ஓம் நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய,
மஹாதேவாய, த்ரயம்பகாய, த்ரிபுராந்தகாய,
த்ரிகாலாக்கினி காலாய காலாக்னிருத்ராய,
நீலகண்டாய, ம்ருத்யுஞ்ஜயாய, ஸர்வேஸ்வராய,
ஸதாசிவாய, ஸ்ரீமன், மஹாதேவாய நம!
ஓம் நமோ பகவதே ஸதாசிவாய, ஸகல தத்வாத் மகாய, ஸர்வமந்த்ர - ஸ்வரூபாய, ஸர்வயந்த்ரா திஷ்டிதாய, ஸர்வதந்த்ர - ஸ்வரூபாய, ஸர்வதத் வவிதுராய ப்ரஹ்ம - ருத்ராவதாரிணே, நீலகண்டாய, பார்வதீ - மனோஹராய, ஸோம ஸூர்யாக்னி, லோசனாய, பஸ்மோத்தூளித - விக்ரஹாய, மஹா மணிமகுட தாரணாய, மாணிக்ய - பூஷணாய, ஸ்ருஷ்டி ஸ்திதிப்ரளயகால - ரௌத்ராவதாராய, தக்ஷõரத்வம்ஸகாய, மஹாகாலபேதனாய, மூலாதாரைக நிலயாய, தத்வா தீதாய, கங்காதராய, ஸர்வதேவாதி தேவாய, க்ஷடாச்ராய, வேதாந்த - ஸாராய, த்ரிவர்க்க ஸாதனாய, அனந்தகோடி - ப்ரஹ்மாண்ட - நாயகாய, அனந்தவாஸுகி, தக்ஷக- கர்க்கோடக - மஹா நாக - குலபூஷணாய, ப்ரணவஸ்ரூபாய, சிதாகாசாய, ஆகாசதிக் ஸ்வரூபாய, க்ரஹ - நக்ஷத்ரமாலினே, ஸகலாய, களங்க -ரஹிதாய.
ஓம் நமோ பகவதே சதாசிவாய
ஸகலலோகைக-கர்த்ரே, ஸகலலோகைக-பர்த்ரே, ஸகலலோகைக- ஸம்ஹர்த்ரே, ஸகலலோகைக-குரவே, ஸகலலோகைக-ஸாக்ஷிணே, ஸகலநிகம குஹயாய, ஸகலவேதாந்த பாரகாய, ஸகலலோகைக- வரப்ரதாய, ஸகலலோகைக- சங்கராய, ஸகலஜகத் பயங்கராய, ஸகலதுரிதார்த்திபஞ்ஜனாய, சசாங்க சேகராய, சாஸ்வதிநிஜாவாஸாய, நிராகாராய, நிராபாஸாய, நிராமயாய, நிர்மலாய, நிர்மதாய, நிச்சிந்தாய, நிரஹங்காராய, நிரங்குசாய, நிஷ்கலங்காய, நிர்குணாய, நிஷ்காமாய, நிருபப்லவாய, நிரவத்யாய, நிஷ்ப்ரபஞ்சாய, நிஸ்ஸங்காய, நிர்த்வந்த்வாய, நிராதராய, நிஷ்க்ரோதாய, நிர்லோபாய, நிஷ்கரியாய, நிஸ்துலாய, நிஸ்ஸம்ச்யாய, நிரஞ்சனாய, நிருபம-விபவாய, நித்ய-சுத்த-புத்த-பரிபூர்ண ஸச்சிதானந் தாத்வயாய, பரமசாந்தஸ்வ-ரூபாய, தேஜோ ரூபாய, தேஜோமயாய, தேஜோதிபதயே.
ஓம் நமோ பகவதே சதாசிவாய
ஜயஜயருத்ர, மஹாரௌத்ர, பத்ராவதார, மஹாபைரவ, காலபைரவ, கல்பாந்தபைரவ, கபாலமாலாதர, கட்வாங்க-கட்க-சர்ம-பாசாங்குச-டமரு, த்ரிசூல-சாப-பாண சக்ராத்யாயுத-பீஷணகர-ஸஹஸ்ரமுக, தம்ஷ்ட்ராகராலவதன, விகடாட்டஹாஸ - விஸ்வபாரித-ப்ரஹ்மாண்ட- மண்டல, நாகேந்த்ர-குண்டல, நாகேந்த்ரவலய, நாகேந்த்ரசர்மதர,ம்ருத்யுஞ்ஜய, த்ர்யம்பக, த்ரிபுராந்தக விச்வரூப, விரூபாக்ஷ, விச்வேச்வர, வ்ருஷபவாஹன, விச்வதோமுக, ஸர்வதோமாம் ரக்ஷ ரக்ஷ, ம்ருத்யுஞ்ஜய த்ர்யம்பக, ஸதாசிவ நமஸ்தே நமஸ்தே.