SS
சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
1. ஓம் அழகனே போற்றி2. ஓம் அருளாகரனே போற்றி3. ஓம் அறிவின் உவமையே போற்றி4. ஓம் அந்தணர் காவலே போற்றி5. ஓம் அறிவுருவே போற்றி6. ஓம் அழகுருவே போற்றி7. ஓம் அம்பு பீடனே போற்றி8. ஓம் அலிக்கிரகமே போற்றி9. ஓம் அலங்காரனே போற்றி10.ஓம் ஆனந்தனே போற்றி11.ஓம் ஆயில்ய நாதனே போற்றி12.ஒம் ஆலவாயில் அருள்பவனே போற்றி13.ஓம் இரு வாகனனே போற்றி14.ஓம் இளைய நாதனே போற்றி15.ஓம் இம்மை நலமளிப்பவனே போற்றி16.ஓம் இசைஞானம் அருள்பவனே போற்றி17.ஓம் இளன் சாபம் தீர்த்தவனே போற்றி18.ஓம் உயர்ந்தவனே போற்றி19.ஓம் உகந்தவனே போற்றி20.ஓம் உவர்ப்புச் சுவையனே போற்றி21.ஓம் உடலில் தோலானவனே போற்றி22.ஓம் கலைவாணனே போற்றி23.ஓம் கல்வியருள்பவனே போற்றி24.ஓம் கருணாகரனே போற்றி25.ஓம் கன்னிராசி அதிபதியே போற்றி26.ஓம் கவியரசே போற்றி27.ஓம் கவிஞனாக்குபவனே போற்றி28.ஓம் கிரஹபதியே போற்றி29.ஓம் கிரகபீடாஹரனே போற்றி30.ஓம் கிழக்கு நோக்கனே போற்றி31.ஓம் கீர்த்தி வாய்த்தவனே போற்றி32.ஓம் குஜன் பகைவனே போற்றி33.ஓம் குதிரை வாகனனே போற்றி34.ஓம் கேடயதாரியே போற்றி35.ஓம் கேட்டை நாதனே போற்றி36.ஓம் சசிசுதனே போற்றி37.ஓம் சந்திர குலனே போற்றி38.ஓம் சத்வ குணனே போற்றி39.ஓம் சாந்த மூர்த்தியே போற்றி40.ஓம் சிவனடியானே போற்றி41.ஓம் சிவனால் கிரகமானவனே போற்றி42.ஓம் சிங்க வாகனனே போற்றி43.ஓம் சிங்கக் கொடியோனே போற்றி44.ஓம் சுந்தரனே போற்றி45.ஓம் சுபகிரகமே போற்றி46.ஓம் சுகமளிக்க வல்லவனே போற்றி47.ஓம் சொக்கருள் இணைந்தவனே போற்றி48.ஓம் ஞானியே போற்றி49.ஓம் ஞான நாயகனே போற்றி50.ஓம் தவசீலனே போற்றி51.ஓம் தவயோகியே போற்றி52.ஓம் தயாகரனே போற்றி53.ஓம் தனிக்கோயிலானே போற்றி54.ஓம் தாரை மகனே போற்றி55.ஓம் தரித்ர நாசகனே போற்றி56.ஓம் திருவுருவனே போற்றி57.ஓம்திருவெண்காட்டில்அருள்பவனே போற்றி58.ஓம் துதிக்கப்படுபவனே போற்றி59.ஓம் திருக்காளீஸ்வரத்தருள்பவனே போற்றி60.ஓம் தேவனே போற்றி61.ஓம் தேரேறி வருபவனே போற்றி62.ஓம் நட்சத்ரேசனே போற்றி63.ஓம் நல்லுரு அருள்பவனே போற்றி64.ஓம் நாற்கரனே போற்றி65.ஓம் நாயுருவி சமித்தனே போற்றி66.ஓம் நான்காமவனே போற்றி67.ஓம் நாரணன் ப்ரத்யதிதேவதையனே போற்றி68.ஓம் பயிர்க் காவலனே போற்றி69.ஓம் பசும்பயறு விரும்பியே போற்றி70.ஓம் பச்சை வண்ண கிரகமே போற்றி71.ஓம் பதினேழாண்டு ஆள்பவனே போற்றி72.ஓம் பித்தளை உலோகனே போற்றி73.ஓம் பிள்ளைகளைக் காப்பவனே போற்றி74.ஓம் பிரம்மன் அருள் பெற்றவனே போற்றி75.ஓம் புராணத் தேவனே போற்றி76.ஓம் புலவர் பிரானே போற்றி77.ஓம் புலøமையளிப்பவனே போற்றி78.ஓம் பூங்கழலடியனே போற்றி79.ஓம் புண்ணியனே போற்றி80.ஓம் புரூரவன் தந்தையே போற்றி81.ஓம் புகழ் சேர்ப்பவனே போற்றி82.ஓம் பொன்னணியனே போற்றி83.ஓம் பொற்கொடியோனே போற்றி84.ஓம் பொன்மேனியனே போற்றி85.ஓம் பொன்னாடையனே போற்றி86.ஓம் போகமளிப்பவனே போற்றி87.ஓம் மணிமுடியனே போற்றி88.ஓம் மரகதப்பிரியனே போற்றி89.ஓம் மனோகரனே போற்றி90.ஓம் மஞ்சள் சந்தனப்பிரியனே போற்றி91.ஓம் மதுரையில் பூஜித்தவனே போற்றி92.ஓம் ரவி மித்ரனே போற்றி93.ஓம் ரவிக்கு அருகிருப்பவனே போற்றி94.ஓம் ரேவதிக்கு அதிபதியே போற்றி95.ஓம் ரிக் வேத அதிகாரியே போற்றி96.ஓம் வள்ளலே போற்றி97.ஓம் வல்லபிரானே போற்றி98.ஓம் வாட்கரனே போற்றி99.ஓம் வடகீழ்திசையனே போற்றி100.ஓம் வாக்கானவனே போற்றி101.ஓம் வாழ்வளிப்பவனே போற்றி102.ஓம் வித்தகனே போற்றி103.ஓம் விஷ்ணுரூபனே போற்றி104.ஓம் விஷ்ணுப்பிரியனே போற்றி105.ஓம் வைஸ்யனே போற்றி106.ஓம் வெண்காந்தமலர் அணிபவனே போற்றி107.ஓம் ஜம் பீஜ மந்திரனே போற்றி108.ஓம் புத பகவானே போற்றி போற்றி!