ஸ்ரீராஜ்யலக்ஷ்மி சமேத யோகாநந்த லக்ஷ்மி நரசிம்மரை துதிக்கும் துதி ஒன்றை அருளினார் முக்கூர் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மாச்சார்யார். நன்மக்கட் பேறு வாய்க்க வேண்டும் என்று கணவன் மனைவி இருவருமே சங்கல்பம் செய்து கொண்டு இதை தினமும் 32 முறை பாராயணம் செய்தால் அவர்களுடைய கோரிக்கை விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.