SS
சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஒன்றாந் திருப்படி சரணம் பொன்னய்யாஅதிலொரு தீபம் சுவாமி பொன்னய்யப்பாஐயனே பொன்னய்யப்பாசுவாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பாஇரண்டாம் திருப்படி சரணம் பொன்னய்யப்பாஅதிலொரு தீபம் சுவாமி பொன்னய்யப்பாஐயனே பொன்னய்யப்பாசுவாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பாமூன்றாம் திருப்படி சரணம் பொன்னய்யப்பாஅதிலொரு தீபம் சுவாமி பொன்னய்யப்பாஐயனே பொன்ய்யப்பாசுவாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பாநான்காம் திருப்படி சரணம் பொன்னய்யப்பாஅதிலொரு தீபம் சுவாமி பொன்னய்யப்பாஐயனே பொன்னய்யப்பாசுவாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பாஐந்தாம் திருப்படி சரணம் பொன்னய்யப்பாஅதிலொரு தீபம் சுவாமி பொன்னய்யப்பாஐயனே பொன்னய்யப்பாசுவாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பாஆறாம் திருப்படி சரணம் பொன்னய்யப்பாஅதிலொரு தீபம் சுவாமி பொன்னய்யப்பாஐயனே பொன்னயப்பாசுவாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பாஏழாம் திருப்படி சரணம் பொன்னய்யப்பாஅதிலொரு தீபம் சுவாமி பொன்னய்யப்பாஐயனே பொன்னய்யப்பாசுவாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பாஎட்டாம் திருப்படி சரணம் பொன்னய்யப்பாஅதிலொரு தீபம் சுவாமி பொன்னய்யப்பாஐயனே பொன்னய்யப்பாசுவாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பாஒன்பதாம் திருப்படி சரணம் பொன்னய்யப்பாஅதிலொரு தீபம் சுவாமி பொன்னய்யப்பாஐயனே பொன்னய்யப்பாசுவாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பாபத்தும் திருப்படி சரணம் பொன்னய்யப்பாஅதிலொரு தீபம் சுவாமி பொன்னய்யப்பாஐயனே பொன்னய்யப்பாசுவாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பாபதினொன்றாம் திருப்படி சரணம் பொன்னய்யப்பாஅதிலொரு தீபம் சுவாமி பொன்னய்யப்பாஐயனே பொன்னய்யப்பாசுவாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பாபன்னிரண்டாம் திருப்படி சரணம் பொன்னய்யப்பாஅதிலொரு தீபம் சுவாமி பொன்னய்யப்பாஐயனே பொன்னய்யப்பாசுவாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பாபதின்மூன்றாம் திருப்படி சரணம் பொன்னய்யப்பாஅதிலொரு தீபம் சரணம் பொன்னய்யப்பாஐயனே பொன்னய்யப்பாசுவாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பாபதினான்காம் திருப்படி சரணம் பொன்னய்யப்பாஅதிலொரு தீபம் சரணம் பொன்னய்யப்பாஐயனே பொன்னய்யப்பாசுவாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பாபதினைந்தாம் திருப்படி சரணம் பொன்னய்யப்பாஅதிலொரு தீபம் சுவாமி பொன்னய்யப்பாஐயனே பொன்னய்யப்பாசுவாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பாபதினாறாம் திருப்படி சரணம் பொன்னய்யப்பாஅதிலொரு தீபம் சுவாமி பொன்னய்யப்பாஐயனே பொன்னய்யப்பாசுவாமியே சரணம் சரணம் பொன்னய்ய்ப்பாபதினேழாம் திருப்படி சரணம் பொன்னய்யப்பாஅதிலொரு தீபம் சுவாமி பொன்னய்யப்பாஐயனே பொன்னய்யப்பாசுவாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பாபதினெட்டாம் திருப்படி சரணம் சரணம் பொன்னய்யப்பாஅதிலொரு தீபம் சுவாமி பொன்னய்யப்பாஐயனே பொன்னிய்யப்பாசுவாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பாதிருப்படி பதினெட்டும் சரணம் பொன்னய்யப்பாசுவாமி பொன்னய்யப்பாஐயனே பொன்னய்யப்பாசுவாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா!அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சிக்கணும் சத்தியமான பொன்னுபதினெட்டாம் படிமேல் வாழும் வில்லாளி வீரன் வீரமணி கண்டன் ஓம் ஹரிஹர சுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா.