Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » துணிந்து நில்... தொடர்ந்து செல்...!
 
பக்தி கதைகள்
துணிந்து நில்... தொடர்ந்து செல்...!

சுவாமி விவேகானந்தர் ஒரு முறை சீனா சென்றார். அங்குள்ள சில கோவில்களில் பிற மதத்தினரை அனுமதிக்கும் வழக்கம் இல்லை. ஆனால் விவேகானந்தர் அந்தக் கோவில்களை பார்க்க விரும்பினார். தடையை மீறி விவேகானந்தர், ஒரு மொழி பெயர்ப்பாளருடன் கோவிலுக்குள் நுழைய முயன்றார். காவலர்கள் அவரை தடியால் அடித்து விரட்ட முயன்றனர். உடன் வந்த மொழிபெயர்ப்பாளர் அலறி ஓட ஆரம்பித்தார். அவரைத் தடுத்து நிறுத்திய விவேகானந்தர், ஐயா... துறவியை சீனமொழியில் எப்படி அழைப்பர் என்று சொல்லுங்கள் என்று கேட்டார். மொழிபெயர்ப்பாளரும் சொல்லிவிட்டு விரைந்தார். விவேகானந்தர் காவலர்களை நோக்கி சீனமொழியில், நான் இந்தியாவில் இருந்து வந்திருக்கும் துறவி, என்று உரத்த குரலில் கத்தினார். அதைக் கேட்ட காவலர்கள் தடியைக் கீழே போட்டு நின்றனர். அவரை மரியாதையுடன் கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். அவர் அதை சுற்றிப் பார்த்து மகிழ்ந்தார். கோவிலின் சிற்பக்கலையை பாராட்டினார். அவருடன் சென்ற காவலர்கள் சைகை மூலம் விவேகானந்தரிடம் மந்திர தாயத்து தருமாறு வேண்டினர். தன் பையில் இருந்து காகிதத்தை எடுத்து அதில் ஓம் என்று எழுதி ஒவ்வொருவரிடமும் கொடுத்தார். ஆன்மிகத்தின் அடிப்படையே துணிவு என்பது இதன்மூலம் நிரூபணமாகிறது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar