம் (28 அட்சரங்கள்)
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் ஸெள: ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க ஏ ஈ ல ஹ்ரீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் ஸகல ஹ்ரீம் ஸெள: ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம்
காயத்ரீ மந்திரம்
ஓம் க்ரீம் காமேச்சவரீம் ச வித்மஹே வாகீச்வரீம்ச் ச தீமஹி தந்நோ க்லின்னா ப்ரசோதயாத்
|
|
|