ஸ்ரீசேஷசைல கருடாசல வேங்கடாத்ரி நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்! ஆக்யாம் த்வதீய வஸதே அனிசம் வதந்தி ஸ்ரீவேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்
திருவங்கமுடையானே, இங்கு வந்திருப்பவர்கள் உன் வாஸஸ்தலமான திருமலையின் பற்பல திருநாமங்களை ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். உனக்கிது நல்விடிவாகுக. |