|
கல்விக் கடவுள் என்று நாம் பெரும்பாலும் வணங்குவது கலைமகளான சரஸ்வதியைத்தான். சரஸ்வதிக்கான துதிகள் பல இருந்தாலும் அவளுடைய பன்னிரண்டு திருநாமங்கள் மிகச் சிறப்புடையவை. அதைக் கூறுவது தான் இந்தத் துதி. இதை தினமும் மூன்று முறை சொல்லிவழிபட்டு வருவதால், புரிந்து கொள்ளும் திறன் கூடும் செயலாற்றல் கூடும்.
ஸரஸ்வதீ த்வியம் த்ருஷ்டா வீணா புஸ்தக தாரிணி ஹம்ஸவாஹ ஸமாயுக்தா வித்யா தானகரீ மம
ப்ரதமம் பாரதீ நாம த்விதீயஞ் ச ஸரஸ்வதீ த்ருதீயம் சாரதா தேவீ சதுர்த்தம் ஹம்ஸவாஹினீ பஞ்சமம் ஜகதீக்யாதா ஷஷ்ட்டம் வாணீச்வரீததா கௌமாரீ ஸப்தமம் ப்ரோக்தா அஷ்டமம் பரம்ஹசாரிணீ நவமம் புத்திதாத்ரீ ச தசமம் வரதாயினீ ஏகாதசம் க்ஷுத்ரகண்டா த்வாதசம் புவனேச்வரீ ப்ராஹ்ம்யா: த்வாதச: நாமானி த்ரிஸந்த்யம் ய: படேன் நர: ஸர்வ ஸித்திகரீ தஸ்ய ப்ரஸன்னா பரமேச்வரீ ஸாமே வஸது ஜிக்வாக்ரே பிரஹ்ம ரூபா சரஸ்வதீ.
|
|
|