Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » இல்லறம் நல்லறம்!
 
பக்தி கதைகள்
இல்லறம் நல்லறம்!

பகவான் ராமகிருஷ்ணரிடம் ஒரு பக்தர், சுவாமி! இல்லறத்தில் எவ்வாறு வாழ வேண்டும்? என்று கேட்டார். ஆமை, தண்ணீரில் இங்குமங்கும் திரிகிறது. ஆனால் அதன் மனமெல்லாம், தான் கரையில் இட்ட முட்டைகளின் மீது இருக்கும். அதுபோல் மனைவி, மக்கள் தாய், தந்தை எல்லோருடனும் சேர்ந்து வாழ்! அவர்களுக்கு சேவை செய்! ஆனால் மனத்தை இறைவனிடம் வை! இவ்வாறு வாழ்ந்து வந்தால் இல்லறம் நல்லறமாக இருக்கும்! என்றார் பகவான் ராமகிருஷ்ணர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar