SS
சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
(சிரவையாதீனம் இரண்டாம் குருமகாசந்நிதானம்தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அருளியது)1. அகிலாண்ட கோடிகள் சிருட்டிக்கும் வண்ணமுயலயனகந் தைப்பிணிப்பாலாற்றியப டைப்பதிடை யூற்றில்விட லாற்றனதகந்தளர்ந் துன்னைநாடித்திகிலாண்ட நெஞ்சுடன் புலனஞ் சொடுங்கித்தியானமா தவமுயலமுன்நெரிசனந் தந்தவற் குறுதுணைபெ றத்துணைச்செயலொடறி வானவின்பமுகிலாண்ட குந்தளத் தேவியர்ச் சுதையானமுறையினால் குபுமணங்கொண்மூர்த்திநீ யாமுமச் சீர்த்திமே விடவருளிமுற்றுநற் றுணைபுரிகுவான்செகிலாண்ட வாகனத் திரளிலுயர் வாகியவிர்தேருலாக் காக்ஷியருளேசிரவணபு ரக்கடவுள் பரவணத் தெஞ்சிந்தைதேருலாக் காக்ஷியருளே.2. மூவர்க்கு முத்தொழில் வழங்கிவக் கிரதுண்டமூர்த்தியெனு மேனிதாங்கிமூரியலை வாரியுடை தோய்பாரி லுறுபொருள்கண்முற்றுமா கித்தருவிசைதேவர்க்கு வாசமாம் பதியுற்ற தேனுவொடுசிந்தாம ணிச்செல்வமுற்செப்புபல பொருளுமாய்ப் பாதலத் தொடுமற்றசெல்வவுல கத்தினுள்ளோர்யாவர்க்கு மாம்புவன போகவகை யாவையுமகட்டினுட் டேரவருள்செய்இறைவனே பேரின்ப நிறைவனே யுன்னிருபொன்னிணையாடிக் குடியாகவேசேவர்க்கு மச்சொடித் திடுமுதற் றேவநின்றேருலாக் காக்ஷியருளேசிரவணபு ரக்கடவுள் பரவணத் தெஞ்சிந்தைதேருலாக் காக்ஷியருளே3. மடம்பிடித் துறதாம் பிடித்ததே மேலென்னும்வாதம்பி டித்துநீங்காமதம்பிடித் திடுகுஞ் சரத்திற் செருக்கியெதுவல்லமையு முள்ளோமெனும்அடம்பிடித் திடுமனிதர் தம்மையு மறக்கருணையாலாண்டு மெய்யன்பர்பாலாற்றிசை யறக்கருணை யூற்றின்முழு குற்றிடற்காம்புண்ணி யம்பொருத்தவடம்பிடித் திடுமாறு வலிதான கருணையவர்மாட்டினுமி சைத்தருளுமோர்வாரணமு கக்கையருள் வாரியே வரமெலாம்வாரிமிசை வீசியெம்மைத்திடம்பிடித் திடவலிதி லாண்டவாண் டவநினதுதேருலாக் காக்ஷியருளேசிரவணபு ரக்கடவுள் பரவணத் தெஞ்சிந்தைதேருலாக் காக்ஷியருளே4. சொல்வளம் பெற்றநின் றிருவிழாக் காட்சியெந்துணைவிழிக் கண்டின்புளஞ்சுரக்கவெண் ணியமோமுன் யாம்தூயபுண் ணியமோமுன் யாம்நல்வளம் பெற்றிடச் செய்மாத வங்கொனின்ஞானவா னந்தமயமாய்நண்ணியவ ருட்பெருக் கோவிவை க ளொன்றானநன்மையோ விம்மைமறுமைப்பல்வளம் பல்கிடமுன் னல்கிடுநின் மெய்யருட்பரவையிடை மூழ்கவெம்மைப்பண்ணியவொர் திண்ணியப் புண்ணியக் கண்ணியவபாரமாண் பென்புகலுவோஞ்செல்வளம் பொலிபே ரருட்காட்சி யிறைவநின்றேருலாக் காக்ஷியருளேசிரவணபு ரக்கடவுள் பரவணத் தெஞ்சிந்தைதேருலாக் காட்சியருளே5. தோண்டுதொறு மூறிடு மணற்கேணி போலமெய்த்தொண்டிய ருள்ளின்பநீர்சுரந்தழிவி லாதபல் வரந்தந்து காத்திடுந்தும்பிகை நம்பிக்கையால்வேண்டுதொறு நல்கருட் கற்பகத் தருவானமெய்படைத் துள்ளவுனையேமிகநாடு சென்மமே மன்மார் தருமுத்திவித்தாமெ னுந்துணிவினோம்ஆண்டுதொறு வாக்கொளுனை யாண்டுதொறுமகலாம லன்பார்வி ழாப்புரிந்தேயானந்த வாரிதியின் மூழ்கிடவெம் முளமீதமைந்தறிவொ டன்புதவுவாய்தீண்டுதொறு முறுபவம் பிரியச்செய் புரிவடத்தேருலாக் காக்ஷியருளேசிரவணபு ரக்கடவுள் பரவணத் தெஞ்சிந்தைதேருலாக் காக்ஷியருளேதானனாத்தாத்ததன - தனதானாபாரின்மேற் சீர்த்தநர ராகும்வாய்ப் பேற்றும்வழிபாடதாற் றாக்கொடிய ருறவாலேபாழின்மாப் போற்பலுபி ருனைவாய்ப் பாற்பெய்திடுபான்மையோர்ப் பாற்றியுன தருளாலேசீரின்மேற் பாற்புலவர் யாருமேத் தேற்றமலிசீலவாக் கூட்டியடி யவரோடேதேகமேற் றாக்கதியின் மீதநாட் கூட்டமறைதேடுதாட் சூட்டிடவு ளிசைவாயேகாரின்மேற் றோற்றுகர வீகையாற் றூக்கநிறைகாவலோற் கேக்கமுள முறுமாறேகாமர்தாட் போற்றுமௌவை தோய்கைநீட் டாற்கயிலைகாணவேற் றேற்றமுறு முதல்வோனேநீரின்மேற் றோற்றுகுமிழ் போலமாற் றாக்கையிடைநேர்தராச் சீர்த்தியருள் குருநாதாநேரிலாக் காக்ஷிமலி தேருலாச் சீர்ச்சிரவைநீடுபேற் றாக்கமருள் பெருமாளேதனதனனா தானன -தனதானாஒருகணமா னாலுமெ னுயிரிடையா னாதமையுனதிருதாள் பேணியு ளுருகாதேயுணவுடைமா டாடுகள் வயன்மனைசேய் மாதர்களுலகமைவாழ் வாதிகள் சதமாயேகருதுபுவீ ணேயலை தருமனமா மாயைசெய்கவலைகள்போ தாதுகொ லினிமேலேகருணையினா யேனையு னடியர்முனாள் கூடியகதியிலிநாண் மேவிட வருள்வாயேமருமலிவா னோர்பணி மகபதிசீ காழியின்வயினமைகா னார்மலர் வனமேசீர்மலிபுகழாம் வாசனை யுலகிடைமா றாதுறமகிமைகொள்கா வேரியை யருள்கோவேதெருளிலுதூ னாருட லிடையயரா தேயருல்செறிவிழிதோய் தேசிக வடிவாவாய்சிரவணவூர் வாழ்விசை கவினிரதா ரோகணசிவகணநா தாசுரர் பெருமாளே.