SS
சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
(சிரவையாதீனம் இரண்டாம் குருமகாசந்நிதானம்தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அருளியது)அறுசீர் விருத்தங்கள்1. சீராரகண்ட சிவபோகந் திரண்டோர் உருவாய்ச் சிரவணபேரூரார்கிதுடர்தீர்த் திடும்பொருட்டா யுலாப்போந்தாகு மிடைபூத்தப்பேரானந்த மயந்தருமப் பெருக்கிற்குளித்துப் பேரகத்தேசேராநிற்போந் திரும்போம்நாம் சேரவாருஞ் செகத்தீரே.2. ஒன்றாய்ப்புவன கோடியெலா மோங்கிநிமிர்ந்து நின்ற பொருளாய்நின்றானந்தப் பெரும்போக நிலையாம்ஞான வகண்டமதுகுன்றாவாகு மிசையுருவாய்க் குலவிச்சிரவைப் பதியிடத்திற்பொன்றாதருளல் கடண்தில்நாம் புகுவோம் வாருஞ் செகத்தீரே.3. தோற்றமனைத்துந் தனக்குள்ளே தோற்றியொடுக்கித் தோற்றாதமாற்றமான பதியொன்றே வயங்கும்பசுக்கள் துரிசறுத்துக்கூற்றமென்னு மவமிருத்துக் கூடாவண்ணஞ் சிரவணவூர்தேற்றமடைய நிறைபொருளைச் சேரவாருஞ் செகத்தீரே.4.கோடாகோடி புவனமெலாங் கோத்துநீக்கஞ் கோத்துநீக்கஞ் சிறிதின்றிவாடாதமைத்தான் பெருஞ்சோதி மயமாயாகு மிசைபூத்துக்கோடாச்சிரவை மாநகரிற் கொடுந்தீப்பிணிக ளணுகாதேதேடா தமைந்தான் றிருவடியைச் சேரவாருஞ் செகத் தீரே.5. மனிதவுருப்பெற் றிருந்துமனம் வாக்குக்காய மாமூன்றிலனியமின்றி யருவுருவு மருவுமுருவு மாவானைக்கனிவிலறியா மடமையுளீர் காண்மின்சிரவை மாநகர்ப்பாற்செனிமினாகு மிசைச்சுடரைச் சேரவாருஞ் செகத்தீரே.6. கலகப்புலன்வாய்ச் சுகம்விரும்பிக் காலமவத்திற் கழிக்காதேஅலகற்றிடுமா மறைமுடிமே லமைசெம்பொருளேயாகுவின்மீதிலகிப்பிறப்பற் றிடுங்கதியி லேற்றவடைந்த தாதலினெந்திலகச்சிரவைப் பதியிடத்திற் சேரவாருஞ் செகத்தீரே.7. வாக்குமனங்கொண் டுணர்வருஞ்சின் மயமேயருளான் மானிடரைக்காக்கும்படியே ருருக்கொண்டு கவினாராகு மிசையன்பர்நோக்கும்படிநின் றதுகருத்துள் நுழையக் கண்டு பேரின்பந்தேக்கும்படியாஞ் சிரவணத்தே சேரவாருஞ் செகத்தீரே.8. மறந்துநினைந்துஞ் சுழன்மாயா மனத்தின் புணர்ப்பான் மாநிலத்தில்பிறந்துமிறந்துந் தடுமாறிப் பேய்த்தேர் நீருண்டயராதேநிறந்தங்கியவா குவின்மிசைதோய் நின்றபூரணத்தைக் கண்டுருகச்சிறந்தசிரவைப் பதியின்பாற் சேரவாருஞ் செகத்தீரே.9. வானுந்தியதே வரும்விரும்பு மனிதப்பிறப்பின் மாத வச்சீர்தானுந்திடப்பெற் றீர்மாயைச் சளத்துட்கிடந்து தளராதேஊனுந்திடவுட் கலந்துருக்கு மொளியான்சிரவை யிடையின்பத்தேனுந்தியற்கை யின்பமுறச் சேரவாருஞ் செகத்தீரே.10. செகத்தீரென்சொற் றணவாதீர் செஞ்சாலிகள்சூழ் சிரவணவூர்முகத்தேகோயில் கொண்டமர்ந்து மொய்க்குங் கொடுந்தீ விடசுரத்தையிகத்தேமுற்று மறமுருக்கி யெங்குமங்க ளாகரமாய்அகத்தேபுறத்தே யமர்ந்தானை யாகுமிசை கண் டுய்வீரே.