காந்த்யா காஞ்சன ஸந்நிபாம் ஹிமகிரி ப்ரக்யைச் சதுர்பிர்கஜை:
ஹஸ்தோத்க்ஷிப்த ஹிரண்மயாம்ருத கடை: ஆஸிச்யமானாம் ஸ்ரீயம்
பிப்ராணாம் வரதாப்ஜயுக்மமபயம் ஹஸ்தை: கிரீடோஜ்வலாம்
öக்ஷளமாபத்த நிதம்ப பிம்பலளிதாம் வந்தே (அ)ரவிந்த ஸ்திதாம்
பொருள்: தங்க நிறத்தினள். இமயம் போன்ற பெரிய நான்கு யானைகளின் துதிக்கையில் உள்ள பொன்மயமான அமிர்தக் கலசங்களால் அபிஷேகம் செய்யப்பட்டவள். நான்கு கரங்களில் வரம், இரண்டு தாமரைமலர்கள், அபயம் தரித்தவள். பிரகாசமான கிரீடத்தை அணிந்திருப்பவள். இடையில் பட்டாடை தரித்திருப்பவள். தாமரை மலரில் வீற்றிருக்கும் மஹாலெக்ஷ்மியாகிய இவளை தியானம் செய்ய வேண்டும்.
மூல மந்திரம்
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஹஸெள: ஜகத் ப்ரஸுத்யை நம:
காயத்திரி மந்திரம்
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே விஷ்ணுபத்ந்யை ச தீமஹி
தந்நோ: லக்ஷ்மீ ப்ரசோதயாத்