Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » புதையல் எங்கே?
 
பக்தி கதைகள்
புதையல் எங்கே?

தந்தையை இழந்த சிறுவன் ஒருவன், தன் தாயை கஷ்டம் இல்லாமல் வாழவைக்க வேண்டும் என விரும்பினான். அதற்கான வழியை சிந்தித்த அவன், பக்கத்துக் காட்டில் இருந்த துறவி ஒருவரை சந்தித்தான். ஐயா... என் தாயின் துயரைப் போக்க விரும்புகிறேன். எங்காவது புதையல் இருந்தால் எனக்குக் காட்டுங்கள்! என்றான் அவனை ஆசிர்வதித்தார் துறவி. பின்னர் குழந்தாய், நீ உடனே வீட்டுக்குச் செல்.. உன் தாய்க்கு ஏற்கெனவே புதையல் கிடைத்துவிட்டது. எனவே அவளுக்கு கஷ்டமே இருக்காது...! என்றார் துறவி. வியப்பும் ஆச்சரியமாக வீட்டுக்குச் சென்ற சிறுவன், துறவி சொன்னதை தன் அம்மாவிடம் சொன்னான். பிறகு அவளுக்குக் கிடைத்த புதையல் எங்கே இருக்கிறது எனக் கேட்டான். மகனே... தாயின் துயரைப் போக்க வேண்டும் என நினைக்கும் மகனே அந்தத் தாய்க்குக் கிடைத்த உண்மையான புதையல்... துறவி கூறிய அந்தப் புதையல் நீதானடா!! சொன்ன அந்தத் தாய் மகனை வாரியணைத்துக் கொண்டாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar