|
மனநிம்மதி பெற
இதைப் பாராயணம் செய்வதால் ஸர்வ கார்ய சித்தி ஏற்படும். எல்லாவிதமான இடையூறுகளும் விலகி, காரிய சித்தி, தனலாபம், புத்ர லாபம் முதலியவைகள் ஏற்படும். குடும்பம் ÷க்ஷமமாக விளங்கும்.
ஸ்ரீ கணேஸாய நம: நாரத உவாச ப்ரணம்ய ஸிரஸா தேவம் கௌரீ புத்ரம் விநாயகம் பக்தா வாஸம் ஸ்மரேந் நித்யாமயு: காமாத்த ஸித்தயே ப்ரதமம் வக்ர துண்டம் ச ஏகதந்தம் த்விதீயகம் த்ருதீயம் க்ருஷ்ண பிங்காக்ஷம் கஜவக்த்ரம் சதுர்த்தகம் ஸம்போ தரம் பஞ்சமம் ச ஷஷ்டம் விகடமே வச ஸப்தமம் விக்னராஜம் ச தூம்ரவர்ணம் ததாஷ்டகம் நவமம் பால சந்த்ரம் ச தஸமம் து விநாயகம் ஏகாதஸம் கணபதிம் த்வாதஸம் து கஜானனம்
த்வாதஸைதானி நாமானித்ரி ஸந்த்யம்ய: படேந்நர: நச விக்னபயம் தஸ்ய ஸர்வஸித்திகரம் ப்ரபோ:
வித்யார்த்தீ லபதே வித்யாம் தனார்த்தி லபதே தனம் புத்ராத்தீ லபதே புத்ரான் மோக்ஷõர்த்தீ லபதே கதிம் ஜபேத் கணபதி ஸ்தோத்ரம் ஷட்பிர்மாஸை: பலம்லபேத் ஸம்வத்ஸரேண ஸித்திம் ச லபதே நாத்ர ஸம்ஸய: அஷ்டப்யோ ப்ராஹ்மணேப்யஸ்ச லிகித்வாய: ஸமர்ப்யேத் தஸ்ய வித்யா பவேத் ஸர்வா கணேஸஸ்ய ப்ரஸாதத: ஸம்பூர்ணம் |
|
|