|
பகவான் ரமணரை சந்தித்த பக்தர் ஒருவர், பகவானே! பூஜை, ஜபம், தியானம் இவற்றின் தன்மைகளைப் பற்றிக் கூறுங்கள்! என்று கேட்டார். உடல், வாக்கு, மனம் என்ற மூன்றும் பங்கு பெறுவது பூஜை. வாக்கும், மனமும் மட்டும் ஈடுபடுவது ஜபம். கடைசியில் மனம் மட்டும் தனித்து இயங்கி நிற்பதே தியானம் என்றார் ரமணர். |
|
|
|