|
பணக்காரர் ஒருவர் வேலைக்கு ஆள் தேடினார். இளைஞன் ஒருவன் அவரிடம், ஐயா! என்ன வேலை கொடுத்தாலும் öய்யத் தயாராக இருக்கிறேன் என்றான். பணக்காரர் மகிழ்ச்சியடைந்தார். ஐயா... இருந்தாலும் தங்களுக்கு ஒரு நிபந்தனை என்றான் அவன். பணக்காரர், ம்பளம் கொடுப்பவன் தானே நிபந்தனை இட வேண்டும். ஆனாலும் நீ நிபந்தனை இடுகிறாயே என்று ஆச்ரியப்பட்டார். விழித்திருக்கும் ரேமெல்லாம் வேலை கொடுக்கவேண்டும். ஒரு நிமிடம் கூட சும்மா இருக்க முடியாது. இல்லாவிட்டால் உங்களை சிரமப்படுத்த ÷ரிடும் என்றான். மனதிற்குள் சிரித்த பணக்காரர், வேலைக்குப் பஞ்மில்லை. எப்போதும் நீ வேலை öய்யலாம் என்று அவனைத் தட்டிக் கொடுத்தார். என்ன வேலை கொடுத்தாலும் இளைஞன் ளைக்கவில்லை. ஆனாலும் ஒரு கட்டத்தில் பணக்காரரால் வேலை ஏதும் கொடுக்க முடியவில்லை. அதற்காக புது உத்தியைக் கையாண்டார். உயரமான வழுக்கு மரம் ஒன்றை நிறுவி, உச்சியில் பணமுடிப்பைக் கட்டி வைத்தார். வேலை இல்லாத ரேத்தில் பண முடிப்பை எடுக்க முயற்சிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன் பின் பணக்காரர் ஏவிய வேலையை மட்டும் இளைஞன் öய்தான். மற்ற ரேத்தில் வழுக்குமரத்தில் ஏற முயன்றான். அந்த இளைஞன் வேறு யாருமல்ல.... ம் மனசு தான். அவனுக்கு எப்போதும் ஏதாவது வேலை இருந்து கொண்டே இருக்கும். ல்லது கெட்டது இரண்டையும் öய்வான். அதனால் தான் பெரியவர்கள் பக்தியில் அதை ஈடுபடுத்த வேண்டும் என்கிறார்கள். |
|
|
|