Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஏழையின் சிரிப்பில்!
 
பக்தி கதைகள்
ஏழையின் சிரிப்பில்!

நமது தோட்டத்தில் விளையும் பயிர்களில் முதல் அறுவடைய உள்ளூர் இறைவனுக்கு அளிப்பது வழக்கம். அதன்படி வாழைத் தோட்ட உரிமையாளர் தன் தோட்டத்தில் விளைந்த முதல் வாழைத்தாரை சற்று தொலைவில் இருந்த முருகன் கோயிலுக்கு வேலையாள் மூலம் அனுப்பியுள்ளார். தூக்கிச் செல்லும் வழியில் அவருக்கு பசிக்க, அதிலிருந்து நான்கு பழங்களை தின்றுவிட்டார். பின்னர் கோயில் அர்ச்சகரை பண்ணையார் சந்தித்தபோது விவரம் அறிய, உடனே வேலையாள் தண்டிக்கப்பட்டர். அன்று இரவு பண்ணையார் கனவில் வந்த முருகன், நீ அனுப்பிய நான்கு  வாழைப் பழங்களும் நன்றாக இருந்தன என்று கூறியதை கேட்ட பண்ணையார் திடுக்கிட்டு எழுந்து வேலையாளிடம் மன்னிப்புக் கேட்டார். ஏழையின் பசிக்கு உதவும் உணவே இறைவனுக்கு அளிக்கும் உணவாகும் என்பதே இதன் பொருளாகும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar