கல்விகாரகன் என்று சொல்லப்படும் புத பகவானை வணங்கி கீழ்க்கண்ட ஸ்லோகங்களை தினமும் காலையில் 21 முறை படித்து வர தேர்வில் வெற்றி உண்டாகும்.
ப்ரியங்கு கலிகா ஸ்யாமம் ரூபேணா ப்ரதிமம் புதம் ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம் தம் புதம் பிரணமாம்யஹம்
புத பகவான் காயத்ரீ: ஓம் கஜத்வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி தந்நோ புத: ப்ரசோதயாத்
|