|
ஒரு துறவியைச் சந்தித்த ஒருவன், சுவாமி! வளமான வாழ்க்கை அமைய என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான். என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையும், இறைவன் துணை நிற்பான் என்ற கடவுள் நம்பிக்கையும் செயல்படுவோம் நல்லன நடக்கும் என்ற பொது நம்பிக்கையும் இருந்தால் வாழ்க்கை நிச்சயம் வளமடையும்! என்றார் துறவி. |
|
|
|