SS
சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஓம் அழகர்மலையானே போற்றிஓம் அநாத ரட்சகா போற்றிஓம் ஆபத்பாந்தவா போற்றிஓம் ஹரிஹரி போற்றிஓம் ஸ்ரீஹரி போற்றிஓம் நரஹரி போற்றிஓம் முரஹரி போற்றிஓம் கிருஷ்ணாஹரி போற்றிஓம் அம்புஜாட்சா போற்றிஓம் அச்சுதனே போற்றிஓம் அமரரேறே போற்றிஓம் பஞ்சாயுதா போற்றிஓம் பாண்டவர் துõதா போற்றிஓம் லட்சுமி நாராயணா போற்றிஓம் லீலா விநோதா போற்றிஓம் கமல பாதா போற்றிஓம் பரமானந்தா போற்றிஓம் முகுந்தா போற்றிஓம் வைகுந்தா போற்றிஓம் கோவிந்தா போற்றிஓம் பச்சை வண்ணா போற்றிஓம் கார்வண்ணா போற்றிஓம் பன்னக சயனா போற்றிஓம் கமலக் கண்ணா போற்றிஓம் ஜனார்த்தனா போற்றிஓம் கருட வாகனா போற்றிஓம் ராட்சஷ மர்த்தனா போற்றிஓம் காளிங்க நர்த்தனா போற்றிஓம் சேஷ சயனா போற்றிஓம் நாராயணமூர்த்தியே போற்றிஓம் பிரம்ம பாராயணா போற்றிஓம் வாமன மூர்த்தியே போற்றிஓம் நந்தகோபன் குமரா போற்றிஓம் யசோதை செய்தவமே போற்றிஓம் மதுசூதனனே போற்றிஓம் மண்டூகர் வாழ்வே போற்றி ஓம் பரிபூரணனே போற்றிஓம் சர்வகாரணனே போற்றிஓம் வெங்கட ரமணனே போற்றிஓம் சங்கட ஹரணா போற்றிஓம் ஸ்ரீதரனே போற்றிஓம் துளசி தரா போற்றிஓம் தாமோதரனே போற்றிஓம் பீதாம்பர தாரியே போற்றிஓம் பலபத்ரா போற்றிஓம் பரதயாளா போற்றிஓம் சீதா மனோகரா போற்றிஓம் தசாவதாரா போற்றிஓம் மச்சாவதாரா போற்றிஓம் கூர்மாவதாரா போற்றிஓம் வராக மூர்த்தியே போற்றிஓம் சங்கு சக்கரதாரியே போற்றிஓம் சர்வேஸ்வரனே போற்றிஓம் கருணாகரனே போற்றிஓம் ராதா மனோகரா போற்றிஓம் ஸ்ரீரங்க நாதரே போற்றிஓம் ஹரி கிருஷ்ணா போற்றிஓம் பாண்டு ரங்கா போற்றிஓம் லோகநாயகா போற்றிஓம் பத்மநாபா போற்றிஓம் புருஷோத்தமா போற்றிஓம் புண்ணிய புருஷா போற்றிஓம் திவ்ய சொரூபா போற்றிஓம் ஸ்ரீராமசந்திரா போற்றிஓம் பரந்தாமனே போற்றிஓம் சிங்கப்பிரானே போற்றிஓம் திரிவிக்ரமனே போற்றிஓம் பரசுராமனே போற்றிஓம் சகஸ்ரநாமனே போற்றிஓம் பக்த வத்சலா போற்றிஓம் தேவானுகூலா போற்றிஓம் ஆதிமூலமே போற்றிஓம் ஸ்ரீலோலா போற்றிஓம் வேணுகோபாலா போற்றிஓம் மாதவா போற்றிஓம் யாதவா போற்றிஓம் ராகவா போற்றிஓம் கேசவா போற்றிஓம் வாசுதேவா போற்றிஓம் தேவதேவா போற்றிஓம் ஆதிதேவா போற்றிஓம் மகானுபாவா போற்றிஓம் வசுதேவ தனயா போற்றிஓம் தசரத தனயா போற்றிஓம் மாயா விலாசா போற்றிஓம் வைகுண்ட வாசா போற்றிஓம் சுயம்பிரகாசா போற்றிஓம் வேங்கடேசா போற்றிஓம் ஹ்ருஷிகேசா போற்றிஓம் சித்தி விலாசா போற்றிஓம் கள்ளழகனே போற்றிஓம் சுந்தரராஜனே போற்றிஓம் சீதாபதியே போற்றிஓம் லட்சுமிபதியே போற்றிஓம் வெங்கடாசலபதி போற்றிஓம் வெண்ணெய் உண்டவாயா போற்றிஓம் அண்டர் போற்றும் துõயா போற்றிஓம் உலகமுண்ட வாயா போற்றிஓம் பக்தர்கள் சகாயா போற்றிஓம் சதுர்புஜா போற்றிஓம் கருடத்வஜா போற்றிஓம் கோதண்ட ஹஸ்தா போற்றிஓம் விஷ்ணு மூர்த்தியே போற்றிஓம் பரப்பிரம்மமே போற்றிஓம் பரமதாயாளா போற்றிஓம் நமோ நாராயணா போற்றிஓம் வையாழி கண்டருள்வாய் போற்றிஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி போற்றி!