Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கணவருக்காக!
 
பக்தி கதைகள்
கணவருக்காக!

ஜெயதேவரும், பத்மாவதியும் அன்பு வழியில் இல்லறம் நடத்தி வந்தனர். அரச குடும்பத்தோடு நட்பு கொண்ட இத்தம்பதியர் அரண்மனையில் செல்வாக்கு பெற்றிருந்தனர்.ஜெயதேவர் மன்னருடன் வேட்டைக்குச் செல்லும் நாட்களில் பத்மாவதி, ராணியுடன் பேசிக் கொண்டிருப்பாள். ஒருநாள் பத்மாவதி ராணியிடம் கற்பு பற்றி பேச நேர்ந்தது. அப்போது, கணவர் இறந்த பின்னும் ஒரு பெண் உயிர் தரித்திருப்பது கூடாது. கற்புக்கனலாக வாழ்வது தான் உயர்ந்தது, என்று சொன்னாள். இதற்கு ராணி பதிலேதும் சொல்லவில்லை. பத்மாவதியை சோதித்துப் பார்க்க விரும்பினாள். ஒருநாள் வேட்டைக்குப் போன மன்னரும், ஜெயதேவரும் நெடுநேரமாகியும் திரும்பவில்லை. இது தான் சமயம் என கருதிய ராணி பரபரப்புடன், பத்மாவதி! உன் கணவர் ஜெயதேவரை வனத்தில் சிங்கம் கொன்று விட்டதாமே! இப்போது தான் செய்தி கிடைத்தது என்று அழுது அரற்றினாள். பத்மாவதி நிலை குலைந்தாள், கிருஷ்ணா! கிருஷ்ணா! என்றபடியே கீழே விழுந்து உயிர் விட்டாள்.விளையாட்டுவினையாக முடிந்ததை எண்ணிய ராணி அழுதாள். சிறிது நேரத்தில்ஜெயதேவரும், மன்னரும் அரண்மனை திரும்பினர். ராணி நடந்ததை மறைக்காமல் சொல்லி வருந்தினாள். செய்வதறியாத ஜெயதேவர் கிருஷ்ணரைச் சரணடைந்து வழிபட்டார். கிருஷ்ணனின் அருளால் பத்மாவதி உயிர் பெற்றாள். அவளின் கற்புத்திறன் கண்டுஅனைவரும் வியந்தனர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar