SS
சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
(சிரவணபுரம் சுப்பிரமணிய சருமா என வழங்கும்க.வே. சின்னத்தொட்டைய கவுண்டரவர்கள்சிவபெருமான் மீது இயற்றியது)காப்பு வெண்பாபூமே வயன்மால் புரந்தரனுங் காணாததேமேவு மின்பச் சிவனையன்பிற் - காமேவுங்கோல மலிசிரவைக் கோயிலிடத் தேத்துபுகழ்மேலமையும் விண்ணப்ப மே.நூல்(எண்சீர் விருத்தம்)1. வாகீசன் பட்டயரும் பெருஞ்சூலே நீக்கிவரவழைத்தாட் கொண்டிடுமுன் மலர்க்கழலை விரும்பிநாகூசா விதங்கவிசொற் றுன்சமுக நாடிநான்புரிவிண் ணப்பமிதை நழுவாம லேற்றுக்காகூவென் றழும்படியே சிறுவர்சிறு மிகளைக்கையகன்று நமனூõர்க்குக் கடிதடைய வாட்டுந்தீகாற்றும் விடசுரமிவ் வூர்க்கணுகா தறுப்பாய்சிரவணமா புரமருவுந் தேவர்பெருமானே.2. கிடக்கின்றா னென்றனைநீ யகற்றாது சற்றேகிருபைமிகப் புரிந்துகவி கேட்ட திற்சொல் குறையைக்கடக்கின்ற படியுனது கடைக்கண்ணாற் பார்த்துக்காப்பதுநின் பெரும்பாரங் காலவியல் பொத்துநடக்கின்ற தென்றுறிலுன் கோயில்விழா முதலாம்நற்கருமங் குன்றிலதை நான்சகிப்பேன் கொல்லோதிடக்கனலார் விடசுரமிவ் வூர்க்கணுகா தறுப்பாய்சிரவணமா புரமருவுந் தேவர்பெரு மானே.3. அருளுருவே யரும்பொருளே யரியயனுந் தேராஅற்புதமே கற்பகவே யாவும்வல நலமேஇருளெனவே யுலகிலுறுங் குறைவகற்றற் பொருட்டாயியற்றினையென் றாலும்விட மேன்றசுர மடியேன் கருதியுரைப் பதையேற்றுச் சிறிதுமணுகாதேகருணைபுரிந் தாள்வதுநின் கடமைசெவி சாய்த்துத்திருவருளின் பெருக்கமைந்திவ் வூர்க்கணுகா தறுப்பாய்சிரவணமா புரமருவுந் தேவர்பெருமானே.4. என்னனையார் மேற்பிழைக ளிருந்தாலும் பணிந்தேயிசைக்குமுறை வினவியன்பா லென்முகநேர் நோக்கிப்பொன்னனைய திருவருளை யணுவளவு புரிந்தாற்புக்கவிட சுரரோகம் புற்பனிபோற் போமேஅன்னைபிதா விருவருந்தஞ் சேயுரைதீ தெனினும்அகற்றாமே லேற்பதுபோ லடிமைகவி கொண்டேசெந்நாவற் கருளரிபோ லிவ்வூரைக் காப்பாய்சிரவணமா புரமருவுந் தேவர்பெருமானே.5. இப்பொழுது நீ தான்பா ராமுகமா யிருந்தாலெனக்கவதி நேர்ந்துவிடு மிதுசகிக்க முறையோமுப்பொழுது மறிந்தபெருங் தெய்வமுனை யன்றிமூதுணர்வார் திருவாயின் மொழிந்திடக்கேட்ட றியேன்கைப்பொருளில் லான்சொல்கொளா வுலகநடை யவர்போற்கருதாதுன் கருணையுறக் கடைக்கணித்தல் கடனேசெப்பிடுமிவ் வூர்க்குவிட சுரமணுகா தறுப்பாய்சிரவணமா புரமருவுந் தேவர்பெருமானே.6. தொட்டையனாஞ் சிரவணமா புரவாசி யேழைச்சிறியேனின் றமிழேற்றுத் தீச்சுரநோ யூர்க்கேயெட்டுணையுஞ் சாராம லோட்டியருள் வழங்கியிப்பதிக மோதுமவர்க் கெக்காலு மணுகுங்கட்டமுதல் வாதைமுற்றுங் களைந்தெறிந்துன் புகழைக்காசினியோர் கொண்டாக் கருதிடுதல் கடனேசிட்டர்தொழு தேத்துசிர வணபுரிவா ழீசன்றிருவடிகள் போற்றுநரோர் தீங்கடையார் நிசமே.