SS காவேரி அஷ்டோத்திர சத நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> காவேரி அஷ்டோத்திர சத நாமாவளி
காவேரி அஷ்டோத்திர சத நாமாவளி
காவேரி அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் அநநத குண கம்பீராயை நம:
ஓம் கர்கபுஷ்கர ஸேவிதாயை நம:
ஓம் கம்ருத ஸ்வாதுஸ விலாயை நம:
ஓம் அக்ஸ்த்யு முநிநாயக்யை நம:
ஓம் ஆஸாந்த கீர்த்தி திலகாயை நம:
ஓம் ஆஸீகாமநிவர் தித்யை நம:
ஓம் இதிஹாஸ புராணோக்தாயை நம:
ஓம் ஈதிபாதா நிவாரிண்யை நம:
ஓம் உந்மத்த ஜநதூரஸ்த்தாயை நம:
ஓம் ஊர்ஜிதாநத்த தாயிந்யை நம:

ஓம் ருஷிஸங்கஸீ ஸம்வீதாயை நம:
ஓம் ருணத்ரய விமோசநாயை நம:
ஓம் லுப்த தர்மஜநோத் தாராயை நம:
ஓம் லுநபாவ விவர்ஜிதாயை நம:
ஓம் ஏதிதாகில லோகஸரியை நம:
ஓம் ஜஹிகா முஷ்மிகப்ரதாயை நம:
ஓம் லும்கார நாதநித தாயை நம:
ஓம் லுஷதிக்ருரத ஜீவநாயை நம:
ஓம் ஒளதார்யகுணநிர்திஷ்டாயை நம:
ஓம் ஒளதாஸீற்ப நிவாரிண்யை நம:

ஓம் அந்தஃகரணஸம் ஸேவ்யாயை நம:
ஓம் அச்சஸ் வச்ச ஜலாஸ்ரயாயை நம:
ஓம் கபிலாக்யந தீஸ்நீக்தாயை நம:
ஓம் கருணாபூர்ணமநஸாயை நம:
ஓம் காமிதார்த்த பலப்ரதாயை நம:
ஓம் கும்பகோண ÷க்ஷத்ர நாயை நம:
ஓம் கௌதுப்ர தமப்ரபாயை நம:
ஓம் ககராஜா தோதஸா நம:
ஓம் ஹரங்கஸ்தளஸீஸோபிதாயை நம:
ஓம் ககாவளி ஸமாக்ராந்த கல்லோலா வளிமண்டிதாயை நம:

ஓம் கஜாரண்யஸீ விஸ்தீர்ணப் ரவாஹ ஜந்மோ ஹிந்யை நம:
ஓம் காயத்ர்யாக்ய ஸிலாமத்யாயை நம:
ஓம் கருடாஸநபக்திதாயை நம:
ஓம் கநகம்பீரநிதநிர்ஜரப்ராப்த நிர்ஜாராயை நம:
ஓம் சந்த்ர பஷ்கரமத்யஸ் தாயை நம:
ஓம் சதுராந நபுத்ரிகாயை நம:
ஓம் சோளதே ஸஜ நோத்தாரக் ரீஷ்மகால ப்ரவாஹிந்யை நம:
ஓம் சஞ்சு÷க்ஷத்ர ஸமாதீ தாயை நம:
ஓம் பத்ம தோஷ நிவாரிண்யை நம:
ஓம் ஜம்பூத்வீபஸரிச்சரேஷ்ட நநீதகரீஸயஸ்யை நம:

ஓம் ஐங்கார நாத ஸம்மருஷ்ட ஷட்பதாஸமா குலாயை நம:
ஓம் ஜஞாகன நைஸாத நபராயை நம:
ஓம் ஜ்ஞப்தி மாத்ரார்தி ஹாரிண்யை நம:
ஓம் ஷட்டிபாராவஸவ்யாஜநிவிஜஸ் துதிபர்தரிண்யை நம:
ஓம் டங்காரநாதஸம் பேத ஜாஜரீக்ருத பர்வதாயை நம:
ஓம் டாகி நீஸாகிநஸந்க நிவாரண ஸரித்தடாயை நம:
ஓம் டக்கா நிதா பாரீண பார்வதீ ஸ்ரிதாயை நம:
ஓம் ஸஸமாணாந்த வாச்யத் விஜாஷ்டாங்கயோக ஸாதந்த பராயை நம:
ஓம் தரங்காவளி சம்வித்தம் ருதுவாருக ஸோபிதாயை நம:
ஓம் தபஸ்விஜநஸத்கார நிவேசிதசிலா சநாயை நம:

ஓம் தாபத்ரய தருந்மூலகங்காதி பிரபிஷ்டுதாயை நம:
ஓம் ஸேவ்ய ஸாம்பஸாந்நித்ய காஜிண்யை நம:
ஓம் தயாதாக்ஷிண்ய ஸத்கா ஸீலலோக ஸீபாவிதாயை நம:
ஓம் தாக்ஷிண்ய ஜநோத்தார நிர்விசார தயாள்விதாயை நம:
ஓம் தநமாநம தாந்தா திமர்த்யநிவர் தநப்ரியாயை நம:
ஓம் நமஜ்ஜ நோத்தார ஸீலாயை நம:
ஓம் நிமஜ்ஜஜ்ஜ நபாவ நாயை நம:
ஓம் நாகாரி கேது நிலயாயை நம:
ஓம் நாநா தீர்த்தாதி தேவதாயை நம:
ஓம் நாரீ ஜநம நோல்லா ஸாயை நம:
ஓம் நாநாரூப பலப்ரதாயை நம:

ஓம் நாராயணக் ருபா ரூபாயை நம:
ஓம் நாதப்ரஹ்மஸ்வரூபிண்யை நம:
ஓம் பராபூத ஸமஸ்தாகாயை நம:
ஓம் பஸுபக்ஷ்யாதி ஜீவநாயை நம:
ஓம் பாபதூலாக்நி ஸத்ருஸாயை நம:
ஓம் பாபிஸ்டஜந பாவநாயை நம:
ஓம் பணீந்த்ர கீர்த்தி தகலாயை நம:
ஓம் பவதாநபராயணாயை நம:
ஓம் பஹீஜந்மதபோயோகபல ஸம்ப்ராப்த தர்ஸநாயை நம:
ஓம் பாஹுருபத் விபார்ஸ்வஸ் தஸ்வமாத் ருகஜ வார்த்தி நம:

ஓம் நாம் களம ÷க்ஷத்ரஸால்யந்தா நாநிர்ஜித வித்பாயை நம:
ஓம் பகவத்ருதஸந் தோஷாயை நம:
ஓம் பாஸ்கர ÷க்ஷத்ர காமிந்யை நம:
ஓம் பாகீரதி ஸமாக்ராநத துலாமாஸஜலாஸ்ரயாயை நம:
ஓம் மஜ்ஜீத்துர்ஜநப்ராக்ஜந்மதுர் ஜயாமஹ ப்ரமர்ஜந்யை நம:
ஓம் மாகவை ஸாகாதி மாஸஸ்நா நஸ்மரண ஸெளக்யதாயை நம:
ஓம் யஜ்ஞதாநதப; கர்மகோடி புண்ய பலப்ரதாயை நம:
ஓம் யக்ஷகந்தர் விஸத்தாத்யை ரபிஷ்டு தபதத்வயாயை நம:
ஓம் ரகுநாதபதத்வந்த்வ விராஜிதஸிலாயை நம:
ஓம் ராமநாதபுரஷேத்ர காமதேனு ஸமாஸ்ரிதாயை நம:

ஓம் லவோதகஸ்பர்ஸமாத்ரநிர்வாணபத தாயிந்யை நம:
ஓம் லக்ஷ்மீநிவாஸஸதநாயை நம:
ஓம் லலநாரத்நரூபிண்யை நம:
ஓம் லகூக்ருதஸ்வர்க்க போகாயை நம:
ஓம் லாவண்ய குணஸாக ராயை நம:
ஓம் வஹ்நி புஷ்கர ஸாந்நித்யாயை நம:
ஓம் வந்தி தாகில லோகபாயை நம:
ஓம் வ்யாக்ரபாத ÷க்ஷத்ரபாராயை நம:
ஓம் வ்யோமதா நஸமாவ்ருதாயை நம:
ஓம் ஷட்கால வந்த்ய சரணாயை நம:

ஓம் ஷட்கரமநியதப்ரியாயை நம:
ஓம் ஷடாஸ்ய மாத்ருஸம் ஸேவ்யாயை நம:
ஓம் ஷடூர்மிஜித ஸோர்மிகாயை நம:
ஓம் ஸக்ருத்ஸ் மரணஸம்சுத்த தயபத்ரய ஜநாஸரி தாயை நம:
ஓம் ஸஜ்ஜ நோத்தாரஸந்தாந ஸமர்த்த ஸ்வப்ர வாஹிந்யை நம:
ஓம் ஸரஸ்வத்யாதி தேவீ பிரபிவந்தித நிர்ஜராயை நம:
ஓம் ஸஹ்ய ஸைலஸ முத்பூதாயை நம:
ஓம் ஸஹ்யாஸஹ்ய ஜநப்ரியாயை நம:
ஓம் ஸங்கம ÷க்ஷத்ர ஸாமீப்பாயை நம:
ஓம் ஸ்வெள ஸார்த்தச துஷ்டயாயை நம:

ஓம் ஸெளபரி ஸேத்ர நிலயாயை நம:
ஓம் ஸெளபாக்ய பலதாயந்யை நம:
ஓம் ஸம்ஸயாவிஷ்ட தூரஸ்த்தாயை நம:
ஓம் ஸாங்கோ பாங்கபலோதயாயை நம:
ஓம் ஹரிப்ரஹ்ம ஸலோகே ஸஸித்திப் நம:
ஓம் ருந்தாரவந்திதாயை நம:
ஓம் ÷க்ஷத்ர தீர்த்தாதி ஸீமாந்தாயை நம:
ஓம் க்ஷபாநாதஸீ ஸ்ரீ தளாயை நம:
ஓம் க்ஷமாதலாகி லாந்த ஷேம ஸ்ரீயாவஹாயை நம:


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar