நமோ நமஸ்தே ஜெகதீசுவராய அபாரஸம்ஹார ஹிதப்ரதாய கௌரி காந்தாய பரமேஸ்வராய ஜடாநாதாய ஓம் நமசிவாய.
மந்தாகினி ஸலிவ சேகராய கலிக்காம பக்த வரப்ரதாய புண்ணியவர்த்தினி மாங்கல்ய ப்ரதாய ஜடாநாதய ஓம் நமசிவாய.
சிவகாமி ப்ரிய சித்ஸபேசாய கௌமாரி பூஜித ஸதாசிவாய பஞ்சாக்ஷரி ஜபமோக்ஷ ப்ரதாய ஜடாநாதாய ஓம் நமசிவாய.
வாமாங்க விந்யஸ்த நகாத்மஜாய உமார்த்த தேஹாய மஹேஸ்வராய அமிருத பிந்து தீர்த்த ப்ரபாயாய ஜடாநாதய ஓம் நமசிவாய.
யக்ஷஸ்வருபாய ஜடாதராய ஆனந்த தாண்டவ நடேஸ்வராய மானக் கஞ்சாற அனுக்ரஹதாய ஜடாநாதாய ஓம் நமசிவாய. |