Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மகிழ்ச்சிக்கு வழி!
 
பக்தி கதைகள்
மகிழ்ச்சிக்கு வழி!

மகானை வணங்கிய பக்தர் ஒருவர்,ஐயா, வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைய தேவையானவை என்ன? என்று கேட்டார்? ஆரோக்கியமான உடல் நலமும், மோசமான ஞாபக சக்தியும்! என்றார் மகான். பக்தருக்குப் புரியவில்லை. மகானே தொடர்ந்தார். கடந்த கால கசப்புகள் ஒரு கடல் போல, அதை அசை போட்டுக் கொண்டிருந்தால் வாழ்நாள் இனிக்காது. அதுபோல் நோயுற்ற உடலும் வாழ்வை ரசிக்கவிடாது! என்றார்


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar