(அம்மை, வைசூரியினால் ஏற்படும் உபாதை நீங்க, இதைப் பாராயணம் செய்து, சீதளாதேவியைப் பிரார்த்திக்க, உபாதை நீங்கி ÷க்ஷமம் ஏற்படும்.)
ஸ்ரீ கணேசாய நம: அஸ்ய ஸ்ரீ சீதலா ஸ்தோத்ரஸ்ய
மஹா தேவ ரிஷி: அனுஷ்டுப்சந்த: சீதலாதேவதா
லக்ஷ்மீர் பீஜம் ! அனுஷ்டுப்சந்த சீதலாதேவதா
ஸர்வரோக நிவ்ருத்யர்த்தே ஜபே விநியோக:
ஈஸ்வர உவாச...
வந்தேஹம் சீதலாம் தேவீம் ராஸபஸ்தாம் திகம்பராம்
மாப்ஜனீ கலசோபேதாம் சூர்ப்பாலங்க்ருத மஸ்தகாம்
வந்தேஸ்ஹம் சீதலாம் தேவீம் ஸர்வரோகபயா பஹாம்
யாமாஸாத்ய நிவர்த்தே தவிஸ்போடக பயம்மஹத்
சீதலே சீதலே சேதி யோ ப்ரூயாத் தாஹபீடித
விஸ்போடக பயம்கோரம் க்ஷிப்ரம்தஸ்ய ப்ரணச்யதி
யஸ்யா முதக மத்யே துத்யாத்வா ஸம்பூஜயேன்நர:
விஸ்போடக பயம்கோரம் க்ருஹே தஸ்யந ஜாயதே
சீதலே ஜ்வரதக்தஸ்ய பூதிகந்தயுஸ்ய ட
ப்ரணஷ்டசக்ஷüஸ: பும்ஸஸ்த்வா மாஹூர்ஜீவாநௌஷதம்
சீதலே ஜ்வரதக்தஸ்ய பூதிகந்தயுஸ்ய ச
விஸ்போடகவிதீர்ணானாம் த்வமேகாம்ருத வர்ஷிணீ
கலகண்டக்ரஹா ரோகா யே சான்யே தாருணா ந்ருணாம்
த்வதனுத்யான மாத்ரேண சீதலே யாந்தி ஸம்க்ஷ்யம்
ந மந்த்ரோ நௌக்ஷதம் தஸ்ய பாபரோகஸ்ய வித்யதே
த்வாமேகாம் சீதலே தாத்ரீம் நான்யாம் பச்யாமி தேவதாம்
ம்ருணாளதந்து ஸத்ருசீம் நாபிஹ்ருத்மத்ய ஸம்ஸ்த்திதாம்
யஸ்த்வாம் ஸம்சிந்தயேத்தேவி தஸ்ய ம்ருத்யுர்ந ஜாயுதே
அஷ்டகம் சீதலாதேவ்யா யோ நர: ப்ரபடேத் ஸதா
விஸ்வபோடகபயம் கோரம் க்ருஹே தஸ்ய ந ஜாயுதே
ச்ரோதவ்யம் படிதவ்யம் ச ச்ரத்தா பக்தி ஸமன்வித:
உபஸர்க விநாசாய பரம் ஸ்வஸ்த்யயனம் மஹத்
சீதலே த்வம் ஜகன்மாதா சீதலே த்வம் ஜகத்பிதா
சீதலே த்வம் ஜகத்தாத்ரீ சீதலாயை நமோ நம:
ராஸபோ கர்த்தபஸ்சைவ கரோ வைசாக நந்தன:
சீதலா வாஹனஸ்வைச தூர்வாகந்த நிக்ருந்தன
ஏதானி கர நாமானி சீதலாக்ரேதுய: படேத்
தஸ்யகேஹே சிசூனாம் ச சீதலாருங் ந ஜாயதே
சீதலாஷ்டகமே வேதம் ச தேயம் யஸ்ய கஸ்யசித்
தாதவ்யம் ச ஸதா தஸ்மை ச்ரத்தா பக்தி யுதாய வை