(தூப, தீப, உபசார, ஆராதனை மந்திரங்கள்)
தூப (சாம்பிராணி அல்லது ஊதுபத்தி) ஆராதனை
தூரஸி தூர்வ தூர்வந்தம் தூர்வதம் யோ ஸ்மான் தூர்வதி தம்
தூர்வ யம் வயம் தூர்வாமஸ்த்வம் தேவானாமஸி ஸஸ்னிதமம்
பப்ரிதமம் ஜுஷ்டதமம் வஹ்னிதமம் தேவஹூதம மஹ்ருதமஸி
ஹவிர்த்தானம் த்ருஹஸ்வ மாஹ்வார்-மித்ரஸ்ய த்வா சக்ஷõஷா
ப்ரே÷க்ஷ மா பேர்மா ஸம்விக்தா மா த்வா ஹி ஸிஷம் (தூபமாக்ராபயாமி)
தீப (ஏக தீபம்) ஆராதனை
உத்தீப்யஸ்வ ஜாதவேதோ-பக்நம் நிர்ருதிம் மம பஸூஸ்ச
மஹ்யமாவஹ ஜீவநம் ச திஸோதிஸ மாநோஹி ஸீஜ்-ஜாதவேதோ
காமஸ்வம் புருஷம் ஜகத் அபிப்ரதக்ந ஆகஹி ஸ்ரியா மா
பரிபாதய (ஏக ஹாரதி தீபம் தர்ஸயாமி)
நைவேத்ய சமர்ப்பணம்
மது வாதா ருதாயதே மதுக்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர் ந:
ஸந்த்வோஷதீ: மது நக்தமுதோஷஸி மதுமத் பார்திவ ரஜ: மது
த்யௌரஸ்து ந: பிதா மதுமாந் நோ வனஸ்பதிர்-மதுமா அஸ்து
ஸூர்ய: மாத்வீர் காவோ பவந்து ந:
மது மது மது
ஓதனமுத் ப்ருவதே பரமேஷ்டீ வா ஏஷ: யதோதன:
பரமாமே வைன ஸ்ரியங் கமயதி யந்து நதயோ வர்ஷந்து
பர்ஜன்யா: ஸுபிபலா ஓஷதயோ பவந்து அன்னவதா
மோதனவதா மாமிக்ஷவதாம் ஏஷா ராஜா பூயாஸம் ப்ரஜாபதே ந
த்வதேதான்யன் யோ விஸ்வா ஜாதானி பரிதா பபூவ யத்காமாஸ்தே
ஜுஹுமஸ் தந்நோ அஸ்து வய ஸ்யாம பதயோ ரயீணாம் (நிவேதனம் ஸமர்ப்பயாமி)
தீப ஆராதனை - அலங்கார (அடுக்கு) தீபம்
ஸப்ரத ஸபாம் மே கோபாய யே ச ஸப்யா: ஸபாஸத:
தானிந்த்ரியாவத: குரு ஸர்வமாயுருபாஸதாம் அஹேபுத்னிய மந்த்ரம்
மே கோபாய யம் ருஷய: த்ரைவிதா விது: ருச:ஸாமானி
யஜூஷி ஸா ஹி ஸ்ரீரம்ருதாஸதாம் (அலங்கார தீபம் தர்ஸயாமி)
தீப ஆராதனை - வ்ருஷப தீபம்
ரதே அ÷க்ஷஷு வ்ருஷபஸ்ய வாஜே வாதே பர்ஜன்யே
வருணஸ்ய ஸுஷ்மே இந்த்ரம் யா தேவீ ஸுபகா ஜஜாந
ஸான ஆகன்வர்சஸா ஸம்விதானா (வ்ருஷப தீபம் தர்ஸயாமி)
சிவபெருமானுக்கே உரிய சிறப்பு தீப ஆராதனை
தீப ஆராதனை - கும்ப தீபம்
ஹிரண்ய பாத்ரம் அதோ: பூர்ணம் ததாதி மதவ்யோ ஸானீதி
ஏகதா ப்ரஹ்மண உபஹரதி ஏகதைவ யஜமான ஆயுஸ்தேஜோ
ததாதி பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ண - முதச்யதே
பூர்ணஸ்ய பூர்ண - மாதாய பூர்ண - மேவாவஸிஷ்யதே (பூர்ணகும்ப தீபம் தர்ஸயாமி)
தீப ஆராதனை - பஞ்ச தீபங்கள்
(கும்பத்தைச் சுற்றி உள்ள ஐந்து தீபங்களைக் கொண்டு ஆராதிப்பது)
ஸிவபெருமானின் ஊர்த்வ (மேலே நோக்கிய) முகத்திற்கு தீப ஆராதனை:
ஈஸான : ஸர்வ வித்யானாம் ஈஸ்வர: ஸர்வ பூதானாம்
ப்ரஹ்மாதிபதி: ப்ரஹ்மணோதிபதி: ப்ரஹ்மா ஸிவோ மே அஸ்து
ஸதாஸிவோம் (ஈஸான தீபம் தர்ஸயாமி)
ஸிவபெருமானின் தத்புருஷ (கிழக்கு நோக்கிய) முகத்திற்கு தீப ஆராதனை:
தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி
தந்நோ ருத்ர: ப்ரசோதயாத் (தத்புருஷ தீபம் தர்ஸயாமி)
ஸிவபெருமானின் அகோர (தெற்கு நோக்கிய) முகத்திற்கு தீப ஆராதனை:
அகோரேப்யோத கோரேப்யோ கோரகோர - தரேப்ய:
ஸர்வேப்யஸ் - ஸர்வ ஸர்வேப்யோ நமஸ்தே அஸ்து ருத்ர ரூபேப்ய: (அகோர தீபம் தர்ஸயாமி)
ஸிவபெருமானின் வாமதேவ (வடக்கு நோக்கிய) முகத்திற்கு தீப ஆராதனை:
வாமதேவாய நமோ ஜ்யேஷ்டாய நம: ஸ்ரேஷ்டாய நமோ
ருத்ராய நம: காலாய நம: கலவிகரணாய நமோ பலவிகரணாய நமோ
பலாய நமோ பலப்ரமதனாய நமஸ் - ஸர்வ - பூததமனாய நமோ
மனோன்மனாய நம: (வாமதேவ தீபம் தர்ஸயாமி)
ஸிவபெருமானின் ஸத்யோஜாத (மேற்கு நோக்கிய முகத்திற்கு தீப ஆராதனை:
ஸத்யோஜாதம் ப்ரபத்யாமி ஸத்யோஜாதாய வை நமோ நம:
பவேபவே நாதிபவே பவஸ்வ மமாம் பவோத் பவாய நம: (ஸத்யோஜாத தீபம் தர்ஸயாமி)
பஸ்ம (விபூதி) ரக்ஷõ மந்த்ரம்
ஸர்வஸ் - யாப்த்யை ஸர்வஸ்ய - ஜித்யை ஸர்வமேவ தேனாப்நோதி
ஸர்வம் ஜயதி
த்ர்யம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்தனம் உர்வாருக
மிவ பந்தனான் - ம்ருத்யோர் - முக்ஷீய - மாம்ருதாத்
ப்ருஹத் ஸாம க்ஷத்ர ப்ருத் வ்ருத்த வ்ருஷ்னணியம்
த்ருஷ்டுபோஜ: ஸுபித முக்ரவீரம் இந்த்ரஸ்தோமேன பஞ்சதஸேன
மத்யமிதம் வாதேன ஸகரேண ரக்ஷ (பஸ்ம ரக்ஷõம் ஸமர்ப்பயாமி)
உபசாரங்கள் - கண்ணாடி (தர்ப்பணம்)
சந்த்ரமா மநஸோ ஜாத: ச÷க்ஷõ: ஸூர்யோ அஜாயத
முகாதிந்த்ரஸ்ச - அக்நிஸ்ச ப்ராணாத்வாயு - ரஜாயத (தர்ப்பணோபசாரான் ஸமர்ப்பயாமி)
உபசாரங்கள் - குடை (சத்ரம்)
தூரமஸ்ம சத்ர வோயந்து பீதா: ததிந்த்ராக்னி க்ருணுதாம்
தத்விஸாகே தன்னோ தேவா அனுமதந்து யஞ்ஜம் பஸ்சாத்
புரஸ்தாத் பயன்னோ அஸ்து (சத்ரோபசாரான் ஸமர்ப்பயாமி)
உபசாரங்கள் - வெண்சாமரம் (சாமரம்)
ராஜாதிராஜாய ப்ரஸஹ்யஸாஹினே நமோ வயம் வைஸ்ரவணாய
குர்மஹே ஸ மே காமான்காமகாமாய மஹ்யம் காமேஸ்வரோ
வைஸ்ரவணோ ததாது குபேராய வைஸ்ரவணாய மஹாராஜாய நம: (சாமரம் ஸமர்ப்பயாமி)
உபசாரங்கள் - விசிறி (வ்யஜநம்)
வாயுஸ்தா அக்ரே ப்ரமுமோக்து தேவ: ப்ரஜாபதி: ப்ரஜயா
ஸம்விதான: ப்ரமுஞ்சமாநா புவனஸ்ய ரேதோ காதும் தத்த
யஜமானாய தேவா: (வ்யஜனோபசாரான் ஸமர்ப்பயாமி)
உபசாரங்கள் - சுரடி (தாள வ்ருந்தம்)
யஜ்ஞேன யஜ்ஞ - மயஜந்த தேவா: தானி தர்மானி
ப்ரதமான்யாஸன் தே ஹ நாகம் மஹிமான: ஸசந்தே யத்ர பூர்வே
ஸாத்யா: ஸந்தி தேவா: (தாளவ்ருத்தோபசாரான் ஸமர்ப்பயாமி)
அர்ச்சனை
(ஸஹஸ்ர அல்லது த்ரிசதீ, மற்றும்/அல்லது அஷ்டோத்தர சத நாமாவளிகள் கூறி அர்ச்சிக்கப் பெறும் நேரம்)
அர்ச்சனை முடிந்ததும் செய்யப்படும் நிவேதனம்
ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸவிதுர்வ ரேண்யம் பர்கோ
தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத் தேவ ஸவித:
ப்ரஸுவ ஸத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி அம்ருதோபஸ்தரணமஸி
ஓம் ப்ராணாய ஸ்வாஹா ஓம் அபானாய ஸ்வாஹா
ஓம் வ்யானாய ஸ்வாஹா ஓம் உதானாய ஸ்வாஹா
ஓம் ஸமானாய ஸ்வாஹா ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா
நாளிகேரகண்டத்வயம் கதலீபலம் நிவேதயாமி
நிவேதனானந்தரம் ஆசமநீயம் ஸமர்பயாமி
பூகீபலஸமாயுக்தம் நாகவல்லீதலைர்-யுதம்
கர்பூரசூர்ண-ஸம்யுக்தம் தாம்பூலம்
ப்ரதிக்ருஹ்யதாம் (கர்பூர தாம்பூலம் ஸமர்பயாமி).