Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சிவனை வலம் வரும் கருடன்!
 
பக்தி கதைகள்
சிவனை வலம் வரும் கருடன்!

ரத்தினசபை என போற்றப்படும் திருவாலங்காடு கோவில் குளத்தை செங்கசிய உன்மத்த மோட்ச புஷ்கரணி என்பர்.கிராதன் என்னும் வேடன், தனது முதுமையில் நடை தளர்ந்து இக்குளக் கரையில் விழுந்தான். அந்த வழியே வந்த ஆந்தை ஒன்று தாகம் தீர்க்க நீரை அருந்தியது. பிறகு கிராதனுக்கு நேராக வந்து நின்று தன் சிறகை அசைத்தது. அதன் இறகில் இருந்து நீர்த்துளிகள் அவன் மீது பட்டது. இறக்கும் தருவாயில் இத்தீர்த்தம் அவன் மீது பட்டதால் அப்புண்ணியத்தின் காரணமாக சிவன் அவனுக்கு காட்சி தந்தார். பெருமானே! வேட்டை தொழில் புரிந்த நான், இந்தக் கோயிலில் கருடனாகப் பிறந்து வசிக்க ஆசைப்படுகிறேன். இத்தலத்தில் தாங்கள் வீதியுலா வந்து கோவிலுக்குள் செல்லும் போது, நான் உங்களை வலம் வந்து வணங்க வேண்டும், என்று வரம் கேட்டான். சிவனும் வரத்தை தந்தார். இதன்படி ஆருத்ரா தரிசனம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் நடராஜப்பெருமான் வீதியுலா வந்து கோவிலுக்குள் நுழையும் போது, கருடன் மூன்றுமுறை வட்டமடித்து வழிபாடு செய்வதை இப்போதும் காணலாம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar