|
கொடுங்கோல் மன்னன் ஒருவன் செய்த அட்டுழியங்களை கோயில் சுவர்களில் ஓவியமாகத் தீட்டியிருந்தார் மகான் ஒருவர். மன்னனுக்கு பயங்கரக் கோபம் வந்தது. மகானிடம் அந்த ஓவியங்களைக் காட்டி, இது நீ செய்ததா? என்று சீறினார். மகான் அமைதியாக, இல்லை, நீங்கள் செய்ததுதான்? என்றார். மன்னன் வெட்கித் தலை குனிந்தான். |
|
|
|