|
சீடன் ஒருவன் தன் குருவிடம், சுவாமி! மனிதர்களின் துக்கத்திற்குக் காரணம் என்ன? என்று கேட்டான். மனத்தில் அழுக்கான சில விஷயங்கø இறுக்கிப் பிடித்துக் கொண்டே வாழ்கிறார்கள். மேலான நல்லவற்றை அடையாமல், இருக்கிற குப்பையை எங்கே இழந்து விடுவோமோ என்று கட்டுண்டு தடுமாறுகிறார்கள். மாறுவதற்கும், மாற்றுவதற்கும் மனிதர்கள் தயங்குவதே துக்கத்திற்குக் காரணம் என்றார் முனிவர். |
|
|
|