SS சரஸ்வதியை பூஜை செய்யும் முறை! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சரஸ்வதியை பூஜை செய்யும் முறை!
சரஸ்வதியை பூஜை செய்யும் முறை!
சரஸ்வதியை பூஜை செய்யும் முறை!

புரட்டாசி சுக்ல நவமி நடுப்பகலில் நித்யகர்மாக்களை முடித்துக்கொண்டு, வீட்டில் பரிசுத்தமான இடத்தில் மெழுகி கோலமிட்டு மாவிலைகட்டி அழகு செய்த இடத்தில் பீடத்தின் மேல் சுத்தமான வஸ்திரத்தை விரித்து அதன் மேல் வேத புராண இதிஹாஸ புத்தகங்களை அடுக்கிச் சந்தனம் வஸ்திரம் புஷ்பம் முதலியவற்றால் அலங்கரித்து ஸரஸ்வதி பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பூஜைக்குரிய சாமான்களையெல்லாம் சேகரித்துப் பக்கத்தில் வைத்துக் கொள்ளவும்.

பூஜை

ஆசமனம், ப்ராணாயாம்: ஓம் + பூர்வஸ்ஸுவரோம் ஸங்கல்ப மமோ பாக்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஷ்ய கர்மண: நிர்விக்நேந: ஸமாப்த்யர்த்தம்: ஆதௌ விக்னேச்வர பூஜாம் கரிஷ்யே (மஞ்சளைப் பிடித்து பிள்ளையாராக பூஜை செய்யவும்) ஆப்ரம்ம லோகாத் ஆசேஷாத் ஆலோகாலோகபர் வதாத் யே வஸந்தி த்விஜா தேவா தேப்யோ நித்யம்நமோ நம அஸ்மியீந் ஹரித்ராபிம்பே ஸ்ரீவிக்னேச்வரம் த்யாயாமி ஆவாஹயாமி ஆஸநம் ஸமர்ப்பயாமி. பாதயோ: பாத்யம் ஸமர்ப்பயாமி அர்க்யம் ஸமர்ப்பயாமி

ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
ஸ்நபயாமி ஸமர்ப்பயாமி
ஸ்நானாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி
திவ்யபரிமள கந்தான் ஸமர்ப்பயாமி
அஷதான் ஸமர்ப்பயாமி
புஷ்யை பூஜயாமி

ஓம் ஸுமுகாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் லம் போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் விநாயகாக நம:
ஓம் தூமகேதவே நம:
ஓம் கணாத்யக்ஷராய நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் சூர்ப்பகர்ணாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸகந்தபூர்வஜயா நம:
ஓம் ஸித்தி விநாயகா நம:
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:

தூபம் ஆக்ரபயாமி. தீபம் தர்சயாமி நைவேத்யம் நிவேதயாமி கர்பூரா நீரா ஜனம் தர்சயாமி. ஸமஸ்தோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி.

வக்ரதுண்ட மஹாகாய சூர்யகோடி ஸமப்ரப
நிர்விக்னம் குருமேதேவ ஸர்வகார்யே ஷு ஸர்வதா

என்று பிரார்த்திக்கவும்.

ஸங்கல்பம்

சுபசோபனே மஹுர்த்தே அஸ்ய ஸ்ரீ பகவத: மஹா புருஸ்ய
விஷ்ணு: ஆக்ஞயா ப்ரவர்த்தமாநஸ்ய அத்ய ப்ரஹ்மண: த்விதீயே
பரார்த்தே ஸ்ரீச்வேதவராஹ கல்பே வைவஸ்வத மந்வந்தரே
அஷ்டாவிம்சதிதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே
பாரதவர்ஷே பரதகண்டே சகாப்தே மேரோ: தக்ஷிணே பார்ச்வே
அஸ்மித் பரபவாதீ நாம் ஷஷ்ட்யாஸம்வத்ஸார ணும்மத்யே நாம
ஸம்வத்ஸரே தக்ஷிணாயநே ருதௌ மாஸே க்ருஷ்ணப÷க்ஷ
மஹாநவம்யாம் சுபதிதௌ வரஸர யுக்தா யாம் வாஸர: நக்ஷத்ரே
யுக்தாநாம் ஸ்ரீ விஷ்ணு யோக விஷ்ணுகரண சுபயோக
சுபகரண ஏவம்குண விசேஷண வசிஷ்டாயாம் அஸ்யாம்
மஹாநவம் யாம் சுபதிதௌ மமஸக குடும்பஸ்ய ஜன்மாப்யா ஸாத்
ஜன்மாதப்ரப்ருதி ஏத த்க்ஷண பர்யந்தம் மத்யே ஸம்பாவி தானாம்
ஸர்வேஷாம் பாபாநாம் ஸத்ய: அநோதநார் த்தம் அஸ்மாகம்
சஹகுடும்பாநாம் ÷க்ஷம ஸ் தைர்ய வீர்யவிஜய ஆயு: ஆரோக்ய
ஐஸ்வர்ய வித்யாஐயயச அபிவ்ருத்தி யர்த்தம்ஸமஸ்தமங்களா
வாப்த்யர்த்தம் ஸமஸ்த துரித உபசமநார்த்தம் வசேஷத: ஸர்வ
வித்யா பாரங்கதத்வ ஸித்யர்த்தம் அஸ்மிந் புஸ்த கமண்டலே
துர்காலஷ்மீயுக்த ஸரஸ்வதி பூஜாம் கரிஷ்யே
என்று ஸங்கல்பம் செய்து கையிலுள்ள புஷ்பாக்ஷதைகளை வலது பக்கம் சேர்ப்பித்து கையை உத்தரிணீ ஜலத்தால் சுத்தம் செய்து கொள்ளவும்) கலச பூஜையைச் செய்து கொள்ளவும். ஆகமர்த்தம்து தேவாநாம் கமநார்த்த தம்துர ரக்ஷஸாம்
கண்டாநாதம் கரிஷ்யாமி தேவதாஹ் வான லாஞ்சனம்
என்று மணி அடிக்கவும்.

த்யானம்

ஸரஸ்வதீம் ஸத் யவாஸாம் ஸுதாம்ஸு ஸமவிக்ரஹாம்
ஸ்படிகாக்ஷஸ்ரஜம் பத்மம் புஸ்தகம் ச சுகம் கரை
சதுர்பிர்தத தீம் தேவீம் சந்த்ர பிம்ப ஸமாநநாம்
வல்லபாம் அகிலார்ந்தாநாம் வல்லகீ வாதநப்ரியாம்
பாரதீம் பாவயே தேவீம் பாஷாணாம் அதிதேவதாம்
பாவிதாம் ஹ்ருதயே ஸத்பி பாமிநீம்பரமேஷ்டிந:
சதுர்புஜாம் சந்த்ர்வர்ணாம் சதுராநந வல்லபாம்

ஆவாஹயாமி வாணி த்வாம் ஆச்ரி தார்தி விநாசிநீம் அஸ்மிந்
புஸ்தக மண்டலே துர்காலக்ஷ்மீயத்தாம் ஸரஸ்வதீம் ஆவாஹயாமி,
ஆஸநம் ஸங்க்ருஹாணே தம் ஆச்ரிதே ஸகலாமரை
ஆத்ருதே ஸர்வமுநிபி ஆச்ரிதே ஸுரவைரிணாம்
பாத்யம் ஆத்யந்த சூன்யாயை வேத்யாயை வேதவாதிபி:
தாஸ்யாமி வாணி வரதே தேவராஜ ஸமர்ச்சிதே பாத்யம்
அகஹந்த்ரீ க்ருஹாணேதம் அர்க்யம் அஷ்டாங்கஸம்யுதம்
அம்பஅகிலானாம் ஜகதாம் அம்புஜாஸதஸுந்தரி - அர்க்யம்
ஆசம்யதாம் தோயம் இதம் ஆச்ரிதார்தபாதாயிநி
ஆத்மபூ வதநாவாஸே ஆதிஹாரிணிதே நம: ஆசமநீயம்
மதுபர்கம் க்ருஹாணேதம் மதுசூதனவந்திதே
மந்தஸ்மிதே மஹாதேவி மஹாதேவ ஸமர்சிதே மதுபர்கம்
பஞ்சாம்ருதம் க்ருஹாணேதம் பஞ்சாநநஸமர்சிதே
பயோததிக்ரு தோபேதம் பஞ்சபாதக நாசினி - பஞ்சாம்ருதம்
ஸாத்வீநாம் அக்ரதோகண்யே ஸாதுஸங்க ஸ்மாத்ருதே
ஸரஸ்வதி நமஸ்துப்யம்ஸ்நா நம் ஸ்வீகுரு ஸம்ப்ரதி ஸநா நம்
துகூலத்விதயம் தேவி துரிதாபஹ வைபவே
விதிப்ரியே க்ருஹாணே தம் ஸுதாநிதி ஸமம் சிவே வஸ்த்ரம்
உபவீதம் க்ருஹாணே தம் உபமா சூன்ய வைபவே
ஹிரண்யகர் பமஹிஷி ஹிரண்மயகுணை க்ருதம் உபவீதம்
வர்ணரூபே க்ருஹாணேதம் ஸ்வர்ணவர்ய பரிஷ்க்ருதம்:
அர்ணவோத்ருத ரத்னாட்யம் கர்ணபூஷாதி பூஷணம் ஆபரணாநி ஸமர்பயாமி
குங்குமாஞ்சன ஸிந்தூர கஞ்சு காதிகம் அம்பிகே
ஸெளபாக்ய த்ரவ்யம் அகிலம் ஸுரவந்த்யே க்ருஹாணமே
ஸெளபாக்ய த்ரவ்யம் ஸமர்பயாமி
அந்தகாரி ப்ரியாராத்யே க்ந்தம் உத்தம ஸெளரபம்
க்ருஹாணவாணி வரதே கந்தர்வ பரிபூஜிதே கந்தம்
அக்ஷதாந் த்வம் க்ருஹாணேமாந் அஹதாந் அமரர் சிதே
அக்ஷதே அற்புத ரூபாட்யே யக்ஷ ராஜாதி வந்திதே அக்ஷதாந்
புந்தநாக ஜாதி மலயாதி புஷ்பஜாதம் க்ருஹாமமே
புமர் ததாயிநிபரே புஸ்தகாட்ய கராம்புஜே புஷ்பாணி பூஜயாமி.

அங்க பூஜை

ஓம் பாவநாயை நம: பாதௌ பூஜயாமி
ஓம் கிரே நம் நம: குல்பௌ பூஜயாமி
ஓம் ஜகத்வந்த்யாயை நம: ஜங்கே பூஜயாமி
ஓம் ஜலஜாஸ்நாயை நம: ஜாநுநீ பூஜயாமி
ஓம் உத்தமாயை நம: ஊரு பூஜயாமி
ஓம் கமலஸாந ப்ரியாயை நம: கடிம் பூஜயாமி
ஓம் நாநாவித்யாயை நம: நாபிம் பூஜயாமி
ஓம் வாண்யை நம: வ்க்ஷ பூஜயாமி
ஓம் குரங்காக்ஷ்யை நம: சூசௌ பூஜயாமி
ஓம் கலாரூபிண்யை நம: கண்டம் பூஜயாமி
ஓம் பாஷையை நம: பாஹுந பூஜயாமி
ஓம் சிரந்தநாயை நம: சிபுகம் பூஜயாமி
ஓம் முக்தஸ்மிதாயை நம: முகம் பூஜயாமி
ஓம் போலக்ஷணாயை நம: லோசநே பூஜயாமி
ஓம் கலாயை நம: கடிம் பூஜயாமி
ஓம் வர்ணரூபாயை நம: கர்ணௌ பூஜயாமி
ஓம் கருணாயை நம: கசாந் பூஜயாமி
ஓம் சிவாயை நம: சிர பூஜயாமி
ஓம் ஸரஸ்வத்யை நம: ஸர்வாண்யங்காநி பூஜயாமி

தூப தீபம்

வநஸ்பதி பவைர்திவ்யை நாகாகந்த ஸமன்விதை
ஆக்ரேய: ஸர்வதேவாநாம் தூபோயம்
ப்ரதிக்ருஹ்யதாம் தூபம் ஆக்ராபயாமி
ஸாஜ்யம் த்ரிவர்தி ஸம்யுக்தம் வஹ்நிநாத் யோதிதம் மய:
க்ருஹாண மங்களம் தீபம் த்ரைலோக்ய திமிராபஹம்
தீபம்ஸமர்ப்பயாமி

நைவேத்யம்

ஓம் பூர்புவஸ்ஸுவ:
ப்ரசோதயாத் தேவஸவித
ப்ரஸுவஸத்யம்
த்வர்தேந பரிஷிஞ்சாமி
அம்ருதோபஸ்தரணமஸி
ப்ராணாய...ப்ரஹ்மணே ஸ்வாஹ
சால்யந்தம் பாயாஸாதீநி
மோதகாம்ஸ்ச பாலாநிச
நைவேத்யம் ஸங்க்ருஹாணேசே
நித்யத்ருப்தே நமோஸ்துதே
மஹநை வேத்யம் நிவேதயாமி
மத்யமேத்யே அம்ருதபாநீயம் ஸமர்பயாமி
அம்ருதாபிதா நமஸீ
பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லி தலைர்யுதும்
கர்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம்
ப்ரதிக்ருஹ்யதாம்
தாம்பூலம் ஸமர்ப்பயாமி
நீராஜநம்,
நதத்ர ஸுர்யோபாதி
நசத்ர தராகம் நேமா வித்யுதோ
பாந்தி குதோயமக்நி
தமேவ பாந்தம் அனுபாதி
ஸர்வம் தஸ்ய பாஸா ஸர்வதமிதம்
விபாதி கர்பூர நீராஜநம் ஸமர்பயாமி
புஷ்பை: பூஜயாமி மந்த்ர புஷ்பம் ஸமர்பயாமி
ஸுவர்ண புஷ்பம் ஸமர்பயாமி
யாகாநிச பாபாநி ஜன்மாந்த்ரக்ருதாநிச
அநந்தகோடி ப்ரதக்ஷிண நமஸ்காரன் ஸமர்பயாமி.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar