SS
சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தீனஜனாவன- கஷ்டத்தால் பீடிக்கப்பட்ட ஜனங்களைக் காப்பாற்றும் ஸ்ரீராமா!தானவஹரண-அசுரர்களை அழிப்பவரே.மீனசரீர- மத்ஸ்யாவதாரம் எடுத்தவரே.நிர்மலஹ்ருதய- களங்கமற்ற இதயமுடையவரே.கார்முகபாணே- சார்ங்கம் என்ற வில்லைத் தரித்தவரே.கர்மபலப்ரத- அண்டினோருக்கு நன்மையைப் பயனாகக் கொடுக்கிறவரே!கூர்மாவதார- கூர்மாவதாரம் எடுத்தவரே!ஸ்ரீகர ஸூகுண- லக்ஷ்மி கடாக்ஷம் தருபவரே!ஸ்ரீகரலாலித- லக்ஷ்மியின் திருக்கைகளால் உபசரிக்கப்பட்டவரே!ஸ்ரீகருணார்ணவ- கருணைக் கடலே ஸ்ரீராமா!ஸுகரரூப- வராஹ அவதார ஸ்ரீராமா!ஸரஸிஜநயன- செந்தாமரைக்கண்ணா ஸ்ரீராமா!ஸுரபதினுத- இந்திரனால் துதிக்கப்பட்டவரே!நரவரவேஷ- நரோத்தமனின் ரூபத்தை எடுத்தவரே!நரஹரிரூப- நரசிம்மாவதாரா!காமிதபலதா- எண்ணிய வரங்களைத் தருபவரே!பாமர துர- அக்ஞானிகளுக்கு எட்டாதவரே!ஸாமஜவரத- கஜேந்திரனை ரக்ஷித்தவரே!வாமனரூப- வாமனாவதாரம் எடுத்தவரே!அகதிமிர ஆதித்ய- பாவம் என்ற இருளைப் போக்கும் பகலவனே!விகளித மோஹ- மோகமற்றவரே!ரகுகுல திலக- ரகு குலத்திற்குத் திலகமானரே!பிருகு ஸுதரூப- பரசுராமாவதாரம் எடுத்தவரே!குசலவ ஜனக- குசலவர்களுக்குப் பிதாவே!குசலத சதுர- நன்மை செய்வதில் ஸமர்த்தரே!தசமுகமர்த்தன- ராவணனை ஸம்ஹரித்தவரே!தசரததனய- சக்ரவர்த்தி திருமகனான ராம!கலிமல ஹரண- கலிபுருஷவால் நேரும் கெடுதியை நீக்குபவரே!ஜலஜபவார்ச்சித- பிரம்மாவால் போற்றப்பட்டவரே!ஸலலித வசன- அழகாகப் பேசுகிறவரே!ஹலதரரூப- பலராமாவதாரம் எடுத்தவரே!ஸித்தஜன ப்ரிய- ஞானஸித்தி அடைந்தவர்களுக்குப் பிரியமானவரே!ப்ரஸித்த சரித்ர - உலகமெங்கும் பரவிய சரித்திரத்தை உடையவரே!பத்தஸுவஸன- ஆடைகளை அழகாகத் தரித்தவரே!புத்தாவதார - புத்தாவதாரம் எடுத்தவரே!ஜயகர நாம- ஜயத்தைக் கொடுக்கும் மகிமையையுடைய (திவ்ய நாமத்தால்) விளங்குகிறவரே.விஜய ரத ஸாரதே- அர்ஜுனனின் ரதத்தை நடத்தினவரே!பயநாசன ஹரே- பயத்தைத் தீர்ப்பவரே ஹரியே!ஹயமுக ரூப- குதிரையின் முகத்தையுடைய ஹயக்ரீவ அவதாரம் எடுத்தவரே!பாகவதப்ரிய- பாகவதர்களிடம் பிரியமுள்ளவரே!ஆகம மூல - வேத ஆகமங்களுக்கெல்லாம் மூலாதாரமே!நாகஸுசயன- ஆதிசேஷன் மேல் சுகமாகப் பள்ளி கொண்டவரே!த்யாகராஜார்ச்சித- தியாகராஜரால் அர்ச்சிக்கப்பட்டவரே!