|
இந்திராக்ஷீம் யுவதீம் தேவீம் நானாலங்கார பூஷிதாம் ப்ரசன்ன வதனாம் போஜாமப்ஸரோகண ஸேவிதாம் த்விபுஜாம் ஸௌம்யவதனாம் பாஸாங்குஸதராம் பராம் த்ரைலோக்ய மோஹினீம் தேவிமிந்த்ராக்ஷீ நாம கீர்திதாம்
இந்தத் துதியை தினமும் பாராயணம் செய்து வர, காய்ச்சல் நீங்குவதுடன், நரம்பு சம்பந்தமான நோய்களும் குணமாகும். |
|
|