குரு ராகவந்திராய நமஹ (3 தடவை)
1. பிரஹலாதன் என வியாஸர் ராயரென
நாரனெனை பாடும் திருவருளை
ராகவேந்திரா நின் திருவடி சரணம்
பணிந்து விட்டோம் இது அவன் செயலே (குரு)
2. ஆஞ்சனேயர் துதி ஆற்றும் தவக்கோலம்
என்றும் சிரஞ்சீவி எம் குருவே
இம்மையும் இன்றி மறுமையும் இன்றி
எங்கள் வாழ்வில் வரும் திருவுருவே (குரு)
3. மூலராமன் புகழ் போற்றும் வேந்தனை
சீலம்மேலிடும் திருமணியே
பிருந்தாவனத்தில் மருந்தாய் இருக்கும்
மன்னனே எங்கள் குரு மணியே
குரு ராகவேந்திராய சரணம்
குரு ஸ்துதி
1. ஹம்ஸ ஹம்ஸ பரமஹம்ஸ
ராம கிருஷ்ண குரவே நமஹ - ஹம்ஸ
2. ஜோதி ஜோதி பரம ஜோதி
ராம கிருஷ்ண குரவே நமஹ
3. தேவ தேவ மகாதேவ
ராம கிருஷ்ண குரவே நமஹ
ஹே ராம கிருஷ்ண குரவே நமஹ
4. ராம ராம ஹரே ராம
ராம கிருஷ்ண குரவே நமஹ
ராம ராம ஹரே ராம
ராம கிருஷ்ண குரவே நமஹ
5. கிருஷ்ண கிருஷ்ண ஹரே கிருஷ்ண
ராம கிருஷ்ண குரவே நமஹ