Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » காரணம் கடவுளே!
 
பக்தி கதைகள்
காரணம் கடவுளே!

ஒரு ஊரில் இருந்த தொழிலதிபர்,ஆன்மிகவாதியாகவும் இருந்தார். அடிக்கடி, பெருமாளே துணை! எல்லாம் அவன் செயல் என்று சொல்வார்.தொழில் பக்தி கொண்ட அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. குடும்பத்தில் மகிழ்ச்சி.. சமூகத்திலும் மதிப்புக்கு குறைவில்லை.ஒருமுறை கோயில் திருவிழா குழுவினர்,நன்கொடை கேட்டு அவரது இல்லத்திற்கு வந்தனர். அவர், பெருந்தொகை ஒன்றைக் கொடுக்கஉதவியாளருக்கு உத்தரவிட்டார். உதவியாளரும் கொடுத்து விட்டார்.உதவியாளர், ஐயா! இந்த பணம் உங்கள் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. அதைப் போய்இப்படி கொட்டிக் கொடுக்கலாமா? இது உங்கள் செல்வச் செழிப்பைக் காட்டவா அல்லது கடவுள் கொடுத்ததைப் பறித்துக் கொள்வார் என்ற பயமா? என்று கேட்டார்.தொழிலதிபர் சிரித்து விட்டார். உழைப்பே உயர்வுக்கு வழி! ஆனால், உழைப்பு மட்டும் வெற்றி தருவதில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன், எனக்கு எத்தனையோகஷ்டங்கள் குறுக்கிட்டன. இப்போதை விட 20 மடங்கு உழைக்கும் இளமைக் காலம் அது. ஆனால், அடிமேல் அடி தான் விழுந்தது. ஒருநாள் திருப்பதி கோயிலுக்குச் சென்று, பெருமாளே! பாடுபட்டு உழைத்தும் பலனில்லையே!உழைப்புக்கான உயர்வைக் கொடு என்று மனப்பூர்வமாக வேண்டினேன். நம்பிக்கையுடன் பணியில் ஈடுபட்டேன். சந்தோஷச் சாரல் என் மீது விழத் தொடங்கியது என்றார்.உழைப்பு மட்டும் போதாது. உழைப்பும்,நேர்மையும் இருந்தாலும், வெல்வதற்குரியநேரம் வர வேண்டும். அதை செயல்படுத்துபவர் கடவுளே! என்று விளக்கினார். - கிரிகா


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar